Latest topics
» சினிமாby வாகரைமைந்தன் Today at 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரசு கேபிள் நிறுவனத் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்
Page 1 of 1
அரசு கேபிள் நிறுவனத் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்
Last Updated :
சென்னை, ஜூலை 4: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து அரசு
கேபிள் டி.வி. நிறுவனம் முழுவதுமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவராக திருப்பூர் மாவட்ட அதிமுக இளைஞரணிச் செயலாளரும்,
கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டு வருபவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்
சந்தோஷ்பாபு திங்கள்கிழமை வெளியிட்டார்.
எதற்காக இந்த மாற்றம்: அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தமிழக அரசின் தகவல்
தொழில்நுட்பத் துறையின் கீழ் இருந்து வந்தது. திமுக ஆட்சியில் இந்த நிறுவனம்
எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் முடங்கியே இருந்தது. இந்த நிறுவனத்துக்கென
வாங்கப்பட்ட கேபிள்கள் உள்பட அனைத்துப் பொருள்களும் பாழாகி வருகின்றன.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு புத்துயிர்
அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பூர்வாங்கப் பணிகளில் முதல்வர் ஜெயலலிதா
ஈடுபட்டுள்ளார். முதல் கட்டமாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து அரசு கேபிள்
டி.வி. நிறுவனம் பிரிக்கப்பட்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறைக்கு
மாற்றியுள்ளார்.
அதிகாரிகள் நியமனம்: கேபிள் டி.வி. நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு
வந்ததோடு மட்டுமல்லாது, அந்த நிறுவனத்தைச் செயல்பட வைப்பதற்கான தகுந்த
அதிகாரிகளையும் அவர் நியமனம் செய்து வருகிறார். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநராக எம்.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார். தொழிலாளர்
மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணைச் செயலாளராக அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
முன்னதாக, அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். நிர்வாக இயக்குநர்
நியமிக்கப்பட்ட அடுத்த நாளான திங்கள்கிழமை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக
உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன்: திருப்பூர் மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளராக இருப்பவர் உடுமலை
ராதாகிருஷ்ணன். அவர் 23 ஆண்டுகளாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து
வருகிறார். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டு
வருகிறார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அதிமுக வட்டாரங்கள், அரசு கேபிள் டி.வி.
நிறுவனத்தை செயல்பட வைப்பதற்கு கள அனுபவம் அவசியம். எனவே, கேபிள் டி.வி. தொழில்
பற்றி நன்கு தெரிந்த ஒரு நபர் அந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பது அவசியம். இந்தச்
சூழலை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக உடுமலை
ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனக் கூறின.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி: கே.ராதாகிருஷ்ணன் தகவல்
» அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநராக எம். ஜெயராமன் நியமனம்
» பாராளுமன்ற ஒழுக்க நெறி குழுவின் புதிய தலைவராக அத்வானி நியமனம்
» அரசு கேபிள் கார்ப்பரேஷனை மூட திட்டம்: அ.தி.மு.க.,
» கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|