TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும்

2 posters

Go down

உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Empty உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும்

Post by Tamil Wed Jan 06, 2010 6:48 am

நண்பர்களே உங்கள் கணனியில் My Computer என்பதை
Right Click செய்து பார்த்தால் உங்கள் கணணியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம்,
நினைவகம், ப்ரோசஸரின் பெயர், வேகம் ஆகியவை காட்டும். இது அனைத்தும் வலது
பக்கம் இருக்கும். இடது பக்கம் ஒரு மானிட்டரின் படம் மட்டும் இருக்கும்
அதற்கு கீழே வெற்றிடம் மட்டுமே இருக்கும் அந்த வெற்றிடத்தில் உங்கள்
அல்லது மனைவி குழந்தைகள் புகைப்படம் வரவழைப்பது பற்றி பார்ப்போம்.

முதலில் ஒரு Notepad ஒபன் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் கீழே உள்ளவற்றை Copy செய்து Notepad ல் பேஸ்ட் செய்யுங்கள்

[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here


இதில் சிகப்பு நிறத்தில் எழுதி உள்ள இடங்களில் உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு பிடித்த பெயர் நிரப்பி கொள்ளுங்கள்.

நீல நிறத்தில் எழுதி உள்ள இடத்தில் உங்கள் முகவரி எழுதிக் கொள்ளுங்கள்

பின்னர் பச்சை நிறத்தில் எழுதி உள்ள இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது உங்கள் வலைத்தள முகவரி எழுதிக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த கோப்பினை File கிளிக் செய்து அதில் Save As என்பதனை தேர்வு செய்து OEMINFO.INI என்ற பெயரில் கோப்பினை சேவ் செய்து C:\Windows\System32 என்ற முகவரியில் சேமியுங்கள்.

பின்னர் நீங்கள் கொடுக்கப்போகும் புகைப்படத்தை [You must be registered and logged in to see this link.]
இந்த வலைத்தளம் சென்று தரவேற்றி 180x120 pixels அளவுக்கு மாற்றிக் கொண்டு
அந்த கோப்பினை oemlogo.bmp என்ற பெயரில் சேமியுங்கள். பின்னர் அந்த
கோப்பினையும் C:\Windows\System32 என்ற முகவரியில் சேமியுங்கள்.

முடிந்தது இனி உங்கள் புகைப்படத்தையும் கீழே உள்ளது போல் காணலாம்

உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் System-properties_2

நேற்று
கணணித் திரையை படம்பிடிக்கும் சட்ட ரீதியான மென்பொருளுக்கான வலைத்தளம்
கொடுத்திருந்தேன். இது போல் நெருப்புநரி உலாவியில் உள்ளதா என சிலர்
கேட்டிருந்தனர். இது போல் இல்லை என்றாலும் நெருப்பு நரியில் உலாவும் போது
மிக பெரியதான வலைத்தளங்களை புகைப்படம் பிடிக்க இந்த ஆடு - ஆன் உதவும். சுட்டி


சில
மணி நேரங்கள் செலவழித்து எழுதும் கட்டுரைகள் அனைத்தும் எங்களது
வலைத்தளத்தில் திருடப்பட்டு வேறோரு வலைத்தளத்தில் வெளியிடப்படுவதாக
செய்திகள் வெளியாகி உள்ளது. இது மிகவும் விரும்பத்தகாத சம்பவம் அத்துடன்
அப்படி வெளியிட விரும்பினால் அதன் கீழே எங்கள் வலைப்பதிவு லிங்க்
கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் Empty Re: உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும்

Post by ஜனனி Mon Apr 16, 2012 7:26 pm

உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் 917304 உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் கணனியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்
» Firefox OS உங்கள் கணனியில் பயன்படுத்தி பார்க்கலாம்.
» உங்கள் desktop உடைத்துப்பருங்கள்.அது மட்டும் அல்ல இன்னும் பல ! ! !
» டிவிட்டரில் உங்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இலவசமாக பகிர்ந்துகொள்ள.
» BEWARE - Cryptolocker ransomware has 'infected about 300,000 PCs' -கிரிப்டோ லாக்கர் என்னும் டைம்பாம் உங்கள் கணனியில்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum