TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி

Go down

நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Empty நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி

Post by ஜனனி Sun Jun 26, 2011 7:44 am

நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Large_264195தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான ஆட்சிக் காலத்தில், கட்சிப்
பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து கோடி கோடியாய்
சம்பாதித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க.,
தலைமையிலான அரசு, அதிரடியாக நிலமதிப்பீடு தொகையை உயர்த்த நடவடிக்கை
எடுத்துள்ளது.
தமிழகத்தில், 2007ம் ஆண்டு முதல், அரசு நில மதிப்பீடு தொகை
உயர்த்தப்படவில்லை. அரசுக்கு, பத்திரப் பதிவு மூலம் ஆண்டுதோறும், 10
ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகளாக, நில
மதிப்பீடு உயர்த்தப்படாததால், புதியதாக நிலம் வாங்குபவர்கள், அரசு நில
மதிப்பீடு தொகைக்கு குறைவாக, நிலங்களை பத்திரப் பதிவு செய்து வந்தனர்.
அரசு நில மதிப்பீட்டை விட சந்தை நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இருப்பினும், அரசு நில மதிப்பீடு தொகைக்கான, "ஸ்டாம்ப் டியூட்டி' மட்டும்
கட்டி பத்திரப் பதிவு செய்வதால், மாநில அரசுக்கு வருவாய் பாதித்தது.
தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, அந்த கட்சியைச் சார்ந்த
பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான
ரூபாய் சம்பாதித்துள்ளனர். அரசு நில மதிப்பீடு (கைட் லைன் வேல்யூ) தொகை
உயர்த்துவதன் மூலம் அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட
முடியும்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, நில மதிப்பீடு தொகையை,
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் அமல்படுத்த தேவையான நடவடிக்கை
எடுத்துள்ளது. இதற்காக, பத்திரப்பதிவுத் துறை ஆணையர், ஒவ்வொரு
மண்டலத்திலும், பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலர்கள் கூட்டம்
நடத்தி, அரசு நில மதிப்பீடு தொகை குறித்தும், சந்தை மதிப்பு குறித்த
தகவல்களை சேகரித்து, நில மதிப்பீடு தொகை உயர்த்துவது சம்பந்தமாக தீவிர
ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆளுங்கட்சியின் இந்த அதிரடி
நடவடிக்கையால், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருபவர்கள், நிலங்களை
வளைத்துப் போட்டுள்ள தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிலமதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டால், "ரியல் எஸ்டேட் தொழில்' முடங்கும்
என, தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறி வருகின்றனர். சட்டசபை தேர்தலின்
போது, "தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும்,
பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என ஜெயலலிதா சூளுரைத்தார்.
அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் ஜெ., அமர்ந்த நிலையில், சொந்த
கட்சியினர் தவறு செய்தாலும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து,
"சாட்டையை சுழட்டி' வருகிறார். தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலம்
சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, உரியவர்களுக்கு
நியாயம் கிடைக்க வழிவகை செய்யுமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர்
ஜெ., அறிவுறுத்தியுள்ளார். இதனால், நிலங்களை அபகரித்து, பத்திரப் பதிவு
செய்த தி.மு.க.,வினர் அச்சத்தில் உள்ளனர். முதல்வரின் அதிரடி
நடவடிக்கைக்கு பயந்து, நில அபகரிப்பு புகாரில் இருந்து தப்பிக்கும்
முயற்சியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்கள் விற்பனை தடுக்கப்படுமா? கேரளாவில்,
ஐந்தாண்டுகளுக்கு முன் விளைநிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அந்நிலங்களை
வேறு பயன்பாட்டுக்காகவும், அரசு உட்பட எந்த நபரும் விற்கவோ, வாங்கவோ
முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற தடை உத்தரவு தமிழகத்திலும்
பிறப்பித்தால்தான் உணவு உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகளும் வளம் பெறுவர்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரசார் தங்கபாலு மீது நில அபகரிப்பு புகார் செய்வார்கள்; இளங்கோவன் திடீர் எச்சரிக்கை
» தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு : ஆளுங்கட்சிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
» அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திருந்த வேண்டும்: முதல்வர் எச்சரிக்கை
» இலங்கை விவகாரம் தொடர்பாக உளவுத்துறை ‘ரா’ டில்லிக்கு ‘அபாய எச்சரிக்கை’!!
» முதல்வர் உத்தரவு காற்றோடு போச்சு: அலட்சியம் காட்டும் அ.தி.மு.க.,வினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum