TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காஸ், கெரசின், டீசல் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு

Go down

காஸ், கெரசின், டீசல் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு Empty காஸ், கெரசின், டீசல் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு

Post by ஜனனி Sun Jun 26, 2011 7:37 am

காஸ், கெரசின், டீசல் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு Large_264177புதுடில்லி: சமையல் காஸ், கெரசின் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப்
பெற மறுத்து மத்திய அரசு பிடிவாதம் செய்கிறது. இதனால், விலை உயர்வுக்கு
நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. "இந்த, மக்கள் விரோத
போக்கை கண்டித்து, நாடு முழுவதும், போராட்டம் நடத்தப்படும்' என, இடதுசாரி
கட்சிகள் உட்பட பல கட்சிகள் அறிவித்துள்ளன.
சமையல் காஸ், டீசல், கெரசின் ஆகியவற்றின் விலையை, மத்திய அரசு நேற்று
முன்தினம் இரவு அதிரடியாக உயர்த்தியது. சமையல் காஸ் விலை, சிலிண்டருக்கு
50 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாயும், கெரசின் விலை,
லிட்டருக்கு இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டது. "இந்த விலை உயர்வை,
உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
தூக்கியுள்ளன. பா.ஜ., கண்டனம்: பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ்
கூறுகையில், ""காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தபோது, சாதாரண மக்களுக்காக
பாடுபடுவோம் என்று கூறியது. தற்போதைய விலை உயர்வு மூலம், சாதாரண மக்களை,
அந்தக் கட்சியினர் பாடாய் படுத்துகின்றனர். இந்த விலை உயர்வால், ஏழைகள்,
விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்,'' என்றார். பா.ஜ., செய்தி
தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில்,""காங்கிரஸ் தலைமையிலான மத்திய
அரசின், இந்த விலை உயர்வு அறிவிப்பு, நெருக்கடி காலங்களில் எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளை நினைவூட்டும் வகையில் உள்ளது. இந்த விலை உயர்வை, பொருளாதார
நெருக்கடி தடையாகவே கருத வேண்டியுள்ளது,'' என்றார்.
இந்நிலையில், உ.பி., உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், விலை உயர்வுக்கு
எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
டில்லியில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பா.ஜ.,வினர் பங்கேற்றனர். மேலும்
பல இடங்களில் இந்த போராட்டம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ்
கராத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பரதன், ஆர்.எஸ்.பி.,யின் சந்திர
சூடன், பார்வர்டு பிளாக் கட்சியின் தேவபிரதா பிஸ்வாஸ் ஆகியோர்
கையெழுத்திட்ட, இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள இந்த விலை
உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திண்டாடிவரும் சாதாரண
மக்களுக்கு, மேலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பணவீக்க அளவு
அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால்,
பொதுமக்கள் ஏற்கனவே திண்டாடி வருகின்றனர். பெட்ரோலிய பொருட்கள் மீதான
வரிக்கட்டமைப்பை மாற்றி அமைக்க, மத்திய அரசு எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள விலை உயர்வை, மத்திய அரசு உடனடியாக
திரும்பப் பெற வேண்டும். விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு
முழு வதும் உள்ள, எங்களின் கட்சித் தொண்டர்கள், போராட்டம் நடத்துவர்.
இதற்கு கட்சித் தொண்டர்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ""இந்த
விலை உயர்வை, ஏற்றுக் கொள்ள முடியாது. அதிகரித்து வரும் விலை உயர்வு,
கட்டுப்படுத்தப்படும் என, ஏற்கனவே மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.
தற்போது விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, மக்களின் மீது, சுமையை
அரசு அதிகரித்துள்ளது,'' என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பரதன்
கூறுகையில், ""விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையெனில், மக்களே கட்டுப்படுத்துவர். மத்திய அரசை தூக்கி எறியவும்,
மக்கள் தயங்க மாட்டார்கள்,'' என்றார். விலை உயர்வை திரும்பப் பெற
வலியுறுத்தி, ஜம்முவில் சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
கேரளாவில் பஸ் ஸ்டிரைக்: டீசல் விலை உயர்வை கண்டித்து,
கேரளாவில், வரும் 29ம் தேதி, தனியார் பஸ்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
அறிவித்துள்ளன. விரைவில் காலவரையற்ற போராட்டம் நடத்தவும் தனியார் பஸ்
அதிபர்கள் ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது. மம்தா கரிசனம்: மத்திய
அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சமையல் காஸ் விலை உயர்வால், மக்கள்
பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மேற்கு வங்க அரசு அதிரடி நடவடிக்கை
எடுத்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ""விலை உயர்வு
அறிவிக்கப்பட்டவுடன், மாநில நிதி அமைச்சர் அமித் மித்ராவுடன் ஆலோசித்தேன்.
இதனால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், காஸ்
சிலிண்டர்களுக்கு, மாநில அரசால் வசூலிக்கப்படும் தீர்வையை திரும்பப்
பெறுவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு காஸ்
சிலிண்டருக்கும், தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில், 16 ரூபாய்
குறையும். இதனால், அரசுக்கு 75 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்,'' என்றார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசு மறுப்பு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» டீசல், கெரசின், காஸ் விலை உயர்வு எப்போது?அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவிப்பு
» மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஜெயலலிதா கடும் கண்டனம்
» மத்திய அரசு டீசல் விலையை திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum