TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கு சிறப்பு இராணுவப்பிரிவு �பனாங்கொடை முகாமில் !

Go down

போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கு சிறப்பு இராணுவப்பிரிவு �பனாங்கொடை முகாமில் !  Empty போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கு சிறப்பு இராணுவப்பிரிவு �பனாங்கொடை முகாமில் !

Post by அருள் Wed May 18, 2011 9:09 am


போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கு சிறப்பு இராணுவப்பிரிவு �பனாங்கொடை முகாமில் !  Xxc

சிறிலங்கா
இராணுவத்தினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அழிப்பது
அல்லது அதனை வலுவிழக்கச்செய்வதற்கு தேவையான பணிகளை முன்னெடுப்பதற்காக
சிறீலங்கா அரசு சிறப்பு இராணுவப் பிரிவு ஒன்றை அமைத்துள்ளதாக ஆங்கில
இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களும், மனித
உரிமை அமைப்புக்களும் கொண்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்களை வலுவிழக்கச்
செய்யும் முகமாக பல போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை
தயாரிப்பதற்கு சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்த
படையணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.

அதாவது
போலியான காணொளிகளையும், புகைப்படங்களையும் எடுத்து அதனைத் தமிழர்கள் ஊடாக
இணையங்களிலும், மற்றும் சர்வதேச தொலைக்காட்சிகளிலும் முதலில் உலவவிடுவது.
பின்னர் அதனை இலகுவாக போலியானவை என நிரூபித்து தற்போது முன்னெடுக்கப்படும்
போர் குற்ற விசாரணைக்கான முனைப்புகளை முறியடிப்பதற்கும், மற்றும்
விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்ததாக காணொளிகளையும்
புகைப்படங்களையும் எடுத்து வெளிவிடுவதன் மூலம், போர்குற்ற விசாரணைகளை
திசைமாற்றவும் இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளது இலங்கை அரசு.

போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கு சிறப்பு இராணுவப்பிரிவு �பனாங்கொடை முகாமில் !  Fraud1

இதனைச்
செயலாளர் கோத்தபாயா ராயபக்ஷ உருவாக்கியுள்ளதுடன், அதனை பனாங்கொட
இராணுவமுகாமில் இயக்க அவர் முடிவெடுத்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தினரின்
இந்த நடவடிக்கைக்கு உதவும் முகமாக மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா,
பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து தனியார் நிறுவன நிபுணர்கள்
வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கணணிகளின்
உதவியுடன் புதிதாக உருவாக்கப்படும் புகைப்படங்களையும் காணொளிகளையும்
புலம்பெயர் தமிழ் மக்களிடம் விநியோகம் செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள்
மத்தியில் இயங்கும் சிறீலங்கா உளவாளிகளை பயன்படுத்த சிறீலங்கா அரசு
திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட சில புகைப்படங்கள்
மற்றும் காணொளிகள் என்பன அடங்கிய யு.எஸ்.பி சேமிப்பு கருவி, செல்லிடத்
தொலைபேசிகள் என்பனவற்றுடன், சில முகவர்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய
நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனைப் பெருந்தொகைப் பணத்துக்கு விற்பதோடு,
பின்னர் அதனை இலங்கை அரசு போலியானது என நிரூபிக்கவும் உள்ளதாக இரகசியத்
தகவல்கள் சில தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஒருசில புகைப்படங்களை சில தமிழ்
இணையங்களுக்கு இலங்கை புலனாய்வுத்துறை இலவசமாக அனுப்பியுள்ளது.
இருப்பினும் அவை போலியானவை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

சிறீலங்காவின்
இந்த நடவடிக்கையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர்
நிறுவனமும் இயங்கி வருகிறதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது. ஏன் எனில்
அதன் அதிகாரிகள் அண்மையில் பல தடவைகள் சிறீலங்காவுக்கு இரகசியப் பயணத்தை
மேற்கொண்டுள்ளனர். இந் நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் சமீபத்தில் இலங்கை
சென்று வந்துள்ளனர். இவர்களை மகிழ்ச்சிப்படுத்த கொழும்பில் உள்ள ஐந்து
நட்சத்திர விடுதியில் கோத்தபாயா ராஜபக்சாவும், நமால் ராஜபக்சாவும் இணைந்து
ஆடம்பர விருந்து உபசாரம் ஒன்றையும் ஒழுங்குசெய்திருந்தனராம். அங்கு
வந்தவர்களுக்கு அழகிய பெண்களும் இலவசமாக வழங்கப்பட்டது என ஆங்கில ஊடம்
மேலும் தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற ஆதாரங்களை அழிப்பதற்கு சிறப்பு இராணுவப்பிரிவு �பனாங்கொடை முகாமில் !  Fraud2
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போர்க்குற்ற ஆதாரங்களை பொய் என்று நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யுங்கள்; மன்னார் ஆயர் சவால் .
» தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.
» சிறப்பு முகாமில் உள்ள அகதிகளை விடுவிக்க வேண்டும்: பழ. நெடுமாறன்
» செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நேற்று தமிழக பொலிஸார் நடத்தியுள்ள
» அகதி நாய்கள் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்! திருச்சி சிறப்பு முகாமில் ஏறிப் பாய்ந்த தமிழக பொலிஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum