TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலன்டனில் வியாபார ஸ்தாபனம் நடாத்தும் தமிழ் உறவுகளே ஓர் அன்பான வேண்டுகோள்.

Go down

இலன்டனில் வியாபார ஸ்தாபனம் நடாத்தும் தமிழ் உறவுகளே ஓர் அன்பான வேண்டுகோள். Empty இலன்டனில் வியாபார ஸ்தாபனம் நடாத்தும் தமிழ் உறவுகளே ஓர் அன்பான வேண்டுகோள்.

Post by ஜனனி Wed May 11, 2011 4:54 pm

இலன்டனில் வியாபார ஸ்தாபனம் நடாத்தும் தமிழ் உறவுகளே ஓர் அன்பான வேண்டுகோள்.

அண்மை காலமாக சிறிலங்கா சிங்கள ரெலிகொம் நிறுவனம் டயலொக் இலன்டனில்
தங்களது மொபைல் சிம் கார்ட் அறுமுகபடுத்தி மொபைல் போன் வசதியை செய்து
கொடுத்து வருகிறது. இதில் இருந்து சிறிலங்காவுக்கு பேசலாம் என்றெல்லாம்
விளம்பரப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் பிரபல படுத்தி வருகிறார்கள்.
அதில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.. இவர்களது திட்டம் ஒவ்வொரு
தமிழனும் சிம் கார்ட் பெற்று கொண்டால் தங்கள் வியாபாரம் வெற்றி. ஏனெனில்
இப்போ சாதரணமாக, இலங்கையின் எப்பகுதிக்கும் மொபைல் தொலை பேசி வசதி உண்டு.
இலன்டனில் வாழும் உறவுகளின் விற்பனயே போதுமானது.
எனவே இதை நாம் கவனத்தில் கொள்வோம்.
கிட்டதட்ட அனைத்து சாதாரண பேப்பர் கடை தொடக்கம் வைன் கடை வரை தமிழர்
கையில் தான் உள்ளது.. இந்த தொலை பேசிக்கான பவுச்சர்களும் அங்கே தான்
விற்கப்படுகின்றன.
நாங்கள் விற்பதை நிறுத்துவோம். ஒரு நட்டமும் இல்லை. எத்தனையோ மொபைல்
கார்ட் இருக்கின்றன.(lyca, lebra, now, vectone, )இன்னும் பல ,இவற்றில்
சில ஈழ தமிழரது நிறுவனங்கள்.
இவை எல்லாம் ஈழத்திற்கு குறைந்தளவு கட்டணம் தான். top up செய்யும் வசதியை குறைத்து விட்டால் பிரபலம் இல்லாமல் போய் விடும்.
ஒரு 5 பவுன் top up செய்தால் கிடைப்பது 10 p மட்டுமே. இந்த 10 பி இல்லாவிட்டால் வியாபாரம் கெட்டு விடாது.
நாங்கள் சிந்திப்போம்.
ஏன் ஒரு சிங்கள நிறுவனத்திற்கு இதை விற்று கொடுக்கவேண்டும். ?
அந்த இனம் எங்களை அங்கு நிம்மதியாக வாழவிட்டதா?
இது ஒன்றும் தமிழரின் அன்றாட வாழ்வு பொருள் அல்ல. நிறுத்துவோம்.

முள்ளிவாய்க்காலின் நினைவு நாளோடு வர்த்தகர் கள் முடிவு எடுங்கள். இதில்
வியாபார ஸ்தாபனங்களுக்கு வரும் ஏஜென்டுகளாக பல தமிழ் ,சிங்கள மாணவரும்
வேலை செய்கிறர்கள். அவர்கள் வேலை இல்லா பிரச்சனை. அவர்கள் மேல் பிழை
இல்லை.நாம் வியாபாரம் நடத்தும் ஓரளவு பணம், புகழ் உள்ளவர்கள். இலகுவாக
பகிஸ்கரிக்கலாம்.

தயவு செய்து இதை பார்வை இடும் அனைவரும் மற்றவருக்கும் பரப்புங்கள். அறிய கொடுங்கள்.
முக்கியமாக கடைகளில் வேலை செய்யும் தமிழ் இளைஞர்களுக்கு சொல்வது நல்லது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்
» உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே இது உங்களின் கவனத்திற்கு!
»  உலகத் தமிழ் உறவுகளுக்கு தாய்லாந்திலிருந்து தமிழீழ ஏதிலிகளின் வேண்டுகோள்
» இசைப்பிரியாவின் சகோதரி விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்: - செவிமடுப்பனவா தமிழ் ஊடகங்கள்?
» கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள் இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum