TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம்.

Go down

காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம். Empty காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம்.

Post by மாலதி Mon Apr 18, 2011 9:32 am

காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம். Images+%25284%2529

தேர்தலுக்கு முன்பு அதிரடி அரசியல் நடத்திய கட்சிகள் எல்லாம் இப்போது
அடங்கி அமைதி காத்து வருகின்றன. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் மட்டும்
தேர்தலுக்கு முன்பு அதிரடி செய்தது போலவே இப்போதும் அதிரடியாய் காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.


நூற்றாண்டினை தாண்டிய ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து கொண்டு, எஸ்.வி.சேகரை வைத்து ஊர் அரசியல், மனைவியை வைத்து வீட்டு அரசியல் என அரசியலின் சகல பரிமாணங்களையும் காட்டிக்கொண்டிருக்கும் எங்கள் தானை தலைவர் "இடிவழுக்கி" தங்கபாலு தான் இந்த "தேர்தலுக்கு பிந்தைய" சிறப்பு பரபரப்புக்கு காரணம்.

காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம். Images

ரொம்ப சாதுர்யமாக மாஸ்டர் பிளான்
போட்டு, மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளராக ஆனார் அண்ணன் தங்கபாலு.
ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகி, அப்புறம் துணை முதல்வராக ஆகலாம் என்று ஏகப்பட்ட சாணக்கிய திறமையோடு
மூவ் செய்து கொண்டிருக்கும் போது, இடைஞ்சல் பண்ணினால் யாரால்
பொறுத்துக்கொள்ள முடியும். (ஏற்கனவே போட்டுவைத்த பிளான் படி தன், எங்கள்
அண்ணன் தங்கபாலுவால் நடந்து கொள்ள முடியும்.புதுசா பிளான் போட மாட்டோம்,
போடவும் தெரியாது)


தங்கத்தலைவன் தங்கபாலுவுக்கு, கேட் போட்டு; கரச்சல் குடுக்குற ஆளுகள்
யாருனு கணக்கெடுத்தா, முக்கியமா இருக்கிறது கராத்தே தியாகராஜன்,
எஸ்.வி.சேகர்..


பேருல மட்டும் தியாகம் இருந்தா போதுமா, இந்த கராத்தே தியாகராஜனுக்கு..
கட்சியின் சிந்தனைச் சிற்பி, சயனைடு குப்பி, பேச்சு புலி, செயல் சிங்கம்
அண்ணன் தங்கபாலுவுக்கு, பழசை மறந்து, ஜெயிக்க உதவி செய்தால் என்ன தவறு (இதையும் அவருக்காகத்தான் சொன்னோம், ஓடியாடி வேலைச்செய்தால் உடம்பு குறையுமல்லவா?)


அப்புறம் இந்த எஸ்.வி.சேகர்.
அஞ்சு வருசம் தான் மயிலாப்பூர் எம்.எல்,ஏ.வாக இருந்தாச்சுல, அப்புறம் என்ன திரும்பவும், மயிலாப்பூர் மேல கண்ணு.

நீக்கப்பட்டவர்கள், சத்திய மூர்த்தி பவனுக்குள் நுழையக்கூடாதுனு
தங்கபாலு சொன்னதால, இவுங்க ரெண்டு பேரும் அடைக்கலம் தேடி
வந்துடுவாங்களோனு, அண்ணா அறிவாலயத்தின் முன்பகுதி பூட்டப்பட்டு, கலைஞர் முதல் தளபதி வரை அனைவரும் பின்வாசல் வழியாக வந்து போய் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம். Manmohan%252520singh%252520with%252520tears1285408181_thumb_medium306_229

இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியாமல் பிரதமர் கஜகஸ்தான் போய்விட்டார். (இந்த "பசி சாரி பிசி மேனுக்கு" அசாம் போய் ஓட்டு போட நேரமில்லை, சோறு போடுறாங்கனு சொன்னவுடன் கஜகஸ்தான் போக மட்டும் நேரம் கெடைச்சிருச்சி)
காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம். Lawyer_20090217009-150x150

தங்கபாலு இருக்குற கொலைவெறியில, எங்க அன்னை சோனியாவையும் நீக்கியிடுவாரோ அப்படினு அந்த அம்மாவும், தன் தவப்புதல்வருடன் தலைமறைவாகி விட்டார்.

எது எப்படியோ, தங்கபாலுவுக்கு எதிராக இளங்கோவன், யுவராஜ், எஸ்.வி.சேகர்.,கராத்தே தியாகராஜன் எல்லாம் ஒற்றுமையாகி விட்டார்கள்.

எனினும் இப்போதைக்கு தங்கபாலு முன்னிலையில் இருக்கிறார்.
இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிஸ்கி:
காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம். Images+%25282%2529


தமிழ்நாடு காங்கிரஸ் என்பது குள்ளர்களின் சாம்ராஜ்யம். இந்தக்
குள்ளர்கள் ஒரு போதும், தம்மை விட ஓர் அங்குலம் கூட உயரமானவர்களைக்கூட
உடன் இருக்க விடுவதில்லை என்று தமிழருவி மணியன் எந்த வாய் முகூர்த்தத்தில் சொன்னாரோ அது உடனடியாக நிரூபணமாகி விட்டது.


சமர்ப்பணம் :

அதிக முறை கொடும்பாவி எரிக்கப்பட்ட ஒரே "தலை"வன் என்ற பெருமையை
பெற்றுள்ள வெங்கல, தகர, தங்க பாலு அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
(தேர்தல் முடிஞ்சாச்சு இனி அரசியல் பதிவு எழுத முடியாது என்று கையறு நிலை பாடிய பதிவர்களுக்கு வாழ்வு கொடுத்தவரல்லவா?)


காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம். Tamilmakkalkural_blogspot_koshtee


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமருடன் சூடான விவாதம் செய்த ஜி.கே.வாசன். காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி.
» காங்கிரஸ் கட்சியை காந்தியே கலைத்து விட்டார்: இதோ ஆதாரம்!’ -சட்ட்சபையில் ஜெயலலிதா!
» புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம்
» தமிழ்நாட்டின் (சீமை)சாராய சாம்ராஜ்யம்
» ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... சாம்ராஜ்யம் சரிந்த கதை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum