TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !

Go down

தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !  Empty தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !

Post by Tamil Wed Apr 13, 2011 6:21 pm


தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !  Project1-1

சமீபத்தில்
இராணுவச் சிப்பாய் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இருந்த சில
புகைப்படங்களையும், ஒரு சில வீடியோக்களையும் அதிர்வு இணையம்
பெற்றுக்கொண்டுள்ளது. நாம் ஏற்கனவே வெளியிட்ட "மண்வெட்டியால் பெண்
போராளிகளைக் கொலைசெய்த இலங்கை இராணுவம்" என்ற தலைப்பில் பல புகைப்படங்கள்
வெளியாகியிருந்தது. அதில் இருக்கும் பல புகைப்படங்களும் வெளியிட முடியாத
அளவு கோரமான வீடியோக் காட்சி ஒன்றையும் நாம் ஜ.நாவிற்கு
அனுப்பிவைத்துள்ளோம். தற்போது இங்கே எமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்கள்
குறித்து முழுமையான விசாரணை நடைபெறவேண்டுமாயின், பொதுமக்களாகிய உங்களின்
உதவி வேண்டும் என்பதனை நாம் அறியத்தர விரும்புகிறோம்.

புகைப்படத்தில்
நீல நிற சாரத்துடன் தமிழர் ஒருவரை இராணுவம் அழைத்து வருகிறது. இப்
புகைப்படமானது மே 18ம் திகதி 2009ம் ஆண்டு மாலை சரியாக 6.20
எடுக்கப்பட்டுள்ளது. இதனை இப் படத்தில் உள்ள மீட்டா டாக்(Meta-Tag)
எனப்படும் பதிவு மூலம் நாம் உறுதிசெய்துள்ளோம். இப் புகைப்படத்தில்
காணப்படுபவரை பின்னர் இராணுவத்தினர் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார
வைத்துள்ளனர். (அப்படம் 2வதாக இருக்கிறது). இந்த 2வது படம் ஏற்கனவே
வெளியாகியிருந்தது இதில் ஒருவர் கொல்லப்பட்டும் உள்ளார். இந்த நீல நிற
சாரம் உடுத்தவர் இறுதியாகக் கிடைத்த புகைப்படத்தில் சுட்டுக்
கொல்லப்பட்டதோடு, (கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை என்று இலங்கை அரசு
வெளியிட்ட படத்துக்கு) உடலுக்கு பக்கத்தில் போடப்பட்டும் உள்ளார்.

(புதிய
இணைப்பு) இவர் இயற்பெயர் ஞானச்செல்வன் உதயராஜா என்பதாகும் என்பது தற்போது
பொதுமக்கள் வாயிலாக அறியப்பட்டுள்ளது. அவர் ரெட்டைமுள்ளிவாய்க்காலில் ஒரு
பாதிரியார் முந் நிலையில் சரணடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்
மட்டக்களப்பைச் சார்ந்தவர் எனும் இவர் குறித்த மேலதிகத் தகவல்கள்
கிடைக்கப்பெற்றுள்ளது.


தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !  Project1-2

தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !  Project1-3

தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !  Project1-4

இப்
புகைப்படத்தில் நீல நிற சாரத்துடன் வருபவரை யாராவது அடையாளம் கணடால்
எம்மோடு தொடர்புகொள்ளுங்கள். அத்தோடு இதில் அவரை அழைத்துவரும் இராணுவ
அதிகாரி யார் என எவருக்காவது தெரிந்தாலும் எம்மைத் தொடர்புகொண்டு
விபரங்களை தருமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கிறோம். இக் கொலைகள் தொடர்பாக
நாம் சில புகைப்பட ஆதாரங்களைத் திரட்டியுளோம். இப் புகைப்படங்கள்
எடுக்கப்பட்ட தேதிகளை சுயாதீன தடயவியல் நிபுணர்களிடன் காட்டி அதற்கான
சான்றிதழ்களைப் பெறுவதிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். பெரும் பொருட்செலவு
இதற்கு தேவைப்படுவதால் மக்களின் நன்கொடைகளையும் நாம் இவ்வேளையில்
எதிர்பார்க்கிறோம்.

தளபதி சூசையின் உடலத்துக்கு பக்கத்தில் இருப்பவர் யார்: தொடரும் மர்மம் !  Project1-5

கைகள்
கட்டப்பட்டு, தமிழ் இளைஞர்கள் சுடப்பட்ட காட்சிகள் சனல்- 4
தொலைக்காட்சியில் வெளியாகியிருந்தது. ஆனால் அதே பகுதியில் ஒரு தாயையும்
மகனையும் சேர்த்து இராணுவம் சுட்டுள்ளது. இது, இதுநாள்வரை வெளிவராத
விடையமாகும். அது தொடர்பான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை நாம்
பிரசுரிப்பதால் இலங்கை அரசும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் கைக்கூலிகளும்,
எமது இணையம் மீது தாக்குதல் நடத்தலாம். இல்லையேல் இவற்றை முடக்க பெரும்
நடவடிக்கையில் ஈடுபடலாம். அவற்றை எல்லாம் உடைத்து தடைகளைத் தாண்டி நாம்
இந்த ஆதாரங்களை ஆராய்ந்து ஜ.நா, மற்றும் மனிதநேய அமைப்புகள், ஏன்
தேவைப்பட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலும் சமர்ப்பிக்க தயாராகி
வருகிறோம்.

முள்ளிவாய்க்காலில், 40,000 பொதுமக்கள், புலிகளின்
சிரேஷ்ட தலைவர்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவியர் என வகை தொகை
இன்றி இலங்கை இராணுவம் தமிழர்களைக் கொண்றுகுவித்துள்ளது. இவர்களின் இந்த
யுதக்குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே
உங்களால் ஆன பங்களிப்பை எமக்குச் செய்யுங்கள். நீங்கள் தரும் ஒவ்வொரு
சதமும் கொடூரமாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க, இழைக்கப்பட்ட போர்
குற்றங்களுக்கு நீதிகேட்க, நடத்தப்பட்ட இன அழிப்பை தட்டிக்கேட்க உதவும்.
கீழ் காணும் பே பால் மூலம் உங்கள் உதவித் தொகையை நீங்கள் வழங்கலாம். இதன்
மூலம் பெறப்படும் காசும் அதன் விபரங்களும் செலவிடப்பட்ட விதமும், அதனால்
நாம் முன்னெடுத்த நடவடிக்கை என்ன என்பதனை, நாம் அனைவருக்கும் மின்னஞ்சல்
மூலம் மாதம் தோறும் அனுப்பி வைப்போம்.

எம்மிடம் இருக்கும் வேறு
ஆதாரங்களை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் எம்மைத் தொடர்புகொள்ளவும்.
அவற்றை நாம் தமிழ் மக்களால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்பிடம் கையளிக்கவும்
தயாராக இருக்கிறோம் என்பதனையும் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

[You must be registered and logged in to see this link.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கடல் தளபதி சூசையின் புதுக்குடியிருப்பு வீட்டு படங்கள்!
» பின்லாடன் தாக்குதல் சம்பவத்தில் தொடரும் மர்மம்
» ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடரும் மர்மம்
» இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக்
» ஐ.நா விசாரணைக்குழுவில் இடம்பெறவுள்ள இரண்டாவது நிபுணர் யார்? – நீடிக்கும் மர்மம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum