TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது எப்படி?

Go down

வலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது எப்படி? Empty வலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது எப்படி?

Post by mmani Tue Apr 05, 2011 7:27 am

வலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது எப்படி? Image%2Bseo%2Bfor%2Bsearch%2Benginesகூகிளின்
தேடுதலில் நாள்தோறும் 1 பில்லியன் புகைப்படங்களுக்கு மேல் தேடுவதாக
கணக்கிடப் பட்டுள்ளது. அதனுடைய தேடல் தரவுத்தளத்திலும் ஒளிப்படங்கள்
அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது. வலைப்பதிவில் கட்டுரைகளின் இடையே
தேவையான இடங்களில் செய்திக்கேற்ற ஓளிப்படங்களைப் பயன்படுத்துவோம்.
தேடியந்திரங்கள் (Search engines) நமது வலைப்பதிவைப் பார்வையிடும் போது
ஒளிப்படங்கள் முறையான வகையில் இருந்தால் அதிலிருக்கும் சில விசயங்களையும்
புரிந்து கொண்டு அப்டேட் செய்கின்றன. அதனால் வலைப்பதிவில் ஒளிப்படங்களைப்
பயன்படுத்தும் போது தேடுபொறிகளுக்கு ஏற்றவகையில் மெருகூட்டினால்
வலைப்பதிவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
வலைப்பக்கத்தின் தரமும் உயரும்.

1. சரியான பெயரிடுங்கள் ( Give a proper image name)

முக்கியமான
விசயம் ஒளிப்படங்களுக்குச் சரியாக பெயரிட வேண்டும். நாம் மொபைல், கேமரா
அல்லது கணிணியிலிருந்து புகைப்படங்களை அப்லோடு செய்வோம். ஆனால் அதன் பெயர்
எப்படியிருக்கிறது என்று கவனிப்பதில்லை.பதிவின் கருத்துக்கு ஏற்றபடி பெயர்
இருந்தால் நலம். இரண்டு மூன்று சொற்கள் வந்தால் இடையே – அல்லது _ குறிகள்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
(எ.கா) blogger_image_seo_tips.jpg, blogger-image-seo-tips.jpg

சரியான பெயரில்லாத படங்களை விட நல்ல பெயருள்ள படங்கள் தேடியந்திரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

2. ஒளிப்படங்களுக்கு ALT Tag சேர்த்தல்

ALT
என்பது பதிலி (Alternative tags) என்று பொருள்படும். தேடியந்திரங்கள்
பதிவுகளைச் சேர்க்கும் போது இந்த ஆல்ட் டேகில் கொடுக்கப்படும் சொற்கள்
அல்லது வரிகளை வைத்து இவை ஒளிப்படங்கள் என்று புரிந்து கொள்கின்றன.

மேலும் இந்த குறிச்சொற்களை வைத்து ஒளிப்படங்களை தேடுதலில் காண்பிக்க
வகைப்படுத்திக்
கொள்கின்றன. இதனைச் சேர்ப்பது Wordpress இல் எளிமையானது. அப்லோடு
செய்யப்படும் போதே வலதுபுறத்தில் ALT க்கான பெட்டியில் அடித்துவிடலாம்.
ஆனால் பிளாக்கரில் இந்த வசதியில்லை. அதனால் அப்லோடு செய்து விட்டு Edit
டேபில் சென்று அந்த ஒளிப்படத்தின் கோடிங்கைத் தேட வேண்டும். குறிப்பிட்ட
ஆல்ட் டேகைக் கண்டுபிடித்து அதனை நிரப்பவும்.
(எ.கா) Asin cute photos

வலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது எப்படி? Search%2Bengine%2Boptimization
3.பதிவின்
தேவையான இடங்களில் மட்டுமே புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டும். படங்களை
நடுவிலோ அல்லது இடது, வலது என்று சரியான இடத்தில் (Proper Image position)
பயன்படுத்துங்கள்.

4.காப்பி செய்த படங்களைப் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை.

தேடியந்திரங்கள்
மிகவும் சக்தி வாய்ந்தவை. தேடும் போதே நீங்கள் கவனிக்கலாம். படத்தின்
அளவுகள், வண்ணம், தேதி, நாடு போன்றவற்றை வைத்தும் தேடலாம். வலைப்பதிவில்
கூகிளிலிருந்து எடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தும் போது கூகிள்
தேடியந்திரத்தின் தரவுத்தளத்தில் உள்ள படங்களின் பண்புகளை வைத்து காப்பி
செய்யப்பட்டுள்ளதா என்று கண்டறிந்துவிடும்.

ஒளிப்படங்களை காப்பி
செய்வதில் ஒரு பிரச்சினையும் இருக்கிறது. ஒவ்வொரு ஒளிப்படங்கள் காப்பிரைட்
செய்யப்பட்டிருக்கும். இதனால் கூகிள் உங்கள் வலைப்பதிவை முடக்கும்
அபாயமும் இருக்கிறது.

எனவே கூகிள் மற்றும் வேறு எதேனும்
இணையதளங்களில் இருந்து படங்களை எடுத்தால் தேவையான அளவுக்கு அதனை வெட்டி
விடுங்கள் (Crop Images) அல்லது அளவைக் குறைத்து விடுங்கள். மேலும்
நேர்த்தியான ALT குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் படங்களைத்
தனித்துவம் ஆக்குங்கள்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum