TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:16 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Tamil-news-paper-883

மும்பை: உலக கோப்பை இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்
இலங்கையை வீழ்த்திய இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்
பட்டம் வென்று சாதனை படைத்தது.
மும்பை
வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில்,
டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக தரங்கா,
தில்ஷன் களமிறங்கினர். தரங்கா 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஜாகீர்
வேகத்தில் சேவக் வசம் பிடிபட்டார். ஜாகீர் 3.1 ஓவரில் ஒரு ரன் கூட
விட்டுக் கொடுக்காமல் முதல் விக்கெட்டை சாய்த்தார்.
அடுத்து தில்ஷனுடன்
கேப்டன் சங்கக்கரா ஜோடி சேர்ந்தார். தில்ஷன் 33 ரன் எடுத்து ஹர்பஜன்
சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து சங்கக்கராவுடன் ஜெயவர்தனே இணைந்தார்.
இருவரும் 3வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 62 ரன் சேர்த்தனர்.
சங்கக்கரா
48 ரன் (67 பந்து, 5 பவுண்டரி) எடுத்து யுவராஜ் சுழலில் டோனியிடம்
பிடிபட்டார். இலங்கை அணி 27.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்
எடுத்து தடுமாறியது. ஜெயவர்தனே & சமரவீரா இருவரும் 57 ரன் சேர்த்தனர்.
சமரவீரா 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கபுகேதரா 1 ரன்னில்
வெளியேற, இலங்கையை குறைந்த ஸ்கோரில் சுருட்டி விடலாம் என்ற நம்பிக்கை
இருந்தது.
ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி உறுதியுடன் விளையாடிய
ஜெயவர்தனே அரைசதம் அடித்து முன்னேறினார். குலசேகரா பொறுப்புடன் கம்பெனி
கொடுக்க, இலங்கை ஸ்கோர் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக உயர்ந்தது. ஜாகீர்
வீசிய 48வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 17 ரன் கிடைத்தது.
குலசேகரா 32 ரன் (30 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்
ஆனார். இந்த தொடரில் பெரிய ஸ்கோர் அடிக்காமல் இருந்த ஜெயவர்தனே பைனலில்
சதம் விளாசி அசத்தினார்.
ஜாகீர் வீசிய கடைசி ஓவரில் (18 ரன்) பெரேரா
அதிரடியாக 2 பவுண்டரி ஒரு சிக்சர் அடிக்க இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட்
இழப்புக்கு 274 ரன் குவித்தது. ஜெயவர்தனே 103 ரன் (88 பந்து, 13
பவுண்டரி), பெரேரா 22 ரன் (9 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து
ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதிர்ச்சி தொடக்கம்: அடுத்து 50 ஓவரில் 275 ரன்
எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க
வீரர்களாக சேவக், சச்சின் பலத்த ஆரவாரத்துக்கிடையே களமிறங்கினர். மலிங்கா
வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக
இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
உலக கோப்பையில் கடைசி
முறையாக விளையாடும் சச்சின் 18 ரன் மட்டுமே எடுத்த நிலையில், மலிங்கா
வேகத்தில் சங்கக்கராவிடம் பிடிபட இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில்
உறைந்தனர். முக்கியமான 2 விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை
வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
கம்பீர் & கோஹ்லி ஜோடி 3வது
விக்கெட்டுக்கு போராடியது. இருவரும் 83 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.
கோஹ்லி 35 ரன் எடுத்து தில்ஷன் பந்தில் அவரிடமே பிடிபட்டார். அடுத்து
கம்பீருடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல்
இலங்கை வீரர்கள் திணறினர்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில் கம்பீர் 97 ரன் எடுத்து (122 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
கம்பீர் & டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தது
குறிப்பிடத்தக்கது. கடைசி வரை நகம் கடிக்க வைத்த திக்...திக்...
ஆட்டத்தில் இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டோனி இமாலய சிக்சர் விளாசி வெற்றியை
வசப்படுத்தினார். டோனி 91 ரன் (79 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), யுவராஜ்
21 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
உலக கோப்பையை வென்ற
மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆர்ப்பரிக்க, வான்கடே
ஸ்டேடியம் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் குலுங்கியது.

Last edited by janani on Sun Apr 03, 2011 8:43 am; edited 1 time in total
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Cricket Final: Ind v SL images

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:19 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 65d64eac-3b3e-4897-ac9a-b5fa5220c47eHiRes
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:20 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] ArPrev

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7ab35aa4-cd58-4078-93dc-72ec6e706b04HiRes
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:20 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] ArPrev

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 0ba3af09-aa9f-4707-8230-b7e14acbcb47HiRes
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:28 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 130998
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:29 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852097
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:30 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7851768
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:30 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7851707
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:31 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7853538
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:32 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7563350

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7853529
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:32 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7853335
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:33 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7853334
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:33 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852905
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:33 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852903
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:34 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852901
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:34 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852899
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:35 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852895
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:35 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852336
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:35 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852331
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:36 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852324
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:36 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852323
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:36 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7852319
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:37 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7851866
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:38 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7851850
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:38 am

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] 7851847
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ] Empty Re: உலக கோப்பையை வென்றது இந்திய அணி.[படங்கள் இணைப்பு ]

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கோப்பையை வென்றது இந்தியா
» இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது : இந்தியா மீண்டும் ஏமாற்றம்
» சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.
» இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து
» உலக கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பே இல்லை: கீர்த்தி ஆசாத் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum