TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழர்களை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த முன்னெடுப்புக்களை எடுத்தது அமெரிக்கா - விக்கிலீக்ஸ்

Go down

தமிழர்களை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த முன்னெடுப்புக்களை எடுத்தது அமெரிக்கா - விக்கிலீக்ஸ் Empty தமிழர்களை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த முன்னெடுப்புக்களை எடுத்தது அமெரிக்கா - விக்கிலீக்ஸ்

Post by mmani Fri Apr 01, 2011 6:48 pm

ஈழத்தமிழர்களின் ஒரே போராட்ட வலுவாக இருந்த அவர்களின் இராணுவ வலிமையை
முறியடிக்க 2006 இல் இருந்து பெரும் முனைப்புக் காட்டியுள்ளது அமெரிக்கா.
இதற்காக இரண்டு குழுக்களையும் அது நியமித்திருக்கிறது. அவற்றிற்கு
புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்த
நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகளின்
பணப் பரிவர்த்தனைகள்.. ஆயுதப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளன.

அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.
அதுமட்டுமன்றி.. ஏதாவது ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்க ராஜபக்சவையும்
கேட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்தத் தீர்வுத் திட்டங்கள்
தமிழர்கள் விரும்புவதை வழங்காது என்றும் அமெரிக்கா இந்தியா
அறிந்திருக்கின்றன. அந்த வகையில்... தமிழர்களை இராணுவ ரீதியில் வீழ்த்த
அமெரிக்காவும் இந்தியாவும் ராஜபக்சவுடன் இணைந்து ஒரு ரகசிய
வேலைத்திட்டத்தோடு பொய்யான அரசியல் தீர்வு என்ற மொழிதலோடு இராணுவ தீர்வை
அமுல்படுத்துவதும் தமிழர்களை இராணுவ ரீதியில் தோற்கடிக்கவுமே நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை இந்த விக்கிலீக்ஸ் தகவல் நோர்வே சமாதானத் தூதுவர்
விடுதலைப்புலிகளின் தலைவர் தீர்வுத் திட்டம் மேசையில் இருந்தும் அவர் அதனை
நிராகரித்ததால் தான் அவர்களுக்கு இக்கதி நேர்ந்ததாகச் சொன்னதை பொய்யென
ஆக்கியுள்ளது. உண்மையில் அப்படியான எந்தத் தீர்வுத்திட்டத்தையும் ராஜபக்ச
அரசோ சிறீலங்காவோ முன்வைக்கவில்லை. அமெரிக்கா இந்தியாவும் உருப்படியான
தீர்விற்கு அவரை வற்புறுத்தவில்லை.


US initiated ‘contact groups’ to militarily weaken Eezham Tamils


[TamilNet, Friday, 01 April 2011, 12:04 GMT]

Two international ‘contact groups', one each to check LTTE fund-raising
and arms purchases were initiated by the U.S, in the first half of
2006, says The Hindu article Friday, based on the US cables accessed by
The Hindu through Wikileaks. A cable sent in August 2006 from the US
Embassy in New Delhi discloses the composition of the contact groups
for the first time: representatives of Australia, Belgium, Canada,
France, Germany, India, Indonesia, Italy, Japan, Malaysia, the
Philippines, Singapore, Switzerland, Thailand, the United Kingdom and
the United States, The Hindu feature further said.

According to the cables, Nirupama Menon Rao, the present Indian Foreign
Secretary who was then Indian envoy in Colombo thought that the US plan
was a ”good idea.”

A joint Secretary, Mohan Kumar, in the Indian Ministry of External
Affairs suggested the inclusion of Canada in the fund-blocking
‘contact’ group and he was pleased at the proposed composition of the
weapons procurement contact group, as it included Southeast Asian
states such as Thailand and Malaysia, the cables revealed.

The cables also showed that the US wanted Rajapaksa to come out with details of a political solution to weaken the LTTE.

“It is clear that India was pushing Sri Lanka to come out with a
political solution, but had made little headway in its efforts,” The
Hindu article said.

However, India was not favouring a joint demarche to Colombo along with the USA, but proposed parallel demarches.

Indian Foreign Secretary Shyam Saran visited Colombo in the first week
of July 2006. Later that month, the Sri Lankan Army formally crossed
the ceasefire line. According to K. Vekataramanan of The Hindu, this
culminated in the “liberation” of the eastern region in 2008.

From the cables it seems that instead of coming out with details of
political solution, Colombo was keen in USA and India comprehensively
participating in the ‘contact group’ programme of weakening the Eezham
Tamils militarily.

The cables contradict the claim of Norwegian peace facilitator Erik
Solheim that there was a solution on the table, but the LTTE lost the
opportunity.

Why the USA and India didn’t insist on political solution they were
verbally putting forward but went all out in mobilising the world
establishments in weakening the Tamils militarily; Was there any
‘secret solution’ agreed upon between Rajapaksa and the USA and between
Rajapaksa and India, as the ‘demarches’ were parallel. Was it because
the USA and India knew that this solution would not come anywhere near
the Tamil aspirations, it was decided to keep that secret, hoping that
after allowing a genocide the feeble Eezham Tamils would accept it –
these are questions raised by Tamil political observers.

[You must be registered and logged in to see this link.]
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!
» இந்திராகாந்தியின் வீட்டிலிருந்த அமெரிக்கா உளவாளி! – விக்கிலீக்ஸ் பகீர்!
» பாகிஸ்தானுக்கான இராணுவ நிதி உதவிகளை இடைநிறுத்தியது அமெரிக்கா!
» புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள்
» அமெரிக்கா வளர்த்துவரும் வேட்டை நாய் மம்தா பேனர்ஜி :விக்கிலீக்ஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum