TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரித்தானியாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள். ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம்! மூவர் தற்கொலை முயற்ச்சி!

Go down

  பிரித்தானியாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள். ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம்! மூவர் தற்கொலை முயற்ச்சி! Empty பிரித்தானியாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள். ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம்! மூவர் தற்கொலை முயற்ச்சி!

Post by மாலதி Wed Mar 30, 2011 7:25 am

பிரித்தானியாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள்
ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம்! மூவர் தற்கொலை முயற்ச்சி!!

பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி
அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர்
உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூவர் தற்கொலை செய்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Harmondsworth Immigration Removal Centre
Colnbrook by pass
West Drayton
UB7 OHB

இந்த முகாமில் பெருவாரியான இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

முகாமில் இருந்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாமுக்கு
திரும்பி வராத நிலையில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி
வைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக முகாமில் தடுத்து
வைக்கபட்டுள்ள ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக
பிரித்தானியா செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில்
தெரிவித்துள்ளர்.

மேலும் பலர் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கபட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது.
இவ்வாறு திருப்பி அனுப்பபடுகின்றவர்கள் Uk-Border Agency Airport
அதிகாரிகளால் Sri lankan immigration அதிகாரிகளிடம் கையளிக்கபட்டு
இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக அக்கடித்தில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை வேறு
முகாம்களுக்கு பிரித்து அனுப்ப அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றார்கள்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சு திணைக்களம் இது குறித்த அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கைக் தமிழர்களை திருப்பி அனுப்புவது தொடர்பில் பிரித்தானியா குடிவரவு
திணைக்கள கொள்கை நிலைப்பாட்டை மீள பரிசீலிக்குமாறு அவசர வேண்டுகோளை
கோரியுள்ளது.

பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் லீ ஸ்கொட் மற்றும் கரத் உட்பட
பல அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்து அகதிகளின் அவசர நிலைகுறித்து
எடுத்துரைத்துள்ளனர்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் விபரங்கள் :
நாகேந்திரராஜா சுதாகாரன்
மார்கண்டு லோகேஸ்வரன்
தனரட்ணம் தனறோசன்
ஜேபார்சன் தேவநேசன்
கதிரேசன் திவாகரன்
ஆனந்தன் ஜெயராஜா
மைக்கல் ஜெயறீகன்
பீத்துர்பிள்ளை மோசெஸ்
வினேத் கண்ணன்

தொடர்புகளுக்கு : 074 249 280 83 ஜெகன் - 074 054 285 00 றொசான் - 074 043 675 00 சுதா
மேலதிக விபரங்களுக்கு :
வாசுகி முருகதாஸ் ( உள்துறை அமைச்சு செயலர் - பிரித்தானியா )
0208 470 66 55

நாதம் ஊடக சேவை
தகவல் துறைஅமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்




[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் பூந்தமல்லி முகாமில் இலங்கைத் தமிழர்கள் ஒன்பது பேர் உண்ணாவிரதம்!
» "சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: மக்கள் ஆதரவு அதிகரிப்பு"
» செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்
» ஆந்திராவை இரண்டா பிரிக்க போறாங்களா? 7 பேர் மரணம், 10 பேர் தற்கொலை முயற்சி
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum