TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மடிக் கணினி, பசு இலவசம்: பா.ஜ.க. வாக்குறுதி

Go down

மடிக் கணினி, பசு இலவசம்: பா.ஜ.க. வாக்குறுதி Empty மடிக் கணினி, பசு இலவசம்: பா.ஜ.க. வாக்குறுதி

Post by ஜனனி Sun Mar 27, 2011 7:30 am


மடிக் கணினி, பசு இலவசம்: பா.ஜ.க. வாக்குறுதி Bjp2



சென்னையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்
அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் (இடமிருந்து) அகில இந்திய
செயற்குழு உ


சென்னை, மார்ச் 26: மடிக் கணினி, சானிட்டரி நாப்கின், பசு ஆகியவை இலவசமாக
வழங்கப்படும் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர் பங்காரு லட்சுமணன்
வெளியிட, அகில இந்தியச் செயலாளர் முரளீதர் ராவ், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
இலவசங்கள்: அரசுப் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு
இலவசமாக மடிக் கணினி வழங்கப்படும்.
ஆண்டின் தொடக்கத்திலும், தேர்வுகள் நடக்கும்போது பேனா, பென்சில் போன்ற எழுது
பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். ஏழை குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும்,
தாய்க்கும் ஓராண்டுக்கு இலவசமாக பால் வழங்கப்படும்.
மாற்றுத் திறனோடு பிறக்கும் குழந்தைகளுக்கு 5 வயது வரை இலவச சிகிச்சை
அளிக்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல்
பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.10 ஆயிரம் வைப்பு
நிதி ஏற்படுத்தப்படும்.
ஏழை பெண்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
படிப்பை பாதியில் கைவிட்ட 15 முதல் 21 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவசமாக தொழிற்
பயிற்சி அளிக்கப்படும்.
ஆண்டுக்கு ஒரு முறை புனிதப் பயணம் மேற்கொள்ள பயணச் சலுகை வழங்கப்படும். ஏழை
குடும்பங்களுக்கு பசு இலவசமாக வழங்கப்படும். அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச
மின்சாரம் வழங்கப்படும்.
ஏழை பெண் குழந்தைகள் பருவமடையும்போது இலவசமாக உடைகளும், ஒரு மாதத்துக்கு
சத்தான உணவும் வழங்கப்படும். கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் தொழிலுக்கும் இலவச
மின்சாரம் விரிவுபடுத்தப்படும்.
சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு: சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு
நாளாக அறிவிக்கப்படும். சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதுபோல இந்து ஏழை
மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தொடக்கப் பள்ளி முதல் நீதி போதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும். அனைத்துப்
பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்.
6-ம் வகுப்பு முதல் இலவசமாக யோகா, தியானம் கற்றுத் தரப்படும். கன்னியாகுமரி
மாவட்டம் ராஜாக்கமங்கலம் தெற்குறிச்சி பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்திய
விளையாட்டு ஆணையத்தின் துணைப் பயிற்சி மையம் அதே இடத்தில் அமைக்கப்படும்.
மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அரசு
மருத்துவமனைகள் தனியார் உதவியுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளாக தரம்
உயர்த்தப்படும்.
பாலியல் தொந்தரவுகளுக்கு தண்டனை: பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும்
பாலியல் தொந்தரவுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு சுய தொழிற்பயிற்சி அளிப்பதுடன், நிதி
உதவியும் செய்து தரப்படும். இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக தனித் துறை
ஏற்படுத்தப்படும். மாவட்ட, தாலுகா அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள்
அமைக்கப்படும்.
இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்படும்: இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு
கிராமங்களில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்டோரின்
முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள், தாழ்த்தப்பட்டோர்
உரிமை காக்கும் நாளாக கடைப்பிடிக்கப்படும்.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை
நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய பம்புசெட்டுகளுக்கு ஓராண்டுக்குள் மின்
இணைப்பு வழங்கப்படும்.
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் ஒரு பகுதியாக
தமிழக நதிகள் குறுகிய காலத்தில் இணைக்கப்படும்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப்போல தமிழகத்திலும் விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட்
தாக்கல் செய்யப்படும். விவசாய உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க குளிர்பதன
கிடங்குகள் அமைக்கப்படும். நெல், கரும்பு போன்ற விளை பொருள்களுக்கு பணவீக்கத்துக்கு
தகுந்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.
மரபணு மாற்ற விதைகளுக்கு தடை: மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை
விதிக்கப்படும். கால்நடை தீவனத்தின் விலை உயர்வுக்கேற்ப பால் கொள்முதல் விலை
உயர்த்தப்படும்.
எத்தனால் உற்பத்தி செய்ய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
மணல் கொள்ளை தடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும்
விரிவுபடுத்தப்படும்.
உலகெங்கும் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.
சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட அந்நிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத சூழல் உருவாக்கப்படும். தென் தமிழகத்தின்
வளர்ச்சிக்காக குளச்சல் துறைமுகம் உருவாக்கப்படும். அரசு நிர்வாகம் முழுவதும்
கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை செயல்படும் அரசின்
சூப்பர் மார்க்கெட்டுகளாக மாற்றப்படும். போலி குடும்ப அட்டைகளைத் தடுக்க மின்னணு
குடும்ப அட்டை வழங்கப்படும்.
பூரண மதுவிலக்கு கொண்டு வருவதே பா.ஜ.க.வின் லட்சியம். இருப்பினும் இந்தியாவில்
தயாரிக்கப்படும் மதுபானங்கள் இருக்கும்வரை விவசாயிகளின் நலன்கருதி கள் இறக்க அனுமதி
அளிக்கப்படும்.
ஹிந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். மற்ற மத
அமைப்புகளுக்கு உள்ளதுபோல குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்திலிருந்து கோவில்
சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.
கோவில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி: அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் ஹிந்து
கோவில்களில் சமபந்தி விருந்து நடத்துவது நிறுத்தப்பட்டு 63 நாயன்மார்களில் ஒருவரான
நந்தனார் பிறந்த நாளில் சமபந்தி விருந்து நடத்தப்படும்.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படும். ராமர்
பாலம் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்படும். மாற்றுவழியில் சேது சமுத்திர
திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து மாணவர்களுக்கும் மடிக் கணினி: கருணாநிதி உறுதி
» இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: ஜெ., புது வாக்குறுதி
» ஓட்டுக்கு துப்பாக்கி ‌லைசென்ஸ்: உ.பி. அமைச்சர் வாக்குறுதி
» ரேஷன்கார்டு வைத்திருக்கும் இலவசம் அனைத்தும் இலவசம் ....புழுத்து போனது , மிச்சம் மீந்தது
» பஞ்சமி நிலம் மீட்பு: மார்க்சிஸ்ட் தேர்தல் வாக்குறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum