Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
அனைத்து மாணவர்களுக்கும் மடிக் கணினி: கருணாநிதி உறுதி
Page 1 of 1
அனைத்து மாணவர்களுக்கும் மடிக் கணினி: கருணாநிதி உறுதி
திருவாரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திமுக கூட்டணி தேர்தல் பிரசாரப்
பொதுக் கூட்ட மேடையில் (இடமிருந்து) துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்,
கொங்குநாடு முன்ன
திருவாரூர், மார்ச் 23: அரசுக் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில்
பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் (ஜாதி) பாகுபாடின்றி இலவச மடிக் கணினி வழங்கப்படும்
என்று அறிவித்தார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசார
பொதுக்கூட்டம் திருவாரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கருணாநிதி
மேலும் பேசியது:
"திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், அரசுக்
கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட
மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கப்படும் என அறிவித்தோம். இதற்குப் பெரும்
வரவேற்பு கிடைத்தது. இதன் பின்னர், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்
என தோழமைக் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் கிசுகிசுத்தனர். இதைத்தொடர்ந்து, அனைத்து
மாணவர்களுக்கும் இலவச மடிக் கணினி வழங்கப்படும் என இங்கு அறிவிக்கிறேன்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்துகளில் இலவசப் பேருந்து பயண அட்டை
வழங்கப்படும் என அறிவித்தேன். தற்போது அதை மாற்றி, ஓய்வுபெறும் வயதான 58
வயதிலிருந்தே இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.
மணல் கடத்தல், அரிசி கடத்தல், கந்து வட்டிக் கொடுமை ஒழிக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். அதேபோல, மற்றவர்களை
மிரட்டி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் கட்டப் பஞ்சாயத்தும் ஆங்காங்கே
தலைதூக்கியுள்ளது. இதற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக கூட்டணி உறுதியானது, உண்மையானது மட்டுமல்ல. கொள்கை உடன்பாடுடைய கூட்டணி.
பதவி ஆசையால் ஒட்டப்பட்ட கூட்டணி அல்ல. கொண்ட கொள்கை, லட்சியத்தை வென்றெடுக்க
ஏற்படுத்தப்பட்ட கூட்டணி.
எனக்கு, திமுக கூட்டணிக்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு
வாக்களியுங்கள் எனக் கேட்பேனே தவிர, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை நான்
சொல்லப் போவதில்லை. ஏனெனில், திருவாரூரில் வாழும் அனைவரும் எனக்கு உறவினர்கள். என்
அரசியல் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள். அவர்கள் மீது எதிர்கணை வீசி,
அவர்களின் உள்ளத்தில் காயம் ஏற்படுத்த விரும்பவில்லை. தப்பித்தவறி நான், அவர்களின்
உள்ளத்தில் ஏதேனும் சிராய்ப்பை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்
கொள்கிறேன்.
திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் மக்களுக்கு எந்தளவுக்குத் தேவையான
திட்டங்கள் என்பதை திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விளக்கினர். திமுகவின் தேர்தல்
அறிக்கையில் சொன்ன திட்டங்களை மட்டுமல்ல, அதில் சொல்லாத திட்டங்களையும்
நிறைவேற்றுவோம். நடுத்தர, சாதாரண, சாமானிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்கான
திட்டங்களுடன் உருவாக்கப்பட்டதுதான் திமுகவின் தேர்தல் அறிக்கை.
குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்
தரப்படும் என கடந்த (2006) தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும்
பல ஆயிரம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. பல ஆயிரம் வீடுகள்
கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கிலோ அரிசி ரூ. 2-க்கு வழங்குவோம் எனக் கூறினோம். இன்று ஒரு கிலோ அரிசி ஒரு
ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதுபோல சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வதுதான்
திமுக அரசு' என்றார் கருணாநிதி
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மடிக் கணினி, பசு இலவசம்: பா.ஜ.க. வாக்குறுதி
» அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்தும்தலைமையாசிரியர்
» அனைத்து பிளாஷ், youtube வீடியோக்களையும் அனைத்து உலவிகளிலும் டவுன்லோட் செய்ய...
» சிறுபான்மையின மாணவர்களுக்கும் பரிசு தொகை உயர்வு: முதலமைச்சர் உத்தரவு
» அதிசயம் ஆனால் உண்மை கருணாநிதி இப்படத்திலிருப்பதுபோல் ஒருநாள் நிச்சயம் கருணாநிதி மாறுவார்
» அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்தும்தலைமையாசிரியர்
» அனைத்து பிளாஷ், youtube வீடியோக்களையும் அனைத்து உலவிகளிலும் டவுன்லோட் செய்ய...
» சிறுபான்மையின மாணவர்களுக்கும் பரிசு தொகை உயர்வு: முதலமைச்சர் உத்தரவு
» அதிசயம் ஆனால் உண்மை கருணாநிதி இப்படத்திலிருப்பதுபோல் ஒருநாள் நிச்சயம் கருணாநிதி மாறுவார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|