TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர்

Go down

பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Empty பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர்

Post by மாலதி Sat Mar 12, 2011 7:46 am

கொச்சி, மார்ச்.11- பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளியதோடு பல்வேறு
மாநிலங்களுக்கும் அழைத்து சென்று செக்ஸ் கொடுமையில் ஈடுபடுத்திய கொடூர
பெற்றோரை கேரள போலீசார் கைது செய்தனர்.

15 வயது மகள்

கேரள
மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள பரவூர் என்ற இடத்தின் அருகே வாணியக்கரா
என்ற கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை சேர்ந்த சுதீர் (வயது45), சைனாபா
(38) என்ற தம்பதிக்கு 15 வயதில் மகள் உள்ளார். டி.வி. மற்றும்
சினிமாவுக்கு துணை நடிகர், நடிகைகளை அனுப்பும் ஏஜெண்டு வேலையை சுதீர்
செய்து வருகிறார்.

இந்த நிலையில், தனது 15 வயது மகளை கடந்த ஒரு
ஆண்டாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. கேரளாவின்
பல்வேறு இடங்களுக்கும் அந்த பெண்ணை அழைத்துச் சென்று விபசாரத்தில் தள்ளி
இருக்கிறார். இது குறித்து தாய் சைனாபாவிடம் அந்த பெண் முறையிட்ட போது
அவரும் கண்டு கொள்ளவில்லை. கணவருடன் சேர்ந்து மகளை கொடுமை படுத்தியுள்ளார்.

சினிமா, டி.வி. இயக்குனர்கள்

கேரளா
தவிர, கர்நாடக மாநிலத்தில் மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கும்
தமிழ்நாட்டில் கோவைக்கும் அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி
இருக்கின்றனர். மேலும், சினிமா மற்றும் டி.வி. தொடர் இயக்குனர்களுக்கு
மகளை விருந்தாக்கி உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், கோவையில் ஒரு வீட்டில்
அந்த பெண்ணை அடைத்து வைத்திருந்த போது தப்பிச் சென்று விட்டார்.

பின்னர்,
உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்து தன்னுடைய கண்ணீர் கதையை
தெரிவித்தார். அதனால், மனம் உருகிய உறவினர்கள் ஒன்று சேர்ந்து பரவூர்
போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை
போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, சுதீர் மற்றும் சைனாபா
ஆகியோரின் கொடூர செயல்கள் தெரிய வந்தன.

போலீஸ் காவல்

இதைத்தொடர்ந்து,
பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய சுதீர், சைனாபா இருவரையும் போலீசார்
கைது செய்தனர். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அப்போது,
இரண்டு பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது.

இந்த
விவகாரத்தில், சுதீருக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேரும் போலீசாரால்
கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், மேலும் பலர்
சிக்கக் கூடும் என தெரிகிறது.

தினதந்தி


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவை யில் 14 வயது மாணவிக்கு மயக்க ஊசி போட்டு மாறி, மாறி பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
» சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர கும்பல்
» காதல் திருமணம் செய்து கொண்ட பெற்ற மகளையே பெற்றோரே கவுரவக் கொலை
» தூத்துக்குடி ரயில் நிலையத்தை போர்களமாக்கினர் போலீசார். கொடூரத் தாக்குதலில் பலர் படுகாயம். கூடங்குளம் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து பொதுமக்கள் ரயில் மறியல் செய்தனர்.
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum