TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர

3 posters

Go down

அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர Empty அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர

Post by மாலதி Mon Feb 21, 2011 5:29 pm

அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர Moz-screenshotஅன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர Moz-screenshot-1அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர Moz-screenshot-2அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர Moz-screenshot-3சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.,
ரெய்டு, கைது நடவடிக்கை என தி.மு.க.,வை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்
நடந்து முடிந்த சில நாட்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சி.பி.ஐ.,மூலம்
நெருக்கடி துவங்கியிருக்கிறது.
2 ஜி., விவகாரத்தினால் தம் மீது விழுந்துள்ள கறையை அகற்ற
தி.மு.க., கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்தியில் கூட்டணியில்
அங்கம் வகித்தாலும் சி.பி.ஐ., நடவடிக்கையை முடக்க முடியாமல் போனது
இக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசில் ( 2004
முதல் 2009 வரை ) அங்கம் வகித்த பா.ம.க., அன்புமணிக்கு மத்திய சுகாதார
துறை அமைச்சர் பதவியை பிடித்து கொண்டது. இவர் அமைச்சராக இருந்த காலத்தில்
இவருக்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் மூர்த்தி. இவர்
இன்டலி‌ஜன்ஸ் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது
சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்து
ஏற்கனவே மருத்துவ கவுன்சில் தலைவர் கேதான் தேசாய் கைது செய்யப்பட்டார்
என்பது நினைவிரக்கலாம்..
கல்லூரிக்கு அனுமதி வாங்கினார் : இந்நிலையில் இந்தூரில் ஒரு
தனியார் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி வழங்கியதில் விதிமுறை
மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மூர்த்தி பணம் வாங்கி
கொடுப்பதில் இடைத்தரகராக இருந்திருக்கலாம் என்று ஒரு வட்டாரம்
தெரிவிக்கிறது.இந்த விவகாரத்தை சி.பி.ஐ., தூசி தட்டி எடுத்திருக்கிறது .
மூர்த்திக்கும் மருத்துவ துறைக்கும் சம்பந்தமே இல்லாத போது இவர் எப்படி
பணம் வாங்கிகொடுத்து கல்லூரிக்கு அனுமதி வாங்கினார் என்பதும் ஒரு சிறப்பு
கேள்வியாக உள்ளது.

இதனையடுத்து சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள உள்ள மூர்த்தி வீட்டில்
சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இங்குள்ள
ஆவணங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு அதிகாரிகள் கேள்விகளால்
துளைத்தெடுத்து வருகின்றனர்.

கூட்டணியில் தடுமாற்றம்: முதல்வர் கருணாநிதி டில்லிக்கு சென்ற
போது தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறது என்றும் இதனையடுத்து ராமதாஸ்
கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும்
கூறினார். இந்த கூட்டணியில் பா.ம.க.,வை சேர்க்க வேண்டாம் என சோனியா
கூறியதாகவும் ஒரு தகவல் வந்தது.

மாஜி அமைச்சர் அன்பு மணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்., தலைவர்
சோனியாவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து
தி.மு.க.,வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு 31 சீட்டும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.ஐ., தற்போது
பா.ம.க., மீது கண்வைத்துள்ளதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. அன்பு மணியிடமும்
விசாரணை நடக்குமா என்றும் கேள்வியும் எழுந்துள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர Empty Re: அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர

Post by sureshkumarrane Mon Feb 21, 2011 9:34 pm

மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு
avatar
sureshkumarrane
உதய நிலா
உதய நிலா

Posts : 43
Join date : 04/12/2010

Back to top Go down

அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர Empty Re: அன்புமணியின் மாஜி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ.ரெய்டு அடுத்த குறி யாருக்கு ? தொடரும் அரசியல் பர.,பர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum