TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அனுஷ்கா, தமன்னாவுக்கு கலைமாமணி விருது: கருணாநிதி அறிவிப்பு

Go down

அனுஷ்கா, தமன்னாவுக்கு கலைமாமணி விருது: கருணாநிதி அறிவிப்பு Empty அனுஷ்கா, தமன்னாவுக்கு கலைமாமணி விருது: கருணாநிதி அறிவிப்பு

Post by Tamil Sat Jan 29, 2011 10:43 am

சென்னை, ஜன.28,2011

2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களை முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் "கலைமாமணி" எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது.

விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்பரிந்துரைகளையேற்று முதல்வர் கருணாநிதி பின்வருமாறு அறிவிப்பு செய்துள்ளார்:

2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்..

1. சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்
2. காயத்ரி சங்கரன்- கர்நாடக இசை
3. வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை
4. எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்
5. இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்
6. பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்
7. காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்
8. பிரேமா ஜெகதீசன் - நாட்டியம்
9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்
10. நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்
11. திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக் கலைஞர்கள்
12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்
13. ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது - நாட்டியம்
14. ராணி மைந்தன் - இயற்றமிழ் கலைஞர்
15. ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்
16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்
17. தஞ்சை சுபாஷினி மற்றும் ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்
18. சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்
19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்
20. பரத்வாஜ் - இசையமைப்பாளர்
21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்
22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்
23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்
24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர்
25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1. காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை
2. சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா
3. சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்
4. மாளவிகா - சின்னத்திரை நடிகை
5. பூவிலங்கு - மோகன் சின்னத்திரை நடிகர்
6. எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்
7. பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்
8. ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை
9. தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்
10. எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்
11. ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்
12. கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்
13. கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்
14. எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்
15. சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்
16. டி. சேகர் கிராமியக் - கருவி இசைக் கலைஞர்
17. மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்
18. சா. கந்தசாமி - இயற்றமிழ்
19. ராஜேஷ் குமார் - இயற்றமிழ்
20. நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்
21 ரோகிணி - குணச் சித்திர நடிகை
22 சரண்யா - குணச் சித்திர நடிகை
23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1. பொன். செல்வ கணபதி - இயற்றமிழ்
2. பேராசிரியர் தே. - ஞான சேகரன் இயற்றமிழ்
3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்
4. டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ்
5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்
6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர்
7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்
8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்
9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்
10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்
11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்
12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்
13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்
14. ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர்
15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல்
16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல்
17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர்
18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி
19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்
20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்
21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்
22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்
23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்
24. ஆர்யா - திரைப்பட நடிகர்
25. அனுஷ்கா - திரைப்பட நடிகை
26. தமன்னா - திரைப்பட நடிகை

இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலையில் நடைபெறும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சின்னத்திரை விருதுகளும் - பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் வழங்கப்படும். முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை யெல்லாம் வழங்கி சிறப்பிப்பார்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் "நைட்ஹூட்' விருது அறிவிப்பு
» தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: திருவாரூரில் முதல்வர் கருணாநிதி போட்டி
» நோபல் பரிசுக்கு போட்டியாக நபிகள் நாயகம் பெயரில் விருது - ஈரான் அறிவிப்பு!
» இனி வாரத்திற்கு 5 முட்டை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
» தலைவர் பதவியில் தொடரப் போகிறேன் : கருணாநிதி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum