TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதல்வருக்கு பாடம் புகட்ட மக்கள் தயார் : ஜெ., கடும் தாக்கு

Go down

முதல்வருக்கு பாடம் புகட்ட மக்கள் தயார் : ஜெ., கடும் தாக்கு Empty முதல்வருக்கு பாடம் புகட்ட மக்கள் தயார் : ஜெ., கடும் தாக்கு

Post by மாலதி Mon Jan 17, 2011 6:55 pm

சென்னை : "பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் முதல்வர்
கருணாநிதிக்கு தக்க பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்' என,
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும்,
கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அன்றாட செய்திகளாகி விட்டன.கடந்த
12ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து ஆனந்தராஜ்
என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக்
கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி
துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த தமிழக
மீனவர் பாண்டியன். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
உயிரிழந்துள்ளார். இலங்கை கடற்படையின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு எனது
கடும் கண்டனம்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கூட இல்லாத அளவுக்கு ஒரு பதட்டமான
சூழ்நிலை இலங்கை கடற்பகுதியில் நிலவுகிறது. இந்த பதட்டமான சூழ்நிலையை
தணிக்க வேண்டிய மத்திய அரசு, தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. மத்திய
அரசை வலியுறுத்த வேண்டிய கருணாநிதி, இதுபோன்று சம்பவங்கள் நடக்கும்
போதெல்லாம் கடிதம் எழுதுவது, உண்ணாவிரதம் இருப்பது என கபட நாடகங்களை
நடத்தி தனது பணியை முடித்துக் கொள்வார்.அதே சமயத்தில், வளம் கொழிக்கும்
துறைகளை பெறுவது, ஸ்பெக்ட்ரம் ஊழல், கூட்டணிக்கு ஆபத்து என்றால்
நேரடியாகவோ, தூதுவர் மூலமாகவோ டில்லிக்கு சென்று பிரதமரையும், காங்கிரஸ்
கட்சித் தலைவரையும் சந்தித்து தன் பிரச்னைக்கு தீர்வு காண்பார்.
இதே போன்று, பாண்டியன் உயிரிழப்பு சம்பவம் குறித்து பிரதமர்
உரையாடினாரா என இலங்கை அதிபரிடம் கேட்டதற்கு, 'இல்லை' என்று இலங்கை அதிபர்
தெரிவித்ததாக செய்தி வந்துள்ளது. இதிலிருந்து கருணாநிதி தந்தி அனுப்பிய
லட்சணத்தையும், தமிழர்கள் மீது மத்திய அரசுக்குள்ள அக்கறையின்மையையும்
எளிதில் புரிந்து கொள்ளலாம். இச்சம்பவத்தின் பதட்டம் தணிவதற்குள்,
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி
அவர்கள் வசம் இருந்த இறால் மீன்கள், ஜி.பி.எஸ்., கருவி, மொபைல் போன்
ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவர்களின் வலைகளை கடலில் வீசிவிட்டு
சென்றுள்ளனர்.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது இந்திய மீனவர்கள் மீதான அத்துமீறிய
தாக்குதல்களை தடுக்கக் கூடிய வல்லமை மத்திய அரசுக்கு இல்லையோ என்று தான்
எண்ணத் தோன்றுகிறது. பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும்
கருணாநிதிக்கு தக்கப் பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். தமிழக
மீனவர்கள், மீது இலங்கைத் கடற்படையினர் தாக்குதல் நடத்தாத அளவுக்கு மத்திய
அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தலில் தங்கபாலுவுக்கு பாடம் புகட்ட திட்டம்: காங்., கட்சியில் உள்ளடி வேலை துவங்கியது
» திருமணமானவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கயவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட போலீஸ் முடிவு: ஷமீலாவுடன் தொடர்பான அனைவரையும் பிடிக்க தனிப்படை!
» தி.மு.க., அரசு ரவுடிகளின் ராஜ்யமாக விளங்குகிறது: ஜெ., கடும் தாக்கு
» மத்திய அரசுக்கு பக்கவாத நோய் : அத்வானி கடும் தாக்கு!
» திருச்சி பிரம்மாண்ட கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்: தி.மு.க., மீது கடும் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum