TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: வைகோவை சந்தித்த சீமான் அறிவிப்பு

Go down

தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: வைகோவை சந்தித்த சீமான் அறிவிப்பு Empty தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: வைகோவை சந்தித்த சீமான் அறிவிப்பு

Post by அருள் Tue Jan 11, 2011 7:53 am

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்தார்.








நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்துப் பேசினார்.
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில்
நிகழ்ந்த ஒன்றரை மணி நேரச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் கூட்டாக
பேட்டியளிக்கையில் சீமான் கூறும்போது, "நான் சிறையில் இருந்த போது
விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்
போல நான் விடுதலை செய்யப்பட்டேன். அவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
செலுத்த கடமைப்பட்டவன்.
வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம்.
வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து
விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக
சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க
வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். அவர், 'யோசிக்கிறேன்' என்று
கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த முறை எப்படியாவது
அவர் எம்.எல்.ஏ. தொகுதியில் போட்டியிட வேண்டும்," என்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல்
அதிமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு, "இரட்டை
இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். ஈழத்
தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி
அ.தி.மு.க.
காங்கிரஸை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு
அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு
தைரியும் இல்லை என்றால், நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு
வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடுகுடுப்பக்காரன் போல் நான்
ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது
என்பதுதான் எங்கள் குறி," என்றார்.
முதல்வர் கருணாநிதியை எதிர்த்து
போட்டியிடுவதாக கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, "காமராஜரை ஸ்ரீனிவாசன்
தோற்கடிக்க வில்லையா? அதே போல் சீமானால் தோற்கடிக்க முடியாதா? அது
வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது
பார்ப்போம்," என்றார்.
வைகோ நம்பிக்கை...
வைகோ கூறுகையில், "தமிழீழ மக்களின்
உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன்
போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம்
தவறாக பயன்படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம்
கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன
அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது.

சீமான் பேசிய அதே பேச்சை நான் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன்.
அவர் பேச்சில் எந்த தவறும் இல்லை. வேலூர் சிறையில் நானும், நெடுமாறனும்
சீமானை சந்தித்தோம். அப்போது எந்த தவறும் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூரில்
நடந்த ஒரு கொலைக்காக 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் தம்பிகளையும்
பார்த்தேன். சீமானை கைது செய்தது சட்டவிரோதம் என்று நீதிமன்றம்
விடுவித்துள்ளது.

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க
முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததற்கு
1200 கோடி ரூபாய் செலவு செய்தும் கூட 13 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில்தான் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் தமிழர்களின்
தன்மானத்துக்கு விடும் அறை கூவல். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, 2ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தெருத் தெருவாக பிரசாரம் செய்வோம்.

தேர்தல் களத்தை சந்திக்க வலுவான வஜ்ஜிராயுதமாக சீமான் இருப்பார்.
கலையுலகில் இருக்கும் தமிழ் இன உணவாளர்களும் இணைந்து வெற்றியை
ஈட்டுவார்கள்," என்றார் வைகோ.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்
» புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா வடிவேலு.
» மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காவிட்டால் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி:விஜயகாந்த்
» உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டியதில்லை - விஜயகாந்
» அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது ஏன்?: சீமான்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum