TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Current date/time is Mon Jun 03, 2024 3:11 am

Search found 1 match for BleedBlue

இந்தியா வெற்றி – பிரபலங்களின் வாழ்த்துகள்!

லக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கி நடந்து கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் என்றால் மற்ற நாடுகளின் வீரர்கள் கூட நகத்தை கடித்துக் கொண்டு பார்க்கும் இரு அணிகள் என்றால் அது இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியாகத் தான் இருக்கும். அதே போல் இன்றைய உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியதை அடுத்து நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் சினிமா, அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களது மகிழ்ச்சியையும் முக்கியமாக சதம் அடித்த விராட் கோலிக்கு வாழ்த்துகளையும் பரிமாறி வருகின்றனர். அவைகளில் சில முக்கியமானவர்களின் ட்வீட்டுகள் .
இந்திய பிரதமர் நரேந்திர மோடி: வாழ்த்துகள் டீம் இந்தியா, நன்றாக விளையாடினீர்கள். உங்களால் மிகவும் பெருமைப் படுகிறோம்.
அமிதாப் பச்சன்: ஏஏஏஏஏ.. இந்த பிப்ரவரி 15 என்னால் மறக்க முடியாத நாள். எனது முதல் படத்தில் இதே நாளில் தான் ஒப்பந்தம் ஆனேன். இப்போது இதே நாளில் இந்தியா வெற்றி . மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். உங்களின் திறமையையும், சக்தியையும் இந்திய அணி.
சச்சின் டெண்டுல்கர்: என்ன ஒரு அற்புதமான வெற்றி. Way to go . என்னோட வீட்டுக்கு வெளிய சில ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க. நானும் போயி சேர்ந்துகொள்ள ஆசைப் படுகிறேன். எனக்கு தெரியல நான் என்ன பண்ணேன்னு.
ப்ரீத்தி ஜிந்தா: ஏஏஏஏஏ… இந்தியா வென்றது. அற்புதம்,
விக்ரம் பிரபு: என் தாத்தாவிடமிருந்து 100 ரூபாய் பெற வேண்டும். இந்தியா பாகிஸ்தானை வென்றுவிட்டது எனக் கூறி. மிஸ் ஹிம். பெருமைபடுகிறேன் இந்தியா . ப்லீட்ப்ளூ.
பிரியாமணி : அற்புதமான வெற்றி இந்தியா அணி. ப்லீட்ப்ளூ..
Topics tagged under bleedblue on TamilYes India-team-generic-121209_3
ஆதி: நல்ல துவக்கம் இந்திய அணி. அப்படியே தொடருங்கள்.
பிரணிதா: உலக கோப்பைக்கு சிறப்பான துவக்கம் இந்திய அணி.
’நானும் ரவுடிதான்’ இயக்குநர் விக்னேஷ் சிவா: இதைக் காட்டிலும் சிறப்பான ஒன்றை இந்திய அணியிடம் கேட்க முடியாது. எப்பவுமே இந்தியா பாகிஸ்தனை வீழ்த்தும்
அனிருத்: எங்கும் #BleedBlue
வெங்கட் பிரபு: வரலாறு தொடர்கிறது.
சோனாக்‌ஷி சின்ஹா: யேய்.. நாம ஜெயிச்சுட்டோம்…
அனுபம் கேர்: ஜெய் ஹோ. நல்ல துவக்கம். அம்மா பால் கெட்டி
சித்தார்த்: பை பை, இன்னும் 4 வருஷத்தீல் மீண்டும் முயற்சி பண்ணுங்க. நம்ம பசங்கட்டருந்து ஒரு சிறந்த ஷோவுக்கு நல்ல துவக்கம். ஜெய்ஹிந்த்.
லதா மங்கேஷ்கர்: நமஸ்கார். இந்திய அணிக்கு எனது சார்பாக வாழ்த்துகள். மிகவும் மகிழ்ச்சி.
பிரகாஷ் ராஜ்: வெல்டன் இந்தியா. தொடருட்டும். சியர்ஸ்.
ராஜமௌலி: எனக்கு தெரியும் கடவுள்களுடன் மனிதர்களை ஒப்பிட முடியாதுதான். ஆனால் இனி விராட் தான் நமது அடுத்த சச்சின்.
காஜல் அகர்வால்: இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பாக்குறேன். இந்தியா இந்தியா இந்தியா இந்தியா
by ஜனனி
on Mon Feb 16, 2015 7:18 am
 
Search in: விளையாட்டு செய்திகள்
Topic: இந்தியா வெற்றி – பிரபலங்களின் வாழ்த்துகள்!
Replies: 0
Views: 262

Back to top

Jump to: