TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 4:22 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எத்தனை குழு ஆய்வு நடத்தினாலும் அணை கட்டுவதில் கேரளா உறுதி

Go down

எத்தனை குழு ஆய்வு நடத்தினாலும் அணை கட்டுவதில் கேரளா உறுதி Empty எத்தனை குழு ஆய்வு நடத்தினாலும் அணை கட்டுவதில் கேரளா உறுதி

Post by அருள் Thu Jan 06, 2011 7:19 am

கூடலூர் : பெரியாறு அணையை எத்தனை குழுக்கள் வந்து ஆய்வு நடத்தினாலும்
கவலையில்லை, அணை அருகே புதிய அணை கட்டுவதுதான் கேரளாவின் இறுதி முடிவாகும்
என கேரள ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் பரமேஸ்வரன் நாயர் தெரிவித்துள்ளார்.
பெரியாறு அணையை மத்திய மண் வள ஆராய்ச்சிக் குழு நேற்று முதல் மூன்று
தினங்கள் ஆய்வு நடத்துகிறது. இக்குழுவினருடன் நேற்று அணையைப் பார்வையிட்ட
கேரள ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் பரமேஸ்வரன் நாயர் அணைப்பகுதியில்
பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது: மத்திய மண்வள ஆராய்ச்சிக் குழுவினர்
அணைப்பகுதிக்கு ஆய்வு நடத்த வருவது குறித்த தகவல் கேரள அரசுக்கு முறையாக
கிடைக்கவில்லை. தமிழக அரசால் 1981ல் அணையைப் பலப்படுத்தும் பணி செய்யும்
போது நடந்த கேபிள் ஆங்கரிங் பலமானதாக இல்லை. அணையில் இருந்து வெளியேறும்
கசிவு நீரின் அளவை தமிழக அதிகாரிகள் சரியாகக்கூறுவதில்லை. இதில்
முன்னுக்கு பின் முரணான நிலை உள்ளது. 2009 நீர்மட்டம் குறைவாக இருக்கும்
போதே நீர்க்கசிவு அதிகமாக இருந்தது. தற்போது நடைபெறும் ஆய்வு நிரந்தரமானது
அல்ல. வரும் பிப்ரவரியில் மீண்டும் ஆய்வு நடைபெற உள்ளது. அணையை ஆய்வு
செய்ய வரும் குழுவினர் எடுக்கும் முடிவு கேரளாவிற்கு எதிராக இருக்கும்
பட்சத்தில் அதை கேரளா ஏற்றுக் கொள்ளாது. தற்போதுள்ள அணை பலவீனமாக உள்ளது
எனவும் புதிய அணை கட்டுவதுதான் கேரளாவின் இறுதி முடிவு எனவும் ஏற்கனவே
முடிவு செய்துவிட்டோம், என்றார்.
பெரியாறு அணையை ஆய்வு செய்த மத்திய மண்வள ஆராய்ச்சி குழுவினர்:
பெரியாறு அணைப்பிரச்னை குறித்து தமிழக கேரள அரசுகளுக்கிடையேயான வழக்கு
விசாரணை சுப்ரீம் கோர்டில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி
ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு கடந்த மாதம் 21ம் தேதி அணையைப்
பார்வையிட்டு சென்றது. நீர்த்தேங்கியுள்ள அணையின் உட்பகுதியையும்
ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என அக்குழு மத்திய நீர்வளக்கமிஷனிடம்
பரிந்துரை செய்தது. அதன்படி மத்திய மண்வள ஆராய்ச்சிக்குழு மற்றும் மத்திய
நீர்மின் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த குழுவினர் இணை இயக்குனர் டாக்டர்
ராஜ்பால்சிங் தலைமையில் நேற்று அணைப்பகுதிக்கு வந்தனர்.
தமிழக, கேரள பொறியாளர்கள் அணை குறித்த விபரங்களை குழுவினரிடம்
எடுத்துரைத்தனர். மெயின் அணையின் மேல்பகுதியில் நடந்து சென்று ஆய்வு
நடத்திய இக்குழு, அருகில் உள்ள பேபி அணையில் கீழ்ப்பகுதி வரை
வனப்பகுதிக்குள் நடந்து சென்று ஆய்வு செய்தனர். அதன்பின் மெயின் அணையில்
நீர்க்கசிவு காலரியில் சென்றனர். இக்குழுவினருடன் நீர்மூழ்கி வீரர்கள்
(டைவிங்) ஒரிசா மாநிலத்தில் இருந்து ரத்னகர் தலாய் தலைமையில், சசுதேவ்
பாண்டா, பிகாஸ் பியூரா, சந்தோஷ் தாஸ், முஸ்டாக்கின் ஆகியோர்
வந்திருந்தனர். இன்று நீர்மூழ்கி வீரர்கள் மூலம் இக்குழு ஆய்வு மேற்கொள்ள
உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் ஆய்வு நடக்கிறது. தமிழக அரசு சார்பில்
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் சந்திரசேகரன், ரங்கன், கண்காணிப்பு
பொறியாளர் ஆதாம் முகைதீன், செயற்பொறியாளர்கள் விஜயகுமார், செல்வராஜ்,
ராஜேஷ், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்செல்வன், கல்யாணசுந்தரம், உதவி
பொறியாளர்கள் சுரேஷ், ராஜகோபால், நாகஜோதி, சந்தனகுமார், கேரள அரசு
சார்பில் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் பரமேஸ்வரன்நாயர், சசீதரன்,
ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இரு மாநில பொறியாளர்கள் வாக்குவாதம்
* அணையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த மண்வள ஆராய்ச்சி
குழுவினரிடம் தமிழக பொறியாளர்கள் அணை குறித்து விபரங்களை கூறிக்
கொண்டிருந்தனர். இதற்கிடையே கேரள ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்
பரமேஸ்வரன்நாயர் தமிழக பொறியாளர்கள் கூறுவதற்கு நேர்மாறாக குழுவினரிடம்
தெரிவித்தார். இதற்கு தமிழக பொறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்
இரு மாநில பொறியாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
* பெரியாறு அணைக்கு எந்தக் குழு வந்தாலும் மிகவும் பரபரப்பாக
இருக்கும் கேரள ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் பரமேஸ்வரன் நாயர், நேற்று
குழுவினர் பார்வையிடும் பணியை முடிப்பதற்குள் கேரள பத்திரிகைகளுக்கு
பேட்டி கொடுத்துவிட்டு பாதியிலேயே சென்று விட்டார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய அணை கட்டுவதில் கேரளா பிடிவாதம்: பிரதமரை சந்திக்க தயார்
» முல்லை பெரியாறு அணையில் ஆய்வு துவக்கம் தமிழக அதிகாரிகள் பங்கேற்பு: கேரளா அதிர்ச்சி
» கூடன்குளத்தில் நாளை தமிழக நிபுணர் குழு ஆய்வு
» தமிழகம்-கர்நாடகத்தில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு
» முல்லைப் பெரியாறு அணையில் உயர்நிலைக் குழு இன்று ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum