TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+).

3 posters

Go down

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+). Empty உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+).

Post by palane Wed Jan 05, 2011 9:46 pm

தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது தூரங்களை குறைத்து குறைத்து இப்போது படுக்கையறை வரை வந்துவிட்டது. அடுத்தவரின் படுக்கை அறையில், கடைகளில் துணி மாற்றும் இடத்தில் அவருக்கு தெரியாமல் வீடியோ எடுக்கும் அபாயம் பற்றி இப்போது தான் மெல்ல மெல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டருக்கிறது.
உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+). 4251317965_e1fc0fee52_o
இப்படிப்பட்ட தருணத்தில் நாம் உடையணிந்திருந்தாலும் நம்மை நிர்வாணமாய் காணோளி பதிவு செய்யும் மென்பொருள்கள் வந்தால் நாம் என்னாவாவோம்?. நம்முடைய சுகந்திரம் எந்தளவு பரிபோகும்?. நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இந்த மென்பொருள்கள் வந்துவிட்டதாக இணையம் பயமுறுத்துகிறது.
அதைப் பற்றிய இடுகைதான் இது.
ஐ போன் -
உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+). 2ptb34m
ஐ போனைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. கண்டிப்பாக உங்களுக்கு ஐபோனைப் பற்றி தெரிந்திருக்கும். ஒரு குட்டி கணினியாக கைக்குள் அடங்கி விடும் அதன் வரவேற்பினைக் கண்டு உலகமே பிரமித்திருந்தது.
நிர்வாணமாக காட்டும் மென்பொருள் -
ஐபோனில் இணையத்திலிருந்து அதற்கான மென்பொருள்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் சில நிர்வாணமாக காட்டும் மென்பொருள்களும் அடங்கிவிடும்.
விளம்பரங்களில் இரண்டு மென்பொருள்களை காண முடிந்தது. ஒன்று ஐநேக்கிட், மற்றொன்று நியூட் இட்.
ஐநேக்கிட் ஆப்பில் ஐபோனின் மென்பொருள் என்று விளம்பரம் சொல்லுகிறது. ஆனால் ஆப்பில் ஐபோன் தளத்தில் எஸ்ரே மென்பொருள் மட்டும் கிடைக்கின்றது. இதைக் காணவில்லை.
அடுத்தது நியூட் இட். இந்த மென்பொருள் இணையத்திலேயே இலவசமாய் கிடைக்கிறது. தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும். இந்த இணைப்பைக் கொடுக்க காரணம், நீங்கள் பயன்படுத்தி அதன் உண்மைத் தன்மையை நிச்சயம் செய்து கொள்ளத்தான்.
எப்படிச் சாத்தியம் -
உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+). Screenshot0_1266080762_2cb593661bf15a995394cd857b14fed2

உங்கள் புன்னகையின் போது படம் பிடிக்கும் புகைப்படக் கருவிகளைக் கண்டிருக்கின்றீர்களா. அந்தக் கருவி உங்கள் முகத்தினை அறிந்து நீங்கள் சிரிக்கும் போது தானாகவே புகைப்படம் எடுத்துவிடும் தன்மையுடையது. அது போல இந்த மென்பொருளும் உங்களின் முகத்தினை அறிந்து கொண்டு, உங்கள் நிறம், பருமன் போன்றவற்றைக் கணக்கிட்டு போலியான உடலை உங்களின் தலையுடன் இணைத்துவிடலாம் என்கின்றனர் சிலர் பயனாளர்கள்.
அதிரவைக்கும் காணோளிகள் .


நன்றி ரசிகன்
avatar
palane
பண்பாளர்
பண்பாளர்

Posts : 52
Join date : 14/09/2010

Back to top Go down

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+). Empty Re: உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+).

Post by sureshkumarrane Wed Jan 05, 2011 10:05 pm

ஏற்கனவே நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும் காற்றில் பறக்கிறது. இதுல இந்த மாதிரி செல் வந்துவிட்டால்?
avatar
sureshkumarrane
உதய நிலா
உதய நிலா

Posts : 43
Join date : 04/12/2010

Back to top Go down

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+). Empty Re: உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+).

Post by அருள் Thu Jan 06, 2011 7:13 am

sureshkumarrane wrote:ஏற்கனவே நம்முடைய கலாச்சாரமும் பண்பாடும் காற்றில் பறக்கிறது. இதுல இந்த மாதிரி செல் வந்துவிட்டால்?
அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+). Empty Re: உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+).

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களை உண்மையான உலகங்கத்தின் மறுபக்கத்துக்கு அழைத்து செல்லும் 3 டி சூரிய குடும்பம் மென்பொருள்
» எல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்!
» photoshop போல் வேலை செய்யும் இலவச மென்பொருள் உங்களுக்காக
» விமானத்தின் வேகத்தைப் பதிவு செய்யும் கருவியைத் தொடர்ந்து தேடும் அதிகாரிகள்
» 48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum