TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் தீர்ப்பு; மாஜி அமைச்சர்கள் உள்பட 8 பேர் விடுதலை

2 posters

Go down

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் தீர்ப்பு; மாஜி அமைச்சர்கள் உள்பட 8 பேர் விடுதலை Empty சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் தீர்ப்பு; மாஜி அமைச்சர்கள் உள்பட 8 பேர் விடுதலை

Post by Tamil Tue Jan 04, 2011 8:34 pm

மதுரை: தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் சுடுகாட்டு கூரை
அமைப்பதில் ஊழல் நடந்த விகாரத்தில் சி.பி.ஐ., கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.
இதில் சம்பந்தப்பட்ட மாஜி அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் விடுதலை
செய்யப்பட்டனர்.
ஜெ., முதல்வராக இருந்த (1995 ) நேரத்தில் தமிழகம் முழுவதும் மயானங்கள்
அமைக்கப்பட்டது. இதில் மதுரை சுற்றுப்பகுதியில் பல மயானங்கள் கட்டுவதில்
முறைகேடு நடந்தது.

இது தொர்டபாக தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க.,வினர் மீது
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல், இலவச வேட்டிசேலை மற்றும் காலணி
வழங்குதலில் ஊழல், சுடுகாட்டுகூரை அமைப்பதில் ஊழல் என பல வழக்குகள் பதிவு
செய்யப்பட்டன.
உமாசங்கர் ஐகோர்ட்டில் மனு: மதுரையில் ஊரகப்பகுதியில்
சுடுகாட்டு கூரை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு இருப்பதாக
அப்போதைய துணை கலெக்டர் உமாசங்கர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனையடுத்துசி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
முதல்வராக இருந்த ஜெ., மீதான வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டில்
நடந்து வருகிறது. சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் இன்று
தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி., ஜெகன்நாதன்,
போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 8 பேரும் விடுதலை
செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.
இதன்படி மாஜி அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, இவரது உதவியாளர்
மோகன், ஊரக வளர்ச்சி துறை இயக்குனராக இருந்த சத்தியமூர்த்தி ஊரகவளர்ச்சி
துறை செயலர் ஆச்சாரியாலு, அசோக், ராஜகோபால், உள்பட 8 பேரும்
விடுதலையாயினர்.
போதிய ஆதாரங்கள் இல்லை : இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம்
சுமத்தப்பட்டது. இதில் சம்பத் என்பவர் ஐகோர்ட் உத்தரவுப்படி
விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக 138 சாட்சிகள்
விசாரிக்கப்பட்டனர். குற்றங்களை நிரூபிக்கும்படியாக போதிய ஆதாரங்கள் இல்லை
என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். சி.பி.ஐ.,சார்பில் வக்கீல்
தெய்வேந்திரன் ஆஜரானார். செல்வகணபதி தற்போது தி.மு.க.,வில் இருக்கிறார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் தீர்ப்பு; மாஜி அமைச்சர்கள் உள்பட 8 பேர் விடுதலை Empty Re: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் தீர்ப்பு; மாஜி அமைச்சர்கள் உள்பட 8 பேர் விடுதலை

Post by sureshkumarrane Tue Jan 04, 2011 10:11 pm

அரசியல் வாதிகளின் சொத்து கணக்கை வருடந்தோறும் சமர்பிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.
avatar
sureshkumarrane
உதய நிலா
உதய நிலா

Posts : 43
Join date : 04/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மாட்டுதீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு: லல்லு பிரசாத் யாதவ் உள்பட 45 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
» பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கான்வாயில் விபத்து ; 5 பேர் பலி ; போலீசார் உள்பட 8 பேர் காயம்
» சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கர விபத்து: பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்து சிறுமி உள்பட 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்
» சொத்து கணக்கு காட்டாத பிரதமர் உள்பட 56 மத்திய அமைச்சர்கள்!
» 2002 குஜராத் கலவரம் : 32 பேர் குற்றவாளிகள், 29 பேர் விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum