Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"தொடுவானம்" 2010ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப சேவை
Page 1 of 1
"தொடுவானம்" 2010ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப சேவை
தொடுவானம் பற்றி மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன்
தொடுவானம்
என்ற இணையதளம் மூலம் கிராமத்திலிருந்து மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கும்
திட்டத்தில் 1,121 பயனாளிகளுக்கு எந்தவித செலவும் இன்றி, யாரையும்
அணுகாமல் நிவாரண உதவி கிடைத்துள்ளது. இணையதளம் மூலம் பெறப்பட்ட
மனுக்களுக்கு இணைய தளம் மூலமே சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பதில்
அளிக்கப்படுகிறது. அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதிலும்,
குறைகளை நிவர்த்தி செய்வதிலும் நாமக்கல் மாவட்டம் முதன்மையாக உள்ளது.
2010ம் ஆண்டில் மிகச்சிறந்த தொழில்நுட்ப சேவை எதுவென்று எடுத்துக்கொண்டால் நிச்சயமாக அது தொடுவானம் என்ற சேவையே இருக்க முடியும்.
அட அப்படியென்னா தொடுவானம்
ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 50 ரூபாய் கொடுத்துவந்த செல்போன் சேவை ஒரு நிமிடத்திற்கு 50 காசாகி போச்சு.....
50 நாள் நடந்து போகும் தூரத்தை ஏரோப்ளேன்ல 5 மணி நேரத்தில் கடந்து போக லாம்
அட நம்ம வீட்டில் 50 நிமிசம் ஆகும் சமையல் வேலை 5 நிமிசத்துல கூடி முடிந்து போகுதுங்க.....
இதெல்லாம் எப்படி சாத்தியம்.....
யாராவது மாய மந்திரம் போட்டுட்டாங்களா என்ன?
இல்லை. எல்லாமே தொழில்நுட்பத்தின் உதவியாக சாத்தியமானது.
மேற்கண்ட செல்போன், ஏரோப்ளேன் என எல்லாமே தொழில்நுட்பம்தான்.
இந்த நுட்பத்தை பயன்படுத்தி அதிகமான நேரத்தினை மிக மிக குறைவாக ஆக்கியது இந்த தொழில்நுட்பம்.
ஆனால் இவையெல்லாம் அனேகமாக மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்படும்.
அப்படியெனில்
அடித்தட்டு மக்களுக்கு இந்த நுட்பத்தால் விளைந்த பயன் மேல் தட்டு மக்களுக்கு கிடைத்த அளவு இல்லை.
இந்த தொழில்நுட்பம் அரசாங்கமே இன்றுவரை ஒரளவு தான் பயன்படுத்திவருகிறது.
முழுமையாக பயன்படுத்தும் வரை இன்னமும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்திவருகிறது.
ஆனால் அரசாங்கம் இந்த தொழில்நுட்பத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று
ஒரு முன்மாதிரி 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில்
இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது தொடுவானம் என்ற பெயரில்
ஆம், நாள்தோறும் மக்கள்
தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு அரசு அலுவலர்களின் படியேறி அவர்கள்
இங்கேயும் அங்கேயும் அலையவைத்து பின்இறுதியாக பலவருடங்களுக்கு பின்
எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்றாக மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க அந்த
ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தாலே போதும் எவ்வளவு
விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களின் குறைகளுக்கு தீர்வு
கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அமெரிக்கவாழ்
தமிழரான திரு.ஆல்பர்ட் பெர்ணாண்டோ அவர்களின் முயற்சியாலும் அப்போதைய
நாமக்கல் மாவட்ட ஆட்சியாளரான திரு. சகாயம் அவர்களால் செயல்தீட்டப்பட்டு
கடந்த 2010 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த தொடுவானம். இணையத்தளம்
தொடுவானம்
எனும் இணையத்தளம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லாரும்
அவர்களுக்கு ஏற்படும் குறைகளையும், அரசாங்க திட்டங்களையும் பெற அரசு
அலுவலகங்களுக்கு வரவேண்டிய தேவையில்லாமல் இணையத்தளம் மூலம் எங்கிருந்தும்
தங்கள் குறைகளை அனுப்பலாம் என்று அறவிக்கப்பட்ட இன்று வரை 1817 மனுக்கள்
பெறப்பட்டு அதில் 1514 மனுக்கள் தீர்வு பெற்றுள்ளன என்பது மிகப்பெரிய
பெருமை.
இந்த 1514 மனுக்களும் அதன் தீர்வு பெற்றவர்களுக்கும் நிச்சயமாக ஒரே ஒரு முறைதான் அரசு அலுவலகங்களுக்கு சென்றிருப்பார்கள் .
மேலும் அந்த தொடுவானம்
திட்டத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடவும் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள்
நேரடியாக தங்கள் குறைகளை அவரிடம் எடுத்துசென்று தங்கள் குறைகளையும்
தீர்த்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சேவை.
இப்போது
சொல்லுங்கள். எந்த ஒரு குடிமக்களும் அரசு அலுவலகங்களை நாடாமல் , அலையாமல்
அவர்கள் வீடு தேடி சென்று குறைகளை தீர்க்கும் இத்தொடுவானம் 2010ம் ஆண்டின்
சிறந்த தொழில்நுட்ப சேவைதான்.
பின்னாளில் வரவிருக்கும் மின்னாளுமை அரசுக்கு முன் மாதிரியும் இந்த தொடுவானம் திட்டமும்தான்.
ஆனால்
தற்போது மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டபின் இத்திட்டத்தில் சுணக்கம்
கண்டுள்ளது வருத்தத்திற்குறியது. எனவே இதுபற்றி இப்போதைய ஆட்சியாளர்
சிறப்பு கவனம் செலுத்தினால் பொதுமக்களுக்கு வசதியாய் இருக்கும்.
http://namakkalcollector.net
இதோ உங்களின் எண்ணங்களை நீங்களும் இங்கே பதிவு செய்யுங்கள்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆண்டின் சிறந்த செயலிகள்!
» ஆண்டின் சிறந்த யூடியூப் வீடியோக்கள்!
» கந்த ஆண்டின் சிறந்த நாடகமும் நடிகர்களும் படவிளக்கம்
» சிறந்த இலவச சேவை வழங்கும் இணையத்தளங்களின் பட்டியல் தரும் இணையம்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஆண்டின் சிறந்த யூடியூப் வீடியோக்கள்!
» கந்த ஆண்டின் சிறந்த நாடகமும் நடிகர்களும் படவிளக்கம்
» சிறந்த இலவச சேவை வழங்கும் இணையத்தளங்களின் பட்டியல் தரும் இணையம்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum