TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிறந்த குழந்தையை காண்பிக்கலஞ்சம் : ஊழியர்கள் அடாவடி

Go down

பிறந்த குழந்தையை காண்பிக்கலஞ்சம் : ஊழியர்கள் அடாவடி Empty பிறந்த குழந்தையை காண்பிக்கலஞ்சம் : ஊழியர்கள் அடாவடி

Post by மாலதி Mon Jan 03, 2011 7:51 am

கோவை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பிறந்த குழந்தைகளை காண்பிக்க,
ஊழியர்கள் லஞ்சம் கேட்டு நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆண்
குழந்தையாக இருப்பின் 500 ரூபாயும், பெண் குழந்தையாக இருப்பின் 250
ரூபாயும் பறிப்பதாக கூறி மருத்துவ அதிகாரியை முற்றுகையிட்ட உறவினர்கள்,
சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
கோவை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் 150 படுக்கைகள் உள்ளன. ஏழை, எளிய
மக்களுக்கு இங்கு இலவசமாக பிரசவம் பார்க்கப்படுகிறது. தினமும் 25 -30
தாய்மார்களுக்கு பிரசவம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும் இவ்வார்டிலுள்ள
தாய்மார்களுக்கும், உறவினர்களுக்கும் உடனடியாக காண்பிக்கப்படுவதில்லை
என்றும், பிறந்தது ஆண் குழந்தையாக இருப்பின் 500 ரூபாயும், பெண்
குழந்தையாக இருப்பின் 250 ரூபாயும் ஊழியர்களால் லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக
பல ஆண்டுகளாகவே புகார் உள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு
காணும் வகையில், அரசு மருத்துவமனை நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டது. பிரசவம் நடந்ததும் என்ன குழந்தை என்பதை வெளிப்படையாக
அறிவிக்கும் வகையில், ஒலிபெருக்கி வசதிகளும் பிரசவ வார்டில்
ஏற்படுத்தப்பட்டன. மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடுமையாக
எச்சரிக்கப்பட்டனர். உயரதிகாரிகளால் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் போது
மட்டுமே, லஞ்ச முறைகேடுகள் குறைகின்றன. நாளடைவில் கண்காணிப்பு தளர்ந்ததும்
மீண்டும் லஞ்சம் தலைதூக்குகிறது. பொதுமக்களின் புகாருக்கு இதுவரை நிரந் தர
தீர்வு காண முடியாமல், அரசு மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது.
இந்நிலையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு நேற்று
முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க தொண்டாமுத்தூரைச்
சேர்ந்த செந்தில் என்பவர் சென்றார். அவரிடம், ஊழியர்கள் 500 ரூபாய் லஞ்சம்
கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் திரண்டு,
அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக் டர் சிவப்பிரகாசத்தை
முற் றுகையிட்டு பிரசவ வார்டு ஊழியர்கள் மீது சரமாரியாக புகார்
தெரிவித்தனர்.
அவர்களிடம் பேசிய டாக்டர் சிவப்பிரகாசம், ""பிர சவமான குழந்தையை
பார்க்க அரசு மருத்துவமனையில் யாருக்கும் லஞ்சம் தரவேண்டியதில்லை.
""யாராவது பணம் கேட்டால் எழுத்து மூலமான புகார் அளியுங்கள். சட் டப்படி
நடவடிக்கை மேற் கொள்கிறோம்,'' என்றார். விசாரணைக்குபின் உரிய நடவடிக்கை
மேற்கொள்வதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து சமாதானமடைந்த உறவினர்கள்
கலைந்து சென்றனர்.
பிரசவ வார்டில் சிகிச்சை பெறும் பெண்கள் கூறியதாவது:தனியார்
மருத்துவமனை யில் கட்டணம் செலுத்தி பிரசவம் பார்க்க வசதியில்லாததால்தான்,
அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம். இங்குள்ள ஊழியர்களோ தொட்டதற்கெல்லாம்
பணம் கேட்கின்றனர். தராவிடில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராமல்
இழுத்தடிக்கின்றனர். பிரசவ வார்டில் போதுமான வசதிகள் இல்லை.
தாய்மார்களுக்கு கட்டில் படுக்கைகள், குழந்தைகளுக்கு தொட்டில்கள்
இல்லை.பிரசவத்துக்கு பின் பலர் தரையில் படுத்து சிகிச்சை பெற
வேண்டியுள்ளது. தாய்மார்களாவது அவஸ்தையை பொருத்துக்கொள் கிறார்கள். ஆனால்,
பச்சி ளங்குழந்தைகளையும் தரை யில் படுக்க வைக்க வேண் டியுள்ளது. கண்ட,
கண்ட இடங்களில் எல்லாம் எச்சில் துப்பி வைத்துள்ளனர். பலரும் செருப்பு
கால்களுடன் பிரசவ வார்டில் உலாவுகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக
உள்ளது. சுகாதாரமில்லாமல் செயல்படும் பிரசவ வார்டில் சொல்ல முடியாத
துன்பங்களையும் அனுபவித்து வருகிறோம். பிறந்த குழந்தைக்கு தொற்று நோய்
பரவி விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை நிர்வாகம்
உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களின் பிரச்னைக்கு தீர்வு காண
வேண்டும்.இவ்வாறு, பெண்கள் தெரிவித்தனர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்த மூன்றாவது நாளில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கல்நெஞ்ச தாய்
» பிறந்த குழந்தையை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த கொடூர தாய்
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி! (காணொளி இணைப்பு)
» SBI வங்கியின் அடாவடி ஐடியா!
» பொங்கல் சிறப்பு சர்வீஸ் என்ற பெயரில் அடாவடி கட்டணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum