TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 09, 2024 10:39 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 06, 2024 3:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

4 posters

Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by athithan Sat Jan 01, 2011 12:35 pm

www.Google.com/Adsense
No.1 Online JOB Company and payment Guarantee
கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப்

தமிழர்களின் சிந்தனைக்களம் நண்பர்களுக்கு வணக்கம்!

என்னைப் பற்றி: நான் படுகை.காம்(padukai.com) என்னும் தமிழ் ஆன்லைன் ஜாப் உதவிக் களத்தை நடத்தி வருகிறேன். நேற்று இக்களத்தில் எனது “பணம் சம்பாதிக்கலாம் வாங்க” என்ற படத்தின் ஒர் பகுதி என் அனுமதியுடன் சத்தியமூர்த்தியால் நண்பர் தளம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதை பார்த்தேன்.

இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆர்வமாய் உள்ள தமிழர்களின் சிந்தனைக் களத்திலும் ஒய்வு நேரத்தில் உதவியாய் இருக்கலாம் என்று இந்நூலை தொடங்கியுள்ளேன்.

இந்நூலில் இணையத்தில் நான் பணம் சம்பாதித்த , நம்பகமான சில வலை மனைகள் பற்றிய தகவல்கள் மற்றும் அதில் பணம் சம்பாதிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல் இடம் பெறும். அதிலும் முக்கியமாய், இணைய உலகின் நம்பர் 1 இடத்திற்க்கு தகுதியான கூகுள்.காம் வழங்கும் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் பற்றியே முதலில் கொடுக்கவுள்ளேன்.

கூகுள் மூலம் பலர் பணம் சம்பாதித்து வருகின்றனர். நாமும் எளிதாக பணம் சம்பாதிக்கலாம். அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்ற பதிவுகள் தொடரும்.


உங்களது கேள்வி மற்று சந்தேகங்களை பின்னூட்டமாக விடவும்.

நன்றி
படுகை

avatar
athithan
உதய நிலா
உதய நிலா

Posts : 21
Join date : 31/12/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by Tamil Sat Jan 01, 2011 1:46 pm

நன்றி தொடரட்டும் ஆச்சரியம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by athithan Mon Jan 03, 2011 11:50 pm

கூகுள்.காம் வழங்கும் அட்சன்ஸ் பணியை அனைவரும் வீட்டிலிருந்தே செய்து மாதம் ரூபாய் 10,000க்கும் மேல் சம்பாதிக்க முடியும். அப்பணியை தொடங்க உங்களுக்கான தகுதிகள்,

1. சொந்தமாக வெப்தளம்/வலைப்பூ (அல்லது வலை தளத்தின் HTML/JAVA SCRIPT உபயோகிக்கும் உரிமையுடயவராய்) இருக்க வேண்டும்.

2. கூகுள்.காம் இடம் இருந்து கூகுள் அட்சன்ஸ் ஐ.டி. பெற்றிருக்க வேண்டும்.

3. கல்வித்தகுதி பார்க்கப்படுவதில்லை. உங்களது வலைப் பக்கத்தின் தகுதி மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆகையால், உங்களது வலைப்பூ அல்லது தளத்தில் நிறைவான கருவுடன் கூடிய பதிவுகளை தினம் இட வேண்டும். அவ்வளதான்.

மேலும் விவரமாக இம்மூன்றையும் பற்றி நாளை பார்க்கலாம்...
avatar
athithan
உதய நிலா
உதய நிலா

Posts : 21
Join date : 31/12/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by ஜனனி Tue Jan 04, 2011 7:16 am

நன்றி தொடரட்டும் அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty இலவசமாக கூகுள் அட்சன்ஸ் ஐ.டி உருவாக்கலாம்!

Post by athithan Thu Jan 13, 2011 8:07 am

பதிவிற்கு பின்னூட்டமிட்ட இரு நண்பர்களுக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலவசமாக கூகுள் அட்சன்ஸ் ஐ.டி
பலர் அட்சன்ஸ் ஐ/டி யை விற்பனை செய்து வந்தாலும், எனது இப்பதிவின் நோக்கம் அனைவரும் இலவசமாக பெற வேண்டும் என்பதுதான்.

கூகுள் அட்சன்ஸ் ஐ.டி-யை இலவசமாகவே வழங்குகிறது. ஆனால், உங்களால் அட்சன்ஸ் டீமிடம் இருந்து அப்ரூவல் வாங்க முடியாததால் தான், பிறர் அந்த பணியை செய்து தர பணம் வாங்குகிறார்கள். சரி.

அப்படி இலவச கூகுள் அட்சன்ஸ் பெற நீங்கள் கொஞ்சம் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால், காசு கொடுத்து வாங்கின ஐ.டியாக இருந்தாலும் .. நீங்கள் கடினமாக உழைத்தால் தான் காசு. ஆகையால், நான் சொல்லும் முறையில் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்தால்.. கண்டிப்பாக ஐ.டியும் இலவசம் ... பின் உழைப்பின் பயனாய் கூகுளிடமிருந்தும் பணம் பெறலாம்.
=================================

ஏற்கனவே சொல்லியிருந்தேன், கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் செய்ய மூன்று முக்கிய தேவைகள் வேண்டும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா!

இப்பொழுது முதல் தேவையான ... உங்களுக்கான ”வலைப்பூ”வை பதிவு செய்யலாம்.


இலவசமாகவே சொந்த வலைப்பூ தொடங்க, www.blogger.com என்ற முகவரிக்கு சென்றால் Create Blog என்ற பெரிய பட்டன் இருக்கும்... அதில் ஒர் சொடுக்கை இடவும்.

அடுத்த பக்கத்தில் வரும் படிவத்தை நிரப்பி பின் "Continue" என்ற பட்டனை அழுத்தினால், அடுத்த பக்கத்தில்..

உங்களது வலைப்பூவிற்கான பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை கேட்கும்.

உதாரணமாக : என் வலைப்பூவின் பெயர் மற்றும் முகவரி.

பெயர் : PADUGAI JOB , முகவரி : padugaijob.blogspot.com (அங்கு blogspot.com என்பது இருப்பதால், கட்டத்தில் padugaijob என்பதை மட்டும் பதிந்தால் போதும். சில நேரம் நீங்கள் விரும்பும் முகவரி கிடைக்காமல் இருக்கலாம், அப்பொழுது வேறு பெயர் கொண்டு பதியவும்)

பெயர் & முகவரி கொடுத்த பின்னர் Continue என்ற பட்டனை அழுத்தினால் .. உங்களது வலைப்பூவிற்கான டெம்லேட் பக்கம் வரும்... அதில் பிடித்தது ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்துவிட்டு... தொடரவும்.


கொஞ்சம் நேரம் அப்பக்கத்தில் என்ன வசதிகள் இருக்கின்றன என்று பாருங்கள்...

அடுத்து என்ன பண்ண வேண்டும் என்று நாளை சொல்லித் தருகிறேன்...

தொடரும்....
avatar
athithan
உதய நிலா
உதய நிலா

Posts : 21
Join date : 31/12/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by மாலதி Thu Jan 13, 2011 10:13 am

நன்றிகள் பதிவுகள் தொடரட்டும் விரைவாக ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் ஆச்சரியம்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by athithan Fri Jan 14, 2011 8:20 am

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி மாலதி. ஆனால், பல பணிகள் இருப்பதால் அதை முடித்த பின்னரே இங்கு பதிவிட முடிகிறது. ஆனால், மேலும் மேலும் விளக்கமாகவும் ... நிறைவான தகவலுடனும் என் படுகை.காம்(http://padugai.com) களத்தில் பதிவிட்டுள்ளேன்.

ஆனாலும் இங்கும் எனது உதவிகள் தொடரும்...

கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், முழுமையாக பதிந்துவிடுவேன்.
avatar
athithan
உதய நிலா
உதய நிலா

Posts : 21
Join date : 31/12/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by Tamil Fri Jan 14, 2011 9:53 am

நன்றி .தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல் நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty இலவசமாக கூகுள் அட்சன்ஸ் ஐ.டி உருவாக்கலாம்!

Post by athithan Sat Jan 22, 2011 8:25 am

சிந்தனை களம் நண்பர்களே!

நான் வெகு ஆவலுடன் தொடர்ந்த இந்நூலை சரியாக தொடர முடியாததால், மேலும் விவரமாக கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் பற்றி அறிய விரும்புவர்கள் எனது களமான படுகை.காம்-க்கு வந்தால் எல்லா உதவிகளும் கிடைக்கும்.

மேலும் கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் வாங்குவது மிகவும் கஷ்டமான ஒன்றுதான். ஆனாலும் நான் கொடுக்கும் டிரிக்ஸை பயன் படுத்தினால், ஒரே நாளில் ஐ.டி பெற்றுவிடலாம்.

ஆனால், அதை எல்லோர்க்கும் சொல்வதில் பலனில்லை. கூகுள் அட்சன்ஸ் ட்ரிக்ஸ் வேண்டும் என்பவர்கள் எனது களமான படுகையில் இணைந்து தினம் குறைந்தது 10 பதிவுகள் மூலம் 10 நாட்களில் 100 பதிவை இட்டால் ... அல்லது 10 நாட்களில் தினமும் நிகர்நிலையில் இருந்து ஒர் பதிவாவது இட்டு 10 நாடகளுக்கு பின்னர் 100 பதிவை எட்டினாலும் உங்களது ஆர்வத்தை புரிந்து கொண்டு உங்களுக்கு எனது கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் டிரிக்சை கொடுக்கிறேன்.

ஆனால், மிக முக்கியம் சேரும் பொழுது ரெபரல் இடத்தில் "USETAMIL ATHITHAN" என்று கட்டாயமாக கொடுத்திருக்க வேண்டும்... மேலும் பத்து நாட்கள் நிகர்நிலையில் இருந்து 100 பதிவுகளை இட்டிருக்க வேண்டும்.


இது எளிமையான ஒன்றுதான். ஆனாலும் நீங்கள் ஆர்வமாய் உள்ளீர்களா என்பதை அறிந்து கொள்ளவே..இத்தனை பரிசோதனை.

ஏனென்றால், ஒர் கூகுள் ஐ.டி ரூபாய் 300 முதல் 1000 வரை விற்று வரும் பொழுது ... அட்சன்ஸ் டீரிக்ஸ் மூலம் 100 ஐ.டி.கூட உருவாக்க முடியும்.

ஆகவே, அதன் முக்கியத்துவம் தெரிந்து சரியாக பயன் படுத்திக் கொள்ள தமிழர்களின் சிந்தனைக் களம் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒர் வாய்ப்பாக இருக்கும் என்பதற்காகவே இதை சொல்கிறேன்.

இலவசமாக கிடைக்கும் ஒர் அட்சன்ஸ் ஐ.டிக்கு நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும்....

கொஞ்சம் நீங்களும் புரிந்து கொண்டால்... இது எல்லோரிடமும் போய் சேரும்.

நன்றி.... ஒய்வில் வருகிறேன்......

http://padugai.com


thanks
avatar
athithan
உதய நிலா
உதய நிலா

Posts : 21
Join date : 31/12/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by மாலதி Sat Jan 22, 2011 10:11 am

register பண்ணி விட்டேன் ரெபரல் இடத்தில் "USETAMIL அதிதான் எப்படி வரவைப்பது
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by athithan Sat Jan 22, 2011 12:12 pm

நீங்கள் ஜனனி என்ற பெயரி வலம் வந்தால், தேவையில்லை. நான் அறிவேன். இல்லாவிடில், படுகை.காம்-ல் இருந்து எனக்கு PM செய்யவும் .

ஆனால், புதியவராய் இணைபவர்கள் கண்டிப்பாக ரிஜிஸ்டர் செய்யும் பொழுது வரும் ரெபரல் என்ற கட்டத்தில் "Usetamil Athithan" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேலும், விடுகின்ற பதிவை பயனுள்ள்தாய் செய்யவும்... இல்லாவிடில் ரூபாய் ஆயிரம் கெட்டி கோல்டு மெம்பராக ஆகிவிடுங்கள்.

புரிதலுக்கு நன்றி.
avatar
athithan
உதய நிலா
உதய நிலா

Posts : 21
Join date : 31/12/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by ஜனனி Sat Jan 22, 2011 12:39 pm

நன்றி புரியவில்லை
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee Empty Re: கூகுள் அட்சன் ஆன்லைன் ஜாப் - No.1 Company & Payment Guarantee

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum