Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக அரசு அலுவலர்களுக்கு புது சலுகை
Page 1 of 1
தமிழக அரசு அலுவலர்களுக்கு புது சலுகை
அரசு அலுவலர்களை மேலும் திருப்திப்படுத்தும் விதமாக,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை சீரமைக்க, 34
கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. விரைவில் தேர்தல் நெருங்கி
வருவதை முன்னிட்டு, பல தரப்பினரையும் சமாதானப்படுத்தவும்,
சந்தோஷப்படுத்தவும் தமிழக அரசு பகீரத முயற்சிகளில் இறங்கியுள்ளது.
முக்கியமாக, தேர்தல் பணிகளை மேற்கொள்ளவுள்ள, அரசு அலுவலர்கள் மற்றும்
ஆசிரியர்களை குஷிப்படுத்த சம்பள உயர்வு, சலுகைகள் போன்றவற்றை வாரி வழங்கி
வருகிறது. இதனால், பிற தரப்பினருக்கு ஏற்படும் அதிருப்தியைப் பற்றி அரசு
கவலைப்படுவதாக இல்லை.
இந்த முயற்சிகளின் ஒரு கட்டமாக, தமிழகத்திலுள்ள முக்கிய
நகரங்களில் உள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை சீரமைக்க தமிழக
அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை சார்பில், 34
கோடியே 37 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான அரசாணையை,
இத்துறையின் செயலர் அசோக் டோங்ரே, கடந்த 28ம் தேதியன்று (எண் 299)
பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில், 26
ஆயிரத்து 891 வாடகை வீடுகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான வீடுகள், 30
ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டவை. சரியான பராமரிப்பு இல்லாததாலும்,
குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும், இந்த
வீடுகள் அனைத்துமே, மிக மோசமான நிலையில் உள்ளன. இவற்றை சீரமைக்க நிதி
ஒதுக்க வேண்டுமென்று, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அலுவலர்கள்
போராடி வருகின்றனர். ஆனால், வீட்டுவசதி வாரியமோ, அடுத்தடுத்து ஆட்சிக்கு
வந்த அரசுகளோ இந்த கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. அதனால், அங்கு
குடியிருக்கும் அரசு அலுவலர்களே தங்களது சொந்தக்காசைப் போட்டு ஓரளவு
சீரமைத்து கொண்டு, அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். நகர்புறங்களில்
வாடகை அதிகமாக இருப்பதால், வேறு வழியின்றி இந்த வீடுகளில் வசிக்க வேண்டிய
கட்டாயத்தில் அரசு அலுவலர்கள் உள்ளனர். அதனால், அரசு அலுவலர் வாடகை
குடியிருப்புகளையும் சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்கி, இடிந்து விழும்
நிலையிலுள்ள கட்டடங்களை காப்பாற்ற வேண்டுமென்று, கடந்த 2006ல் தி.மு.க.,
அரசு பொறுப்பேற்றதிலிருந்தே கோரிக்கை கிளம்பியது. ஒரு வழியாக, இந்த
ஆட்சியின் இறுதிக்காலத்தில் தான் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வாடகை வீடுகளில், 16 ஆயிரத்து 597 வீடுகளை
சீரமைக்க, 34 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதியை அரசு
ஒதுக்கியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 2,160 வீடுகளுக்கு நான்கு கோடியே
70 லட்ச ரூபாயும், மதுரையில் 1,622 வீடுகளுக்கு மூன்று கோடியே ஐந்து லட்ச
ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் 1,378 வீடுகளுக்கு ஒரு
கோடியே 88 லட்ச ரூபாயும், திருச்சியில் 1,196 வீடுகளுக்கு இரண்டு கோடியே
38 லட்ச ரூபாயும், வேலூரில் 998 வீடுகளுக்கு மூன்று கோடியே 45 லட்ச
ரூபாயும், ஈரோட்டில் 636 வீடுகளுக்கு மூன்று கோடியே 41 லட்ச ரூபாயும் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில்,
வீட்டுவசதித் துறை அமைச்சர் பெரியசாமியின் சொந்த ஊரான திண்டுக்கல் மற்றும்
விருதுநகர் மாவட்டங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு இல்லை.
கோவை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளில், 960
வீடுகளை சீரமைக்க ஐந்து கோடியே 32 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அங்குள்ள 1,642 வீடுகளை இடிக்கவும், புதிதாக 2,000 வீடுகளை
கட்டவும் மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம்
முழுவதும் உள்ள அரசு அலுவலர் குடியிருப்புகள், விரைவில் புதுப்பொலிவு
பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியை கொண்டு, தேர்தலுக்கு
முன்பாகவே சீரமைப்புப் பணிகளை துவக்கவும், வாரிய அதிகாரிகளுக்கு அரசு
அறிவுறுத்தியிருப்பதாக வீட்டுவசதி வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. கமிஷன்,
களவாடல் எதுவுமில்லாமல் சீரமைப்புப் பணிகள் நடந்தால், 16 ஆயிரம் அரசு
அலுவலர் குடும்பங்களின் ஆதரவு, இந்த அரசுக்கு நிச்சயமாக கிடைப்பதற்கு
வாய்ப்புள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சூரிய மின் திட்டத்திற்கு சலுகை - தமிழக அரசு
» கேரளா புது அணை கட்ட ஆட்சேபனை இல்லை : தமிழக அரசு வாதம்
» தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம்
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» டிஷ் டிவி' சந்தாதாரர்களுக்கு கட்டணத்தில் புது சலுகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum