Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 2:38 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:46 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சர்வ ரோக நிவாரணி -தாது புஷ்டி டானிக் -தசமூலாரிஷ்டம்
2 posters
Page 1 of 1
சர்வ ரோக நிவாரணி -தாது புஷ்டி டானிக் -தசமூலாரிஷ்டம்
சர்வ ரோக நிவாரணி -தாது புஷ்டி டானிக் -தசமூலாரிஷ்டம்
சர்வ ரோக நிவாரணி -தாது புஷ்டி டானிக் -தஷ மூலாரிஷ்டம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்).
[You must be registered and logged in to see this image.]
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. வில்வ வேர் – பில்வமூல 250 கிராம்
2. முன்னைவேர் – அக்னிமாந்த 250 “
3. பெருவாகை வேர் – ஸ்யோனாக 250 “
4. குமிழ் வேர் – காஷ்மரீ 250 “
5. பாதிரி வேர் – பாடாலா 250 “
6. ஓரிலை வேர் – பிரிஸ்னீ பார்ணீ 250 “
7. மூவிலை வேர் – சாலீபர்ணீ 250 “
8. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 250 “
9. கண்டங்கத்திரி – கண்டகாரீ 250 “
10. நெருஞ்சில் – கோக்ஷூர 250 “
தச மூல மூலிகைகளின் படங்கள்
[You must be registered and logged in to see this image.]
11. கொடிவேலி வேர்ப்பட்டை – சித்ரக த்வக் 1250 “
12. புஷ்கர மூலம் – புஷ்கரமூல 1250 “
13. பாச்சோத்திப்பட்டை – லோத்ரா 1000 “
14. சீந்தில் கொடி – குடூசீ 1000 “
15. நெல்லிமுள்ளி – ஆலமகீ 800 “
16. காஞ்சூரிவேர் – துராலபா 600 “
17. கருங்காலி – கதிர 400 “
18. வேங்கை – அஸன 400 “
19. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ 400 “
20. கோஷ்டம் – கோஷ்ட 100 “
21. மஞ்சட்டி – மஞ்சிஷ்டா 100 “
22. தேவதாரு – தேவதாரு 100 “
23. வாயுவிடங்கம் – விடங்க 100 “
24. அதிமதுரம் – யஷ்டீமது 100 “
25. கண்டு பாரங்கி – பார்ங்கீ 100 “
26. விளாம்பழக்கதுப்பு (காய்ந்தது) – கபித பல மஜ்ஜ 100 “
27. தான்றிக்காய் – பிபீதகீ (கொத்டை நீக்கியது) 100 “
28. மூக்கரட்டைவேர் – புனர்னவா 100 “
29. செவ்வியம் – சவ்ய 100 “
30. ஜடாமாஞ்சில் – ஜடமாம்ஸீ 100 “
31. ஞாழல் பூ – ப்ரியாங்கு 100 “
32. நன்னாரி – ஸாரிவா 100 “
33. கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக 100 “
34. சிவதை (கருப்பு) –த்ரிவ்ருத் (க்ருஷ்ண) 100 “
35. அரேணுகம் – அரேணுக 100 “
36. சித்தரத்தை – ராஸ்னா 100 “
37. திப்பிலி – பிப்பலீ 100 “
38. கொட்டைப்பாக்கு – க்ரமுக 100 “
39. கிச்சலிக் கிழங்கு – ஸட்டீ 100 “
40. மஞ்சள் – ஹரித்ரா 100 “
41. சதகுப்பை – ஸதபுஷ்ப 100 “
42. பதிமுகம் – பத்மக 100 “
43. சிறு நாகப்பூ – நாககேஸர 100 “
44. கோரைக்கிழங்கு – முஸ்தா 100 “
45. வெட்பாலை அரிசி – இந்த்ரயவ 100 “
46. கர்கடகசிருங்கி – கர்கடகசிருங்கி 100 “
47. ஜீவகம் – ஜீவக 100 “
48. ரிஷபகம் – ரிஷபக 100 “
49. மேதா – மேதா 100 “
50. மஹாமேதா – மஹாமேதா 100 “
51. காகோலீ – காகோலீ 100 “
52. க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ 100 “
53. ருத்தி – ருத்தி 100 “
54. விருத்தி – விருத்தி 100 “
இவைகளை எட்டு மடங்கு (104.800 லிட்டர்) நீரில் கொதிக்க வைத்து நான்கிலொன்றாக குறுக்கி வடிகட்டவும். பின் தனியே
திராக்ஷை – த்ராக்ஷா 3.000 கிலோகிராம்
தண்ணீர் – ஜல 12.000 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 9.000 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டவும்.
1. முன் கூறிய சரக்குகளின் கஷாயம் 26.200 லிட்டர்
2. திராக்ஷைக் கஷாயம் 9.000 “
3. வெல்லம் – குட 20.00 கிலோகிராம்
4. தேன் – மது 1.600 “
இவைகளை ஒன்று சேர்த்துக் கரைத்து
1. தக்கோலம் – தக்கோல 100 கிராம்
2. வெட்டிவேர் – உசீர 100 “
3. சந்தனம் – சந்தன 100 “
4. ஜாதிக்காய் – ஜாதீபல 100 “
5. இலவங்கம் – லவங்க 100 “
6. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 100 “
7. ஏலக்காய் – ஏலா 100 “
8. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 100 “
9. சிறு நாகப்பூ – நாக கேஸர 100 “
10. திப்பிலி – பிப்பலீ 100 “
இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ 1.500 கிலோகிராம் சேர்த்து ஒரு மாதம் வைத்து வடிகட்டவும். தெளிந்த பின் குப்பியிலடைக்கும் போது கஸ்தூரி 3.125 கிராம் அரைத்துச் சேர்க்கவும்.
குறிப்பு: (i) எட்டில் ஒரு பங்கு வெல்லம் அதிகமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்
(ii) வால்மிளகு (கங்கோல) சேர்ப்பது சிலரின் சம்பிரதாயம்.
அளவும் அனுபானமும்:-
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:-
[You must be registered and logged in to see this image.]
பசியின்மை (அக்னி மாந்த்ய), ருசியின்மை (அருசி), வாந்தி (சர்தி), விக்கல் (ஹிக்க), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயம் (க்ஷய), தாதுக்கள் நலிவடைதல் (தாதுக்ஷய), பலவீனம் (பலஹீனம்), மார்புவலி (ஹ்ருத்சூல), இதய பலவீனம் (ஹ்ருத் தௌர்பல்ய), சோசை (பாண்டு), நாட்பட்ட பேதி (கிரஹணீ), குன்மம் (குல்ம), மூலம் (அர்ஷ), நரம்புத்தளர்ச்சி (நாடீதௌர்பல்ய), வாதநோய்கள் (வாதவ்யாதி), இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டி அவைகளில் ஏற்படும் நோய்களில் அவற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.
காய்ச்சல்களில் அமிர்தாரிஷ்டத்துடனும், கபவாத ஜன்னி என்னும் Pnenmonia வில் கஸ்தூரியாதிகுடிகா மற்றும் கோரோஜனாதி வடியுடனும் தரப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
பெண்களின் பிரசவத்திற்கு பின் ஏற்படும் பலஹீனம் மாறவும் ,தாய்ப்பால் உற்பத்திக்கும் இது சிறந்த மருந்தாக கேரளாவில் தொடர்ந்து மூன்று மாதங்கள் (பிரசவம் ஆனதிலிருந்து ).ஜீரகாதி அரிஷ்டம் உடன் கொடுப்பார்கள் ..
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்
curesure4u- உதய நிலா
- Posts : 9
Join date : 26/02/2010
Similar topics
» 'எலுமிச்சை' சர்வ ரோக நிவாரணி!
» சர்வ மதம்
» முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ
» சகல நோய்களுக்கும் நிவாரணி எலுமிச்சை
» தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!
» சர்வ மதம்
» முடி நன்றாக வளர நல்ல டானிக் - பிருங்கராஜாஸவ
» சகல நோய்களுக்கும் நிவாரணி எலுமிச்சை
» தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|