Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஏலக்காய் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.500 உயர்வு
Page 1 of 1
ஏலக்காய் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.500 உயர்வு
சேலம் : வெளிநாடுகளுக்கு ஏலக்காய் ஏற்றுமதி
அதிகரித்ததன் எதிரொலியாக, நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு 500 ரூபாய்
உயர்வடைந்து, வியாபாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்தியாவில்
உற்பத்தியாகும் நறுமண பொருட்களில், ஏலக்காய் முதலிடத்தை பெறுகிறது. இது
நறுமண பொருளாகவும், மருத்துவத்துறையிலும் அதிக அளவில் பயன் படுத்தப்பட்டு
வருகிறது. ஏலக்காயில் பெரிய, நடுத்தர
மற்றும் சிறிய ரகம் என, மூன்று விதங்கள் உள்ளன. இதில், இந்தியாவில்
உற்பத்தியாகும் பெரிய, நடுத்தர ஏலக்காய்களுக்கு அரபு நாடுகள், அமெரிக்கா,
ஆஸ்திரேலியா நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இங்கு விற்பனை
செய்யப்படும் விலையை விட, வெளிநாடுகளில் அதிக விலை கிடைப்பதால், அதிக
அளவில் ஏலக்காய்கள், ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து
டிசம்பர் இரண்டாவது வாரம் வரை, 1,975 டன் ஏற்றுமதி ஆகி உள்ளது. இதில்,
சவுதி அரேபியாவுக்கு மட்டும் 1,120 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான
ஏற்றுமதி அதிகரித்த நிலையில், இந்தியாவில் ஏலக்காய் விளைச்சலில் கடும்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏலக்காய்க்கு மவுசு அதிகரித்ததோடு, 'ஆன்-லைன்'
வர்த்தகம் அதன் விலையை மேலும் அதிகரித்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில்
ஏலக்காய் பெரிய ரகம், கிலோ 1,200 ரூபாய்க்கு விற்றது, படிப்படியாக
அதிகரித்து 1,350 ரூபாயாகவும், நடுத்தர ரகம் 1,000 ரூபாயிலிருந்து 1,200
ரூபாயாகவும், சிறிய ரகம் 850 ரூபாயாக இருந்தது 1,100 ரூபாய் வரை விற்பனை
செய்யப்பட்டது. இந்நிலையில்,
தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பைக்காக, மொத்தமாக ஏலக்காயை கொள்முதல்
செய்ததால், மார்க்கெட்டில் ஏலக்காய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில், கிலோவுக்கு 500 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டது. கடந்த
வாரம் வரை, முதல் ரக ஏலக்காய் கிலோ 1,350 ரூபாயாக இருந்தது, நேற்று கிலோ
1,850 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 1,650 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம்
1,525 ரூபாயாக விலை உயர்வடைந்தது.
செவ்வாய்ப்பேட்டை ஏலக்காய் மொத்த வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:
இந்தியாவில் அதிக அளவில் ஏலக்காய், கேரள மாநிலத்தில் விளைகிறது.
அதையடுத்து, தமிழகத்தின் குமுளியில் விளைகிறது. நடப்பாண்டில்
வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்ததால், உற்பத்தியில் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. ஏலக்காய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தமிழக
அரசு மொத்தமாக அதிக அளவில் ஏலக்காயை கொள்முதல் செய்துள்ளது. இதன் காரணமாக,
ஏலக்காய் விலையில் கிலோவுக்கு நேற்று 500 ரூபாய் வரை திடீர் உயர்வு
ஏற்பட்டது. குமுளி
மார்க்கெட்டில் நேற்று, முதல் தர ஏலக்காய் கிலோ 1,575 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்டது. இந்த விலையின் மீது மத்திய, மாநில அரசுகளின் வரி,
போக்குவரத்து செலவு சேரும் பட்சத்தில், ஏலக்காய் விலை மொத்த
வியாபாரிகளுக்கு கிலோ 1,700 ரூபாய் வரை வந்து விடுகிறது. மொத்த
வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரிகளுக்கும், அவர்களிடம் இருந்து
கடைக்கு விற்பனைக்கு வருகையில், கிலோ 1,850 முதல் 1,950 ரூபாய் வரை
விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு; நவ.1 முதல் பால் கொள்முதல் விலையும் உயர்வு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
» பால் கொள்முதல் விலை உயர்வு: ஆவின் பால் விலை உயராது: தமிழக அரசு
» லிட்டருக்கு கடலை எண்ணெய் விலை ரூ.100 : வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
» புளி விலை 50 ரூபாய் உயர்வு
» பெட்ரோல் விலை ரூ.3 உயர்வு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum