Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு : ஆளுங்கட்சிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
Page 1 of 1
தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு : ஆளுங்கட்சிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
சென்னை : ""தே.மு.தி.க.,வினர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு
சட்டப்பிரிவுகளில் ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் வழக்குப்
போட்டுள்ளனர். இந்த போக்கு தொடருமானால், தமிழகம் முழுவதும் போராட்டம்
நடத்த வேண்டி வரும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கடந்த 15ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில்
தே.மு.தி.க., சார்பில் உண்ணாவிரதம், போலீசாரின் அனுமதியுடன் நடைபெற்றது.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் அதன் நோக்கம் குறித்து பேசுவது
இயல்பு. எதிர்க்கட்சிகளின் முறையான விமர்சனத்தை ஆளுங்கட்சியினர் தாங்கி
கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் வேண்டுமானால் தனியே கூட்டம் போட்டு
அவர்கள் தரப்பை பொதுமக்களுக்கு விளக்கி இருக்கலாம்.அதற்கு பதிலாக
ஆயுதங்களோடு வந்து, வாயில் வந்தபடி பேசியும், உண்ணாவிரதம் இருந்தோரை
மிரட்டியும், கட்சியின் தலைவர்களை தரக்குறைவாக பேசியும், ஆளும் கட்சியினரே
ஈடுபட்டு இருப்பது அவர்களின் ஆணவப் போக்கையும், அதிகார அத்துமீறலையும்
காட்டுகிறது.
இத்தகைய போக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மட்டுமல்ல,
ஜனநாயகத்திற்கு ஆளுகின்ற தி.மு.க., விடும் சவாலாகும். ஆளும் கட்சியின்
இந்த அகம்பாவ நடவடிக்கை அனைத்தும், காவல்துறையின் முன்பே அரங்கேறி
இருக்கிறது. காவல் துறை, அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக சட்டத்திற்கு
கட்டுப்பட்டு இயங்க வேண்டிய கடமை உள்ளது. தே.மு.தி.க.,வினர் மீது கொலை
முயற்சி உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில், ஆளும் கட்சியினரின்
தூண்டுதலின் பேரில் வழக்குப் போட்டுள்ளனர். இந்த போக்கு தொடருமானால், இதை
எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்றும்
எச்சரிக்கிறேன். கிறிஸ்துமஸ் நன்னாளில், ஆங்காங்கே கிறிஸ்துவ
சமுதாயத்தினருடன் சேர்ந்து, தங்களால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு இனிப்பு
மற்றும் கேக்குகள் வழங்கி கொண்டாட வேண்டும். சென்னை மயிலாப்பூரில் உள்ள
சாந்தோம் சர்ச்சில், 25ம் தேதி காலை 9 மணிக்கு நானும் கலந்து கொண்டு
மட்டன் பிரியாணியும், கேக்குகளையும் வழங்க உள்ளேன்.இவ்வாறு விஜயகாந்த்
கூறியுள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு : தமிழக அரசு சார்பில் மனு
» பத்திரிக்கையாளர்களை நாய் என்று தரக்குறைவாக திட்டிய விஜயகாந்த் மீது வழக்கு பதிவு
» விழுப்புரத்தில் விஜயகாந்த் அறைகூவல் அமைச்சர் மவுனம்: தி.மு.க.,வினர் "அப்செட்'
» நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி
» உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது ; வழக்கு பீதி; தி.மு .க.,வினர் அப்செட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum