Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
600 பொலிஸாரின் படுகொலைகளுக்கு கருணா அம்மானே நேரடிப் பொறுப்பு
Page 1 of 1

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கற்றுக் கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் அளித்த சாட்சியமானது
பச்சைப் பொய் என முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள இணையத்தளம்
ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்
நேரடித் தொடர்புள்ளவர் கருணா அம்மான் என பொத்துவில் மஹகலுகொல்ல பொலிஸ்
சோதனைச் சாவடியில் சம்பவ காலத்தின் போது கடமையாற்றிய அஜித் தர்மபால என்ற
பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட சிங்கள இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில்,
600 பொலிஸாரின் படுகொலை தொடர்பில் தான் எந்த நீதிமன்றத்திலும் எந்த
ஆணைக்குழு முன்னிலையிலும் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளேன். கற்றுக் கொண்ட
பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு முன் தோன்றிச்
சாட்சியமளிக்கவும் நான் தயார்.
1990 காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கிழக்கு மாகாணம்
ஒப்படைக்கப்பட்ட போது படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸாரின் கொலையுடன்
தமக்குத் தொடர்பில்லை எனவும் அதற்கான பொறுப்பை அந்த இயக்கத்தின் தலைவரும்
மற்றும் பொட்டு அம்மானுமே ஏற்க வேண்டுமெனவும் கருணா அம்மான்
தெரிவித்திருந்தார். இது அவரால் கூறப்பட்ட பச்சைப் பொய்.
அப்போது பொலிஸ் மா அதிபராகவிருந்த பிராங் சில்வா கிழக்கு மாகாணத்திற்கு
வந்து ஹெலிக்கப்டரில் சுற்றியவாறே அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும்
ரேடியோ தொலைத் தொடர்பு மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார்.
அதன்படி, அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது ஆயுதங்களைக் கீழே
வைத்து விட்டு புலிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பஸ்ஸில் ஏறி
அம்பாறைக்குச் செல்லுமாறும் அம்பாறையிலிருந்து தத்தமது சொந்த இடங்களுக்குச்
செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான பொறுப்பைக் புலிகளின்
முக்கியஸ்தர் கருணா அம்மான் ஏற்றுள்ளதாகவும் கூறினார்.
இந்தச் செய்தி அப்போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகக்
கடமையாற்றிய கொஹன என்பவர் மூலம் எனக்கும் கிடைத்தது. இந்தச் சம்பவம்
இடம்பெற்றது 1990 ஆண்டு ஜுலை மாதம் 10 ஆம் திகதியாகும்.
அன்றைய பொலிஸ்மா அதிபரின் இந்தக் கூற்றை உறுதி செய்து கொண்ட இன்றைய
பிரதியமைச்சர் கருணா அம்மான், பொலிஸ் நிலையங்களில் வெள்ளைக் கொடியை ஏற்றி
விட்டு ஆயுதங்களைக் கீழே வைத்து பஸ்களில் ஏறுமாறு கொச்சைச் சிங்களத்திலும்
தமிழிலும் அறிவிப்புச் செய்தார்.
இவரது அந்த உரை சிங்களத்தில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டது. புலிளின்
அந்தந்தப் பிரதேசத் தலைவர்களிடம் சரணடைந்து குறிப்பிட்ட பஸ்களில்
அம்பாறைக்குச் சென்று பின்னர் தத்தமது ஊர்களுக்குச் செல்ல முடியுமெனவும்
அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தை பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீண்டும் என்னிடம்
தெரிவித்து, ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுச் சரணடைந்த நிலையில் பஸ்களில்
ஏறுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த விடயம் குறித்து என்னுடன் கடமையாற்றிய சக பொலிஸ் அதிகாரிகளுடன்
கலந்தாலோசித்தேன். ஆயுதங்களைக் கீழே வைக்காமல் இறுதி வரையில் இந்த
விடயத்தில் போராடுவதென நாம் முடிவெடுத்தோம். இதனை நான் பொத்துவில் பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தெரிவித்தேன்.
இவ்வாறு நான் தெரிவித்த போது அவர் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
ஆனால், நாம் எமது பாட்டிலிருந்தோம். ஊர் மக்களுடன் சேர்ந்து எமது
கிராமத்தைப் பாதுகாக்கும் பணியில் நாம் தொடர்ந்து செயற்பட்டுக்
கொண்டிருந்தோம்.
அவ்வாறு புலிகளிடம் சரணடைந்த நிராயுத பாணிகளான 600 பொலிஸாரும் கல்குடா பழைய
பொலிஸ் நிலையத்துக்கு அருகிலும் அதே போன்று கல்குடா ஜெட்டிக்கு அருகிலும்
வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தப் படுகொலைகள் கருணா அம்மானின் நேரடி உத்தரவின் பேரிலேயே இடம்பெற்றன.
ஆனால் இன்று அவர் இதனை மறுப்பது எப்படி? இந்தப் படுகொலைகளுக்கு கருணா
அம்மான் மட்டும் பொறுப்பல்ல. அன்றைய ஜனாதிபதி ஆர். பிரேமதாச, அன்றைய
பொலிஸ்மா அதிபர் ஆகியோருமாவார்.
அது மட்டுமல்ல மட்டுமல்ல..1997 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி மொறவெல
பொலிஸ் மற்றும் அந்தக் கிராமத்தின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு அதிகளவான
பொலிஸாரையும் பொதுமக்களையும் படுகொலை செய்தமைக்கான பொறுப்பையும் கருணா
அம்மானே ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கு
» இன்று குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப்-சங்மா இடையே நேரடிப் போட்டி
» பொலிஸாரின் கைவிரலை கடித்து துப்பி இளைஞன்
» பழங்குடியினரின் கலாசார நடனத்தில் பொலிஸாரின் அவதூறான செய்கைகள்(பட, காணொளி இணைப்பு)
» ஈழ அகதிகளின் செங்கல்பட்டு முகாமில் நடாத்தப்பட்ட பொலிஸாரின் தாக்குதல் பற்றிய ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum