Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சுதந்திர தமிழீழத் தாகத்துடன் டென்மார்க்கில் 04.02.2010 அன்று பாராளுமன்ற திடலை நோக்கிய பேரணி
Page 1 of 1
சுதந்திர தமிழீழத் தாகத்துடன் டென்மார்க்கில் 04.02.2010 அன்று பாராளுமன்ற திடலை நோக்கிய பேரணி
தமிழினத்தின்
இழந்த இறைமையை மீளப்பெற்றிட குரல் கொடுப்பதுடன், தமிழர் நிலத்தை சிங்கள
தேசம் வன்பறிப்பு செய்த நாளாம் பெப்ரவரி 4ம் நாளை கரிநாளாக
நினைவுகூர்ந்து, டென்மார்க்கில் கொப்பன்காகன் நகரசபை முன்றலில் இருந்து
பாராளுமன்றதிடலை நோக்கிய பேரணியில் கலந்துகொண்டு எதிர்ப்பை
வெளிப்படுத்துமாறு அழைக்கின்றார்கள்.
இலங்கைத்
தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக தமது பூர்வீக தாயகத்தில் சுயநிர்ணய
உரிமையுடன் வாழவேண்டுமானால் அது அன்னிய சக்திகளிடம் அவர்கள் இழந்த இறைமையை
மீளப்பெற்று அமைக்கும் சுதந்திர தமிழீழத்தில் தான் முடியும்.!
இறுதியாக பிரித்தானியரிடம் இருந்து தங்களின் சுதந்திரத்தை
மீளப்பெற்றுக்கொண்ட சிங்கள தேசம் அதே நாளில் தமிழரின் தாயகத்தை வன்பறிப்பு
செய்தது.!
இன்று தமிழர்கள் மீது இனப்படுகொலையை யார் அதிகமாக அரங்கேற்றியது என்ற போட்டியில் சிங்கள தேசம் பிளவுபட்டுள்ளது.!
தற்சமயம் தமிழ் பேசும் மக்களின் சுதந்திர போராட்ட வடிவங்கள் மாறியுள்ள
நிலையிலும், தாயகத்தில் முழு இனமும் அடிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையிலும்
தமிழ் பேசும் மக்களை தன்மானத்தோடு அவர்களது பூர்வீக தாயகத்தில் வாழவைக்க
வேண்டிய பொறுப்பும், கடமையும் புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கே உண்டு!
டென்மார்க் வாழ் தமிழீழ மக்களே!
தமிழினத்தின் இழந்த இறைமையை மீளப்பெற்றிட குரல்கொடுப்பதுடன், தமிழர்
நிலத்தை சிங்கள தேசம் வன்பறிப்பு செய்த நாளாம் பெப்ரவரி 4ம் நாளை கரிநாளாக
நினைவுகூருவோம்.!
சிங்கள தேசம் தமிழர் மீது நடாத்தும் இனப்படுகொலையை டென்மார்க் வாழ் மக்களுக்கு அம்பலப்படுத்துவோம்.!
எமது நிலம் எமக்கு வேண்டும் என ஒண்றாய் கூடி குரல்கொடுப்போம்!
எமது
இலட்சியத்தில் நியாமுள்ளது!, எமது உடலில் உண்மையின் பலமிருக்கு! நாம்
வீழமாட்டோம். ஏத்தனை முறை விழுகிறோம் என்பது முக்கியமல்ல அத்தனை முறையும்
எழுந்திருக்கிறோம் என்பது தான் முக்கியம!; ஆம் நாம் விழ விழ எழுவோம.!
ஒழுங்கமைப்பு:
டென்மர்ர்க் தமிழர் பேரவை உடன் இணைந்து
டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
தமிழீழ பெண்கள் அமைப்பு
தமிழர் புனர் வாழ்வுக் கழகம்
திசைகள் - தமிழ் இளையோர் அமைப்பு
மேலதிக தொடர்புகளுக்கு 0045 5217 3671

Similar topics
» 15.08.1947 அன்று டெல்லியில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் மௌண்ட்பேட்டன்
» டென்மார்க்கில் பிள்ளையானை கைது செய்ய உதவுங்கள்-அவசர வேண்டுகோள்
» 2014 ஆம் வருடத்தின் பின் நோக்கிய நினைவுகளில் சொதப்பல்: மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்..
» தோல்வியை நோக்கிய இந்தியாவின் ராஜதந்திரம்.
» அவன் வருகை நோக்கிய; கண்களிரண்டு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum