Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அ.தி.மு.க.,வில் அடுத்த அதிரடி : மாநில நிர்வாகிகளுக்கு கல்தா
Page 1 of 1

வரும் 30ம் தேதி கூடுகிறது அ.தி.மு.க., பொதுக்குழு.பொதுக்குழுவில்
கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு
அழைப்பிதழ் கடிதம் அனுப்புவதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின்
ஒப்புதலுக்காக தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்,
அழைப்பிதழ் அனுப்புவதற்கு ஜெயலலிதா நேற்று முன்தினம் வரை ஒப்புதல்
அளிக்கவில்லை.
தாமதத்திற்கு காரணம்...? அவைத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள்,
மாவட்டச் செயலர்கள் சிலரின் பதவிகள் அதிரடியாக மாற்றப்படவுள்ளன. புதிய
நிர்வாகிகள் அறிவித்த பின், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்
வழங்கப்படும். அழைப்பிதழ் அனுப்ப தாமதம் ஆவதற்கு இதுதான் காரணம் என்கிறது
கட்சி வட்டாரம்.
அவைத் தலைவருக்கு ஆப்பா...?அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன்
மற்றும் அமைப்பு செயலர்கள் சிலரின் பதவியும் பறிபோகவுள்ளது. மதுசூதனன்
பொறுப்பேற்ற பின் நடந்த உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள், எம்.பி.,
தேர்தலில் அ.தி.மு.க., தொடர்ந்து தோல்வி முகத்தை கண்டு
வருகிறது.சென்டிமென்டாக அவரை மாற்றினால் சட்டசபை தேர்தலில்
அ.தி.மு.க.,வுக்கு ஏறுமுகமாக இருக்கும் என்ற, "கமென்ட்' தொண்டர்கள்
மத்தியில் அடிபடுகிறது. அவருக்கு பதிலாக எம்.ஜி.ஆர்., ஆட்சியில்
அமைச்சர்களாக இருந்த பொன்னையன் அல்லது வரகூர் அருணாசலம், முன்னாள்
சபாநாயகர் பி.எச்.பாண்டியனில் ஒருவர் இடம் பெறலாம்.அதே போல், அமைப்புச்
செயலர் பதவிக்கு ராஜகண்ணப்பன், பொங்கலூர் தாமோதரன், ஆதிதிராவிடர் வகுப்பைச்
சேர்ந்த சந்திரகாசி எம்.எல்.ஏ., கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டவர்களின்
பெயர்கள் அடிபடுகின்றன. புதிய அவைத்தலைவர், அமைப்புச் செயலர் நியமனத்துக்கு
செயற்குழு, பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்படக்கூடும்.
செயற்குழுவில் விடுபட்ட, "மாஜி'க்கள்... : சமீபத்தில் புதிய
செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதில்
முன்னாள் அமைச்சர்கள் சிலரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. ஜெயலலிதா
அறிவித்துள்ள 66 செயற்குழு உறுப்பினர்களில் சசிகலா மீண்டும் இடம்
பெற்றுள்ளார்.செயற்குழு உறுப்பினர்களில் பாதிக்கு பாதி புதுமுகங்கள் இடம்
பெற்றுள்ளனர். மேலும், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,
செயற்குழு உறுப்பினர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட செயலர் மாறுதல் நிச்சயம்... :சமீபத்தில், வேலூர்,
புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட
சில மாவட்டசெயலர்களை ஜெயலலிதா அழைத்து பேசினார். கட்சியில் ஒதுக்கி
வைக்கப்பட்டிருந்த, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில துணை செயலர் சேகர்பாபு
உட்பட சிலரை, கட்சிப் பணியில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என, ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.அதேபோல், சில மாவட்டச்செயலர்களின் செயல்பாடு
திருப்திகரமாக இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு மாற்றுப்பதவி அளித்து,
மாவட்ட செயலர்கள் பதவியிலிருந்து விடுவிப்பதற்குரிய காரணங்களையும் ஜெயலலிதா
விளக்கியுள்ளார். இதனால், பொதுக்குழுவுக்கு முன்பாக, மாவட்டச் செயலர்கள்
மாற்றம் நிச்சயம் என்பது அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் உலாவும் தகவல்.
எதிர்பார்ப்பு இதுதான்: அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க.,வைச்
சேர்ந்த பல புள்ளிகள் இன்ஜினியரிங் கல்லூரிக்கு அனுமதி பெறுவதிலிருந்து
கான்ட்ராக்ட் உள்ளிட்ட வருமானம் கொழிக்கும் பல்வேறு பணிகளை பெறுவதற்கு
அ.தி.மு.க.,வினரிடம் தி.மு.க.,வினர் மறைமுக தொடர்பு வைத்திருந்தனர். அந்த
தி.மு.க., புள்ளிகளை தி.மு.க., தலைமை களை எடுக்கவில்லை.ஆனால், கல்யாண வீடு,
சடங்கு வீடு, காதுகுத்து வீடு, சாவு வீடுகளில் தி.மு.க.,வினரை சந்தித்து
பேசுவதையெல்லாம், புகாராக ஏற்று கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
என்னதான் ஆளுங்கட்சியோடு இணக்கமாக இருக்கின்றனர் என்று மாவட்ட நிர்வாகிகள்
மீது புகார் கூறினாலும், தேர்தல் என வந்துவிட்டால் தி.மு.க.,விற்கு
எதிராகத்தான் அவர்கள் பணியாற்றுவர்.தேர்தலில் தி.மு.க.,வுக்கு சாதகமாக
பணியாற்றினால், கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கலாம். எனவே நிர்வாகிகள்
மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தீர விசாரித்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே கட்சியினரின் எதிர்பார்ப்பு.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ஜெ,. அதிரடி மூவ் பின்னணி -வாசன், வேல்முருகனுக்கு கல்தா ஏன்?:
» பெ.ம.க.வில் இருந்து சரத்குமார் அதிரடி நீக்கம்!
» அ.தி.மு.க.,வில் தொடர்கிறது அதிரடி: அதிர்ச்சியில் ஆளுங்கட்சியினர்
» ரகசியமாக தயாராகுது வேட்பாளர் பட்டியல் : அ.தி.மு.க.,வில் அதிரடி
» தனி மாநில கோரிக்கை தெலங்கானா அரசு ஊழியர்கள் அதிரடி போராட்ட அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|