TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மாத ஊதியத்தில் சமூக சேவை: காக்கிக்குள்ளும் ஈரம் இருக்கு

Go down

மாத ஊதியத்தில் சமூக சேவை: காக்கிக்குள்ளும் ஈரம் இருக்கு Empty மாத ஊதியத்தில் சமூக சேவை: காக்கிக்குள்ளும் ஈரம் இருக்கு

Post by மாலதி Sat Dec 18, 2010 9:10 am

வாகன சோதனையின் போதும், வழக்கு விசாரணையின் போதும் முறைகேடாக பணம்
பறிக்கும் போலீசாரை பார்த்திருக்கிறோம். ஆனால், தங்களது ஊதியத்தில் மாதம்
100 ரூபாய் ஒதுக்கி ஆதரவற்றோருக்கு உணவும், ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு
நிதியும் வழங்கும் போலீசாரை பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க
வாய்ப்பில்லை. ஆம், பிறர் அறியாத வகையில் சமூக சேவையில்
ஈடுபட்டிருக்கின்றனர், கோவை மாநகர ஆயுதப்படையில் பணி யாற்றும் 100
போலீசார்.
தமிழக காவல்துறையில் சமீபகாலமாக "போலீஸ் இமேஜ்' குறித்து அதிகம்
பேசப்படுகிறது. இத்துறையில் பணியாற்றும் சிலரது கரடுமுரடான அணுகுமுறை, பண
முறை கேடுகளால் ஒட்டுமொத்த போலீசுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு "போலீஸ் இமேஜ்'
அடிவாங்குகிறது. இதை தூக்கி நிறுத்த பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள்
போலீசாருக்கு நடத்தப்பட்டு, தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
"ஸ்டேஷனுக்கு புகார் மனுவுடன் வருவோரை கனிவுடன் வரவேற்று, குறைகளை
விசாரித்து உடனுக்குடன் தீர்வு காணுங்கள்; பண முறைகேடுகளை முற்றிலுமாக
தவிருங்கள்; வழக்கு விசாரணை, என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாதீர்கள்;
பொதுமக்களுடனான நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கள்' என,
அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனினும், பலரும் இதை பின்பற்றுவதாக
தெரியவில்லை.
இந்நிலையில், ஏழைக்குழந்தைகள் பயிலும் பள்ளிகளை தத்தெடுத்து, அடிப்படை
வசதிகளை மேம்படுத்தி தரும் முயற் சிகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கோவை
மாநகரில் இதற்கான திட்டம் துவக்கப்பட்டு 15 பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை
நிறைவேற்ற போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன்
மூலமாக, போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு மேம்படும் வாய்ப்பு இருப்பதாக
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான சேவை பணிகள் ஒருபுறம் நடந்து
கொண்டிருக்க, எவ்வித விளம்பரமும் இல்லாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக
கமுக்கமாக சமூக சேவையில் ஈடுபட்டிருக்கின்றனர், கோவை மாநகர ஆயுதப்படை
போலீசார். இப்பிரிவில் பணியாற்றும் 100 போலீசார் இணைந்து, "காவலர் காக்கும்
கரங்கள்' என்ற பெயரில், பதிவு செய்யப் படாத சேவை அமைப்பை நடத்தி
வருகின்றனர். இதில், அங்கம் வகிக்கும் போலீசார் மாதம் தோறும் தலா 100
ரூபாயை தங்களது ஊதியத்தில் இருந்து வழங்கி சேவை நிதியை பராமரிக்கின்றனர்.
இந்நிதியை கொண்டு கோவையிலுள்ள அனாதை குழந்தைகள் இல்லம், ஆதரவற்றோர்
இல்லம், முதியோர் இல்லம், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும்
அமைப்புகளுக்கு உணவு, உடைகளை வழங்குகின்றனர். தவிர, கல்விக்கட்டணம் செலுத்த
முடியாத ஏழ்மை நிலையிலுள்ள குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்று நிதி வழங்கி
வருகின்றனர். இதற்காக, யாரிடமும் கையேந்தாமல் முழுக்க, முழுக்க தங்களது
ஊதியத்தின் மூலம் கிடைக்கும் நிதியையே பயன்படுத்துகின்றனர். இதிலென்ன
வியப்பு என்றால், இவர்களது ஒன்றரை ஆண்டு சேவை குறித்த விஷயம், அத்துறையில்
பணியாற்றும் அதிகாரிகள், போலீசாரில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அந்த
அளவுக்கு விளம்பரமின்றி சேவையாற்றி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, "சிறுதுளி' அமைப்பிடம் 1,100 மரக்கன்றுகளை பெற்று,
போலீஸ் பயிற்சி பள்ளி வளாகம், போலீஸ் விருந்தினர் மாளிகை வளாகத்தில் நட்டு
அக்கறையுடன் பராமரிக்கின்றனர். மூன்று மாதங்களுக்கு முன் "சிறுதுளி'
அமைப்பிடம் விதை மற்றும் கன்று வளர்ப்புக்கான பைகளை பெற்று 300
மரக்கன்றுகளை வளர்த்து, திரும்ப ஒப்படைத்துள்ளனர். அடுத்ததாக, 5,000
மரக்கன்று வளர்த்து நகரின் பல இடங்களில் நட திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, "காவலர் காக்கும் கரங்கள்' அமைப்பில் அங்கம் வகிக்கும்
போலீசார் கூறியதாவது: நாங்கள் சமூக சேவையில் ஈடுபடுவதில் வியப்பு
ஏதுமில்லை; அது, எங்களது கடமை; இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும்
கூட. கல்வி, வேலை வாய்ப்பு பெற்று சமூகத்தில் நல்ல முறையில் வாழும்
வாய்ப்பு பெற்ற நாங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக
பின்தங்கியுள்ளோருக்கு உதவுகிறோம்.
மாதம் இருமுறை அனாதை இல்லம், ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று,
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உணவளித்து உதவுகிறோம். இதன் மூலமாக
ஒருவித ஆத்மதிருப்தியும், ஆனந்தமும் கிடைக்கிறது. அடுத்ததாக, எங்களது
குடும்ப உறுப்பினர்களையும் சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். மனைவி,
குழந்தைகளுடன் சென்று, ஆதரவற்றோருக்கான உதவிகளை செய்யவுள்ளோம். இது,
எங்களது குழந்தைகள் உலக நடப்புகளையும் சமூக ஏற்ற, தாழ்வுகளையும் அறிந்து
கொள்ளும் வாய்ப்பாக அமையும். அதுமட்டுமின்றி, நாமும் ஏழைகள்,
ஆதரவற்றோருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் குழந்தைகளிடம் ஏற்படும். இவ்வாறு,
போலீசார் தெரிவித்தனர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு
» சிறையில் நீண்டது உதவிக்கரம்: கைதியின் விழிகளில் ஈரம்
» இனி, ஆசிரியர்களும் நிரூபிக்கணும்: இல்லாவிடில் ஊதியத்தில் "வெட்டு'
» ஈக்களை கட்டுப்படுத்தும் "சமூக சிலந்தி' வலை: கிராமப்புறங்களில் வினோதம்
» சமூக சிந்தனை கவிதைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum