Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ராகுல் பேச்சு பரபரப்பு : பா.ஜ., கடும் எதிர்ப்பு: "சதி' என்கிறது காங்கிரஸ்
Page 1 of 1

வாஷிங்டன் : "லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட, பழமைவாத
இந்து அமைப்புகளின் வளர்ச்சியால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது'
என, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்
கூறியதாக, விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.ராகுலின் இந்த கருத்து
பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "பாகிஸ்தானில் செயல்படும்
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ராகுலின் கருத்து
அமைந்துள்ளது' என, பா.ஜ., கட்சியும், ஆர்.எஸ். எஸ்., அமைப்பும் குற்றம்
சாட்டியுள்ளன.
"விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ள, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்
தொடர்பான ரகசிய ஆவணங்களில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2009
ஜூலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்திய பயணம்
மேற்கொண்டார். அப்போது அவரை கவுரவிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங்
விருந்தளித்தார். இந்த விருந்தில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
திமோதி ரோமெரிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், "லஷ்கர்-இ-தொய்பா
போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட, இந்தியாவில் செயல்படும், பழமைவாத இந்து
அமைப்புகளின் வளர்ச்சி, நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.
இந்து அமைப்புகளால், முஸ்லிம் சமூகத்தினருடன் மத ரீதியான பதட்டங்கள்
மற்றும் அரசியல் ரீதியான மோதல்கள் உருவாகின்றன. பா.ஜ., கட்சியை சேர்ந்த
முதல்வர் நரேந்திர மோடியால் உருவான மத ரீதியான மோதல்களே இதற்கு உதாரணம்.
"உள்நாட்டிலேயே வளர்ந்த இந்து பயங்கரவாத முன்னணியினர், பாகிஸ்தானிலிருந்து
வருபவர்களால் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க
துவங்கி விட்டது கவலை தரும் விஷயம்' என்று கூறியுள்ளார்.
இது தவிர அரசியல் ரீதியான வேறு பல பிரச்னைகள், சமூக சவால்கள், தேர்தல்
பிரச்னைகள் மற்றும் அடுத்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சி எப்படி
இருக்கும் என்பது பற்றியும் விவாதித்துள்ளார். மேலும், லஷ்கர்-இ-தொய்பாவின்
நடவடிக்கைகள் மற்றும் அதனால், இந்தியாவுக்கு உடனடியாக உள்ள ஆபத்துக்கள்
பற்றி ரோமெர் வினவிய போது, "இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரில்
சிலர், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வருகின்றனர். அதற்கான
ஆதாரங்கள் உள்ளன' என்றும் ராகுல் தெரிவித்துள் ளார். அதேபோல், மும்பைக்கு
பயணம் மேற்கொண்ட ராகுல், அங்குள்ள சிவசேனா கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இதிலிருந்து, அரசியலில் நீடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பது
தெரிகிறது. இவ்வாறு ரகசிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. ராகுல் தெரிவித்த
இந்த கருத்து உண்மையா என கண்டறிய, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி
ரோமெரை தொடர்பு கொண்ட போது, அவர் தரப்பில் எந்த கருத்தும்
தெரிவிக்கப்படவில்லை. இந்த தகவல் உண்மையா, இல்லையா என்பதை உறுதி செய்ய,
அமெரிக்க அரசும் மறுத்து விட்டது.
பா.ஜ., கண்டனம்: "நாட்டில் மத ரீதியான சண்டையை உருவாக்க
காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் பெறவும்
நினைக்கிறது. அதனால் தான் ராகுல் இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்'
என, பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தகவல்
தொடர்பாளர் தருண் விஜய் கூறுகையில், "ஊழல் விவகாரங்கள் மற்றும் விலைவாசி
உயர்வு பிரச்னையால் காங்கிரஸ் கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர். தேர்தலில்
தோற்று விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அதனால், இந்து அமைப்புகள் மீது குறை
சொல்கின்றனர். இது அவர்களின் பழைய தந்திரம்' என்றார். ""ராகுலின்
கருத்துக்கள் பொறுப்பற்றவை. மும்பை தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை,
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் நடத்திய பின்னரும், ராகுல் இப்படி
கூறுகிறார் எனில், இந்தியா மற்றும் அதன் பிரச்னைகளை பற்றி ராகுல்
தெரியாமல் இருக்கிறார் என்றே அர்த்தம். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத
அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுப்பது போல ராகுலின் கருத்து அமைந்துள்ளது,'' என,
பா.ஜ., கட்சியின் மற்றொரு தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்
கூறியுள்ளார். "இந்து அமைப்புகள் பற்றி ராகுல் தெரிவித்த கருத்து
அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில்,
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது' என, ஆர்.எஸ்.எஸ்.,
அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி
வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து விதமான மதவாதமும், பயங்கரவாதமும்
நாட்டிற்கு ஆபத்து என்று தான் ராகுல் கூறியுள்ளார். அனைத்து விதமான
பயங்கரவாதத்திற்கும் எதிராக நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.
ராகுல் தொடர்பான தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளதில், சதி
இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். முதலில் உண்மையை சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு திவேதி அறிக்கையில் கூறியுள்ளார். அதே சமயம் காங்கிரஸ் பொதுச்
செயலர் திக்விஜய் சிங் இந்து பயங்கரவாதம் பற்றி பேசி வருவது ராகுல்
கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது என்றும் கூறப்பட்டது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கை எம்.பி.களுக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு
» புலிப்பார்வைக்கு புலம்பெயர் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு
» 7 பேர் விடுதலைக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!
» ராகுல் காந்தி காலைவாரிய நமால்: மூக்குடைந்த காங்கிரஸ் !
» கிருஷ்ணா வேடத்தில் ராகுல் : உ.பி.,யில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum