TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலவச நிலம் கொடுத்து தன் நிலத்தின் மதிப்பை உயர்த்திக்கொண்ட அறக்கட்டளை

Go down

இலவச நிலம் கொடுத்து தன் நிலத்தின் மதிப்பை உயர்த்திக்கொண்ட அறக்கட்டளை Empty இலவச நிலம் கொடுத்து தன் நிலத்தின் மதிப்பை உயர்த்திக்கொண்ட அறக்கட்டளை

Post by மாலதி Fri Dec 17, 2010 8:56 am

பெரம்பலூரில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுப்பது போல்
கொடுத்து, தங்களால் வளைக்கப்பட்ட நிலத்தின் மதிப்பை உயர்த்திக் கொண்டதாக,
ராஜாவின் குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளை மீது, தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பெரம்பலூரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின்
குடும்பத்தினரால், அவரது தந்தை மற்றும் தாய் பெயரில் ஆண்டிமுத்து -
சின்னப்பிள்ளை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பெரம்பலூரில் அரசு
மருத்துவக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு
பாலிடெக்னிக் ஆகியன அமைக்க இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
எடுத்து வந்தது. அந்த நேரத்தில், ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை
மூலம், அரசு கல்வி நிறுவனங்களுக்கு, தானே இடம் கொடுப்பதாக ராஜா
அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள குன்னம் ஒதியம்
பிரிவு ரோட்டில் 30.28 ஏக்கர் நிலம் இலவசமாக, ராஜாவின் குடும்ப
அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. அதேபோல், குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலை
கலை, அறிவியல் உறுப்பு கல்லூரி கட்ட 8.5 ஏக்கர் நிலத்தையும், ராஜாவின்
சொந்த ஊரான வேலூரில் அரசு பாலிடெக்னிக் கட்ட ஏழு ஏக்கர் நிலத்தையும்
ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம், முன்னாள் அமைச்சர் ராஜா
வழங்கினார். இதன் மூலம், மாவட்ட மக்கள் மத்தியில் ராஜாவுக்கும், அவரின்
குடும்பத்தார் மீதும் செல்வாக்கு அதிகரித்தது. அரசு கல்வி நிறுவனங்களுக்கு
இலவசமாக ஏக்கர் கணக்கில் நிலம் வழங்கியதால், கட்சியிலும் ராஜாவின்
செல்வாக்கு அதிகரித்தது. அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவச நிலம்
வழங்கியது, தன் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்திக்
கொள்ளவே என்பதை தற்போது பலரும் கூறுகின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (மார்க்சிஸ்ட்) பெரம்பலூர் மாவட்ட செயலர் செல்லத்துரை:
ராஜா, தன் பெற்றோர் பெயரில் நடத்தி வரும் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை
அறக்கட்டளை மூலம் குரும்பலூர், ஒதியம் பிரிவு ரோடு, மேலூர் ஆகிய இடங்களில்
400 ஏக்கர், 500 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் 25 ஆயிரம் முதல் மூன்று லட்ச
ரூபாய்க்குள் வாங்கினார். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தான் நிலம்
வாங்கிய பகுதிகளில் இலவச நிலம் தருவதாக கூறி, மருத்துவக் கல்லூரி, கலை
அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கொண்டு வந்தார். இதன்மூலம்
கட்சியிலும், மக்கள் மத்தியிலும் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார். ஆனால்,
அவர் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுத்த இடங்களில்
தற்போது, ஏக்கர் 10 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை மதிப்பு
உயர்ந்துள்ளது.
அறக்கட்டளை பெயரில் வாங்கிய நிலத்தில் மிகக்குறைந்த அளவு நிலத்தை
இலவசம் என்ற பெயரில் கொடுத்து, அந்த இடத்தின் மதிப்பை பலமடங்கு உயர்த்தி
ராஜா, "ராஜதந்திரமாக' செயல்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அவர்களின்
அறக்கட்டளைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, அங்கு அரசுக் கல்வி
நிறுவனங்கள் வருவது தெரியாது. கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு தற்போது
ஏமாந்துபோய் நிற்கின்றனர். லாபநோக்கமின்றி நிலத்தை ராஜா வாங்குவது
என்றால், அப்போதே விவசாயிகளிடம் கல்வி நிறுவனங்கள் வருவது பற்றி திறந்த
மனதுடன் சொல்லியிருக்க வேண்டும். தற்போது குரும்பலூரில் அறக்கட்டளைக்கு
சொந்தமாக 350 முதல் 400 ஏக்கர் நிலமும், மருத்துவக் கல்லூரி அருகே 600
ஏக்கர் நிலமும், பாலிடெக்னிக் அமையவுள்ள இடத்தில் 350 ஏக்கர் நிலமும்
இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த இடத்தில் பல ஏக்கர் நிலத்தை நல்ல
விலைக்கு விற்றும், மீதியுள்ள நிலத்தை தங்களின் கைவசம் வைத்தும் உள்ளனர்.
இங்கெல்லாம் நிலம் வாங்க உதவிய அரசு அதிகாரிகளுக்கும், போலீஸ்
அதிகாரிகளுக்கும் கூட, 50 முதல் 100 ஏக்கர் வரை நிலம் அன்பளிப்பாக
வழங்கப்பட்டுள்ளது, என்றார். இப்பிரச்னைகளை முன்வைத்து பெரிய அளவில்
போராட்டத்துக்கு விவசாயி சங்கங்கள் தயாராகி வருகின்றன
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வில்லிவாக்கத்தில் 7 ஏக்கர் அறக்கட்டளை நிலம் அபகரிப்பு: பரிதி இளம்வழுதி மீது போலீசில் புகார்
» இலவச மொபைல் போன்: இலவச 100 யூனிட் மின்சாரம்: அ.தி.மு.க., அறிக்கை
» 34 வருடமாக நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை வாழ்த்துவோம் வாருங்கள்
» ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டிய மும்பை சினிமா பைனான்சியர் கைது!
» அறக்கட்டளை பெயரில் கோடி கோடியாக முதலீடு: சிக்கிய அதிகாரி "திடுக்' பின்னணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum