Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பத்திரிகையாளர் நிபந்தனையின் பேரில் விடுவிப்பு; ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு
Page 1 of 1

சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சோதனைக்கு உள்ளான பத்திரிகையாளர் காமராஜை, சிபி.ஐ., அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் வீடு மற்றும் நிருபர்கள், அதிகாரிகள் என பல முக்கியப்புள்ளிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். கார்ப்பரேட் தரகர் நிரா ராடியாவின் டில்லி வீட்டிலும் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு மேற்கொண்டுள்ளது. டில்லி பாரகம்பா சாலையில் இருக்கும் நிராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் அலுவலகம், , டில்லி சத்தர்பூர் பகுதியில் இருக்கும் அவரது வீடு உள்ளிட்ட டில்லியில் மொத்தம் 7 இடங்களில் ரெய்டு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. டில்லியில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் 150 பேர் கொண்ட குழு பிரிந்து ரெய்டு நடந்து வருகிறது. வாரப்பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் , நுங்கம்பாக்கம் , காதர்நவாஸ்கான் ரோட்டில் இருக்கும் டிராய் மாஜி இயக்குநர் வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. அதே சாலையில் இருக்கும் நிரா ராடியாவின் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குவிந்துள்ளனர். ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷா. இவர் கிரீன் ஹவுஸ் புரோமட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் ரெய்டு நடந்தது. இன்று அந்நிறுவனத்தின் பங்குதாரரான சுப்புடு என்ற சுப்பரமணியன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. சுப்புடுவும் ராஜாவுக்கு நண்பர் தான். ராஜாவின் பெரம்பலூர் வீட்டிலும் மீண்டும் ரெய்டு நடக்கிறது.
ராசாத்தி ஆடிட்டர் வீட்டில் ரெய்டு : தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியும், ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் தாயாருமான ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினம் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டுள்ளனர்.
சி.பி.ஐ., பார்வையில் பாதிரியார் : மயிலாப்பூரில் இருக்கும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. தமிழ்மையம் என்ற என்.ஜி.ஓ., வின் இயக்குநர். இவர் ராஜாவுக்கு மட்டுமல்ல தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கும் நெருக்கமானவர். சங்கமம் போன்ற கலைநிகழ்ச்சிகளும், சென்னை மாரத்தான் என்ற நிகழ்ச்சியையும் ஒருங்கிணைப்பதில் இவர் உதவியாக இருந்திருக்கிறார்.
அண்மையில் மாஜி அமைச்சர் ராஜாவின் ரெபம்பலூர் வீடு, அவரது சகோதரர் களியபெருமாள், நண்பர் சாதிக்பாஷா ஆகியோரது வீடுகள் என 14 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியிலும் ரெய்டு : திருச்சி திருவாணைக்காவல் பெரியார் நகரில் இருக்கிறது மாஜி அமைச்சர் ராஜாவின் சகோதரி விஜயாம்பாளின் வீடு. அவரது வீட்டுக்கு இன்று காலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதே போல் சிவரமான் நகரில் இருக்கும் ராஜாவின் சகோதரர் ராமசந்திரன் வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவ நிலை மாற்றம் தொடர்பான துறை இயக்குநராக இருக்கிறார்.
ஊட்டியில் பரபரப்பு : சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து , ஊட்டி நீலகிரியில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவின் அலுவலகத்தை சுற்றி பரபரப்பான சூழல் நிலவுகிறது.
டிராய் அதிகாரி வீட்டிலும் : டிராய் ( தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ) மாஜி தலைவர் பிரதிப் பாய்ஜால் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. பிரதீப் பாய்ஜால் 2004 -2008 காலகட்டத்தில் டிராய் தலைவராக இருந்தார். அவர் கடந்த 2009ல் நிராவின் அலுவலகத்தில் சேர்ந்தார்.
நிராவின் பூதாகர வளர்ச்சி ? என்.ஆர்.ஐ.., யான நிரா 9 ஆண்டுகளில் பூதாகர வளர்ச்சி அடைந்துள்ளார். 300 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய பிசினஸ் நிறுவனம் அமைத்தது எப்படி என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நிரா வெளிநாட்டு நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உளவு வேலை பார்த்தாரா என்ற சலசலப்பும் நிலவி வருகிறது.
சி.பி.ஐ., பிடியில் ஹவாலா ஏஜன்ட் : கடந்த 8ம் தேதியன்று ராஜாவின் வீட்டில் நடந்த ரெய்டின் போது அவரது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் பண பட்டுவாடா குறித்து முக்கிய தகவல்கள் இருந்தததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய ரெய்டில் சி.பி.ஐ., வளையத்துக்குள் வந்திருக்கிறார் ஹவாலா ஏஜன்ட் ஒருவர். மகேஸ் ஜெயின் என்ற அந்த ஹவாலா ஏஜன்ட் பெயர் ராஜா டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது.
சோதனை மட்டும் போதாது: 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ., அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். ஆனால் சோதனை மட்டும் போதாது. ஊழலுக்கு பின்னணியாக இருந்த ராஜா மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என்றார்.
ரெய்டு கண்துடைப்பு : பா.ஜ., புடில்லியில் நிராராடியா வீடு, அலுவலகம், சென்னையில் அவரது அலுவலகம், ராஜாவின் நண்பர்கள், உறவினர்கள் என மீண்டும் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில் : சி.பி.ஐ., ரெய்டு வெறும் கண்துடைப்பு என கூறியுள்ளார். சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த ரெய்டு மூலம் எந்த ஒரு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்ற முடியாது என தெரிவித்தார். 2ஜி விவகாரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என காட்டிக் கொள்வதற்காக மட்டுமே ரெய்டு நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
2ஜி ஊழல் : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் நாட்டுக்கும் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு தெரிவித்தது. நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து பார்லி., கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் நடத்திய அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது. தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 2ஜி விவகாரம் ஊழல் சார்ந்தது மட்டுமில்லை அது பல பரிமாணம் கொண்டதாக இருக்கிறது என கூறியிருந்ததார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பொன்முடியின் ஆடிட்டர் வீட்டில் சோதனை!
» ராஜா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு : அதிர்ச்சியில் தி.மு.க.,
» கங்கை அமரன் வீட்டில் ரெய்டு!
» அனுஷ்கா வீட்டில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு!
» குஷ்பு வீட்டில் ரெய்டு- என்ன தான் ஆனது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum