Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர் (8)
Page 1 of 1
அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர் (8)
1
இரவின் சுவர்களில்
வண்ணமின்றி -
எழுதப்படுகின்றன நம் கனவுகள்..
எவனோ ஒருவன்
வெறும் -
இருட்டென்றுசொல்லிவிட்டுப் போகிறானதை..
--------------------------------------------------------------
2
ஆம்; நிறையப் பேர்
அப்படித் தான் இருக்கிறார்கள்,
நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ
அப்படி;
காரணம் நாமும் – அப்படியென்பதால்!!
--------------------------------------------------------------
3
நட்பினால் -
பெரிய தேசமாற்றம் எல்லாம் வேண்டாம்;
நம் அருகாமைநண்பனை
முதலில்காப்போம்;
அவனிலிருந்துதுவங்கும் – நம்
தேசமாற்றம்!!
--------------------------------------------------------------
4
விடியலின் அலாதியில்
ஈரம் சேர்த்தகொடூரங்களால்
சமூகத்தைகுற்றவாலியெனக் கூறி
தேடி அலைகிறதுமனசு..
கள்ளச் சமூகம்;
மனசிடம்பிடிபடுவதே இல்லை!!
--------------------------------------------------------------
5
காலையில்
ஒரு பூ பூத்தமலர்ச்சியில்
கண்விழித்தாலும்-
கண்ணீராய்சொட்டுகிறது
வாழ்வின்அலங்கோலங்கள்..
---------------------------------------------------------------
6
நட்பினால் ஒரு
ஒற்றுமைசமுதாயத்தை பிறப்பிப்போம்.
ஒற்றுமை நமக்கு
விடுதலையின்தடத்தை
நிதர்சனமித்துக்காண்பிக்கும்..
---------------------------------------------------------------
7
மனிதரில்
நூறு வகைஇருக்கட்டும்;
தமிழரில் -
ஒருவகை போதும்;
ஒற்றுமைசுவற்றின்
மேலே நிற்கும்ஒற்றை தமிழன்
அந்த -
நூறு வகை மனிதர்களுக்குச்சமம்!!
---------------------------------------------------------------
8
என்னதான் அவசரமென்று ஓடினாலும்
மனசு மட்டும் -
தனக்கான பலஇதயங்களை
தூக்கிக்கொண்டு தான் ஓடுகிறது..
---------------------------------------------------------------
9
எதையோ -
எடுத்துவைத்துக் கொண்டு
ஏதோ ஒன்றினை தருவதில்;
பெறுவதில்;
எப்படியோ – நிறைந்தே விடுகிறோம்..
---------------------------------------------------------------
10
நம் வீட்டைச் சுற்றித் தான்
கிடக்கின்றன; கவிதைகள்;
எழுதுகோல்தான்பாவம்
எங்கெங்கோ அலைகிறதுமனசுபோல
கவிதை தேடி!!
---------------------------------------------------------------வித்யாசாகர்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர்
» அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர் (7)
» அரைகுடத்தின் நீரலைகள் (11) வித்யாசாகர்!!
» அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர் (9)
» இது விடுதலைக்கான தீ.........(1) வித்யாசாகர்!
» அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர் (7)
» அரைகுடத்தின் நீரலைகள் (11) வித்யாசாகர்!!
» அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர் (9)
» இது விடுதலைக்கான தீ.........(1) வித்யாசாகர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum