Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மும்பை தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி உஷார் நிலை: டில்லியிலும் பாதுகாப்பு
Page 1 of 1

புதுடில்லி : மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்குமாறு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது . தவிர, பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மும்பையில் 2008ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மும்பைத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. தவிர, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், டில்லியில் ஊடுருவி முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டது. நாட்டின் முக்கிய சுற்றுலா மையங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. கடற்கரையோர பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பையை ஒட்டிய கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மும்பை போரிவிலி பகுதியில் நினைவு தின நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், முரளி தியோரா மற்றும் மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதேபோன்று, டில்லி இந்தியா கேட் பகுதியில், சைக்கிள் பேரணியும், அமைதி பேரணியும் நடக்கிறது. இதில், மும்பைத் தாக்குதலில் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த கமாண்டோ படை வீரர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தை கலந்து கொள்கிறார். இதேபோன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா காட்டம்: "மும்பைத் தாக்குதல் வழக்கில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்' என பாகிஸ்தானை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மும்பை பயங்கரவாத தாக்குதலின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி, மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் நடைபெறும் மும்பைத் தாக்குதல் வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஏழு முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக தகுந்த ஆதாரங்களை பலமுறை வழங்கியும், பாகிஸ்தான் மெத்தனமாக செயல்படுவது வருத்தத்திற்குரியது.
தாக்குதல் தொடர்பான விரிவான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் அளித்த பின்னும், பாகிஸ்தானின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும், ஆதாரங்கள் தேவை என்று கூறி வழக்கை இழுத்தடித்து வருகிறது. இந்த விஷயத்தில், பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஜப்பான் அணுஉலையில் வெடிப்பு: நாடு முழுவதும் உஷார் நிலை
» மும்பை தாக்குதல் வழக்கில் மே 3ம் தேதி தீர்ப்பு
» மும்பை தாக்குதல் ரகசியம்: யார் அந்த ஹனி பீ?
» மும்பை தாக்குதல் பயங்கரவாதி அபு ஜுண்டால் பரபரப்பு வாக்குமூலம்
» மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வி மீண்டும் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum