Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
Page 1 of 1
ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..
1
எத்தனைமுறை அழைத்தாலும்
என்ன தான் எழுதினாலும்
எழுதிக் கொண்டே இருக்கிறது
அம்மா பற்றி மனசு!
-----------------------------------------------------------------------------------
2
எனக்கொரு எழுதுகோலும்,
சில தாள்களும்,
மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும்,
அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு -
வாழ்தலின் மீதமான -
அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே;
அந்த வாழ்தலில்
உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்!
---------------------------------------------------------------------
3
என் தாத்தா பாட்டி சிரித்த சிரிப்பு
என் தம்பிகள் தங்கைகள் வளர்ந்த வளர்ப்பு
ஒரு புகைப்படமாக மட்டுமேனும்
மாட்டி வைக்கப் பட்டுதான் இருக்கிறது;
கூட்டு குடும்பத்தில்!
---------------------------------------------------------------------
4
நேரில் இன்னும் அவர் இருப்பதாகவே
பொய் சொல்கின்றன சிலரின் மரணங்கள்;
சிலரின் மரணத்தை நம்புவதும்
ஏற்றுக் கொள்வதுமே இல்லை மனசு;
வேண்டுமெனில்
அழுபவரை பார்த்து
ஆறுதல் சொல்லிக் கொள்ளளாம் என்றாலும்
அவைகளை கடந்தும் வலிக்கிறது மனசு -
வாழ்தலின் கட்டாயத்தில்;
மரணமாயிற்றே!!! வேறென்ன செய்ய????!!
எழுதியும்; தீர மறுக்கிறதே; மரணம்!!
---------------------------------------------------------------------
5
இறந்தும் வாழ்வதாய்
நம்மோடு இருப்பதாய்
அவர் புகழ் நிலைப்பதாய்
ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம்,
மீண்டும்
பார்க்க தொட பேச
அருகாமை கொள்ள;
ஏன், தூரத்தில் கூட 'இல்லையே' என்ற உண்மையை
யாரால் மாற்றிட இயலும்?
எப்படியோ
இறந்தவர் உயிரோடில்லை என்ற
ஒற்றை சொல்லிலிருந்து
வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை
அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை!!
--------------------------------------------------------------------------------------
6
கவிதை
கண்ணீர்
உறவுகளின் ஆறுதல்
எல்லாம் தோற்கிறது மரணத்திடம்,
இறப்பதை விட
இறந்தவரோடு இருப்பது
வெகு கடினம்!
--------------------------------------------------------------------------------------
7
நம்பவே முடியவில்லை சிலரின்
மரணத்தை,
யார் யார்..? என்று..? எங்கெங்கோ............?!!!!!!!!
ஒன்றுமே உறுதியில்லை, என்பதும்
நினைவில் இருந்தே தொலைவதில்லை,
மரணம் மட்டும்
தவறாமல் நிகழ்ந்து விடுகிறது -
அது நினைக்கும் நாளில்!!
--------------------------------------------------------------------------------------
8
விழுந்து விழுந்து அழுகிறேன்
இதற்கு முன்
இறந்தவர்கள் கூட
கண்ணீரில் சொட்டுகிறார்கள்,
பார்ப்பவர்களுக்கு -
'நம் அழுகையின் சப்தம் மட்டும் -
இறந்தவருக்காக
அழுவதாக காட்டிக் கொண்டாலும்
உள்ளே' -
இறந்த எல்லோரையுமே நினைத்தும் தான்
அழுகிறது மனசு!
------------------------------------------------------------------------------
9
விழுந்து விழுந்து
கத்தியழு
மறக்கிறதா பார் மரணம்;
மறக்காது,
நிற்கிறதா பார் அழுகை
நிற்காது,
புரிகிறதா பிறப்பு இறப்பும்
புரியாது,
அதனாலென்ன வாழ்ந்ததாய்
சொல்லிக் கொள்;
மரணம் நீ இறந்ததாய்
குறித்துக் கொள்ளும்!
--------------------------------------------------------------------------------------
10
மரணமென்ன
அப்பேர்பட்டதா என்று தான்
எண்ணம்;
ஆனாலும் தடுக்க முடியவில்லை
மரணத்தை,
படக்கென பிடுங்கிக் கொண்டதில்
மாலைகளாகக் குவிந்து
கண்ணீராக நனைந்ததில் -
மரணம் என்னை நீ - நாளைக்கென்று
குறித்துக் கொண்டிருக்கலாம்,
யார் கண்டா; இன்றைக்கே கூட...இருக்கலாம்!!
--------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பார்க்க தான் சின்ன பையன்!.. ஆனால் பண்ற அட்டகாசத்தை பார்த்தீங்களா?…..
» இது தான் தமிழ் இனபாதுகாப்பு குடும்பம் ..இது நம்ம ராஜாவின் சின்ன ரோஜாதான் பாருங்கள்
» தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மாணவர்கள்
» வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை நாமே சரி செய்ய
» தெரிந்து கொள்வோம் வாங்க! அறிவுக்கு சின்ன சின்ன தகவல்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum