Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி மனு: பிரதமர் முடிவு பற்றி அரசு விளக்கம்
Page 1 of 1

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை கோரி சுப்ரமணியசாமியிடமிருந்து, பிரதமருக்கு கடிதம் வரவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டிய அவசியம் பிரதமருக்கு வரவில்லை' என்று அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளித்தார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து ராஜா மீது விசாரணைக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட மனு மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச், பிரதமர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், அதை தொடர்நது சுப்ரமணியசாமியும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை பிரதமர் சார்பில் 11 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் சுப்ரமணியசாமி ஒன்பது பக்க பதில் மனுவை தாக்கல் செய்து இருந்தார்.இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பிரதமர் சார்பில் மத்திய அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ராஜா மீது விசாரணைக்கு உட்படுத்தக்கோரி சுப்ரமணியசாமி தவறாக புரிந்து கொண்டு மனு செய்துள்ளார். மேலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை கோரி சுப்ரமணியசாமியிடமிருந்து, பிரதமருக்கு கடிதம் வரவில்லை. எனவே பிரதமருக்கு உத்தரவிடுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.இன்றைய தேதி வரையில் மனுதாரர் சார்பில் எந்தவொரு கோர்ட்டிலும் புகார் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த மாதிரி சமயத்தில்தான் அனுமதியளிப்பதா என்பது பற்றி கேள்வி வரும்.அதற்கான முகாந்திரமே இல்லை.மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட சமயத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா, பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி சாமி அனுப்பிய கடிதம் முற்றிலும் தவறானது என, அரசின் மூத்த சட்ட அதிகாரி சுட்டிக் காட்டியிருந்தார். மனுதாரர், பொருத்தமான கோர்ட் எதிலும் புகார் மனுவை அளிக்காமல் , விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளார். அந்த மனுவை கோர்ட் ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு அனுமதி கேட்டால்தான் அது பற்றிய கேள்வியே வரும். இதற்கு மனுதாரர் வாய்ப்பே அளிக்கவில்லை. இவ்வாறு அட்டர்னி ஜெனரல் வாதிட்டார்.
அட்டர்னி ஜெனரல் வாதத்தை மறுத்து சுப்ரமணியசாமி கூறியதாவது: நான் கோர்ட்டுக்கு செல்ல தகுதி பெற்றிருந்தாலும், நேரத்தையும், காலத்தையும் மிச்சப்படுத்தவேண்டும் என்ற நோக்கில், சம்பந்தப்பட்டவர் அமைச்சர் என்பதால், நான் நேரடியாக பிரதமரை அணுகினேன். இதற்கு பதில் இல்லை என்றபோதுதான், நான் சுப்ரீம் கோர்ட்டை அணுகினேன். மேலும், நான் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதற்கு முன்பாக, டில்லி ஐகோர்ட்டில் முறையிட்ட போது, இந்த விவகாரம் சி.பி.ஐ., விசாரணையில் இருப்பதால், அனுமதி அளிப்பது தொடர்பாக பிரதமரை கோரமுடியாது என கூறியது. சட்டத்தில் உள்ள சரியான முறைகளை சட்டக்குழுவினர், பிரதமருக்கு விளக்கியிருக்கவேண்டும். ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளித்தால், அனுமதியளிக்கும் விஷயத்தில் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கவேண்டும் என்பதே என் முக்கிய கேள்வி.தற்போதுள்ள நிலையில், ராஜா ராஜினாமா செய்துவிட்டதால், அனுமதி கோருவதற்கு தேவையில்லாமல் போய்விட்டது.பிரதமர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இருந்து ஒன்று புரிந்து கொண்டேன். நான் அனுப்பிய மனுக்கள் பிரதமர் அலுவலகத்தில் உள்ள அரசியல் பிரிவுக்கு போய் உள்ளன. அதுதான் இவ்வளவு தாமத்திற்கு காரணம் என புரிந்து கொண்டேன்.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல் : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மவுனம் கலைந்தது
» சசிகலாவை வெளியேற்றியது பற்றி விளக்கம் அளிக்க முடிவு?
» லோக்பால் மசோதா பற்றி மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
» ராஜாவின் வக்கீலா கபில் சிபல்? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஷோரி பாய்ச்சல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum