Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெற்றால்தான் பிள்ளையா இயக்கம்: நிதியுதவி அளிக்க கமல்ஹாசன், திரிஷா கோரிக்கை
2 posters
Page 1 of 1
பெற்றால்தான் பிள்ளையா இயக்கம்: நிதியுதவி அளிக்க கமல்ஹாசன், திரிஷா கோரிக்கை
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கான பெற்றால்தான் பிள்ளையா? திட்டத்துக்கு பொதுமக்கள் நிதி உதவி அளித்து உதவ வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாகவே, தூய அன்பையும், வெகுளித்தனத்தையும் வெளிப்படுத்தக்கூடிய குழந்தைகளுக்கு உதவவும், பாசம் காட்டவுமே அனைவரும் விரும்புவர். இப்போது, நோய் பாதிப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவதில் பலரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் கமல்ஹாசன் அதில் குறிப்பிடத்தக்கவர்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக, பாபுலேஷன் சர்வீசஸ் இன்டர்நேஷனல் (பி.எஸ்.ஐ.) என்னும் ஒரு நிறுவனமும், தமிழகத்தின் முன்னணி பண்பலை வரிசையுமான ஹலோ எப்.எம்-மும் இணைந்து கடந்த ஆண்டு முதல், பெற்றால்தான் பிள்ளையா? என்னும் இயக்கத்தை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டில், இந்த இயக்கத்துக்கு பெயரிட்ட நடிகர் கமல்ஹாசன், பெரிதும் ஆதரவளித்தார்.
இந்த இயக்கத்துக்கு கடந்த ஆண்டில் 5 ஆயிரம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆதரவு தெரிவித்து உதவியதில் ரூ.23 லட்சம் நிதி குவிந்தது. இதன் மூலம் தமிழகத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 2,500 குழந்தைகள் மருத்துவ காப்பீடு பெற்றார்கள். இந்த ஆண்டும் நடிகர் கமல்ஹாசன் இந்த இயக்கத்துக்கு தனது ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளார். எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுடனும், அவர்களுக்கு உதவுவோருடனும் ஹலோ எப்.எம். நிகழ்ச்சியில் அவர் கலந்து பேசினார். இந்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இது கேட்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதுபோல், நடிகர்கள் மாதவன், திரிஷா, ரமேஷ் அரவிந்த் போன்றோரும் இந்த குழந்தைளுக்காக குறைந்தபட்சம் ரூ.750 தந்து உதவும்படி ஹலோ எப்.எம். நிகழ்ச்சிகளில் கோரிக்கை வைத்து தங்கள் குரல்களை பதிவு செய்துள்ளார்கள். மக்களுக்கு உதவ விரும்புகிறேன். இது போன்ற பணிகளில் ஈடுபடுவதில் நாள் முடிவில் எனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று திரிஷா கூறுகிறார்.
இந்த இயக்கத்துக்காக, பி.எஸ்.ஐ. நிறுவனம் நிதி திரட்ட இந்த ஆண்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கமல்ஹாசனின் ஈடுபாடும், இக்குழந்தைகளுக்கு உதவ பலருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனமும், இதற்கான காசோலைகளை பொதுமக்கள் தங்கள் நிறுவன கிளைகளில் போடுவதற்கு அனுமதி அளித்துள்ளது.[img][/img]

leona- உதய நிலா
- Posts : 38
Join date : 13/05/2010
Location : Tuticorin
Re: பெற்றால்தான் பிள்ளையா இயக்கம்: நிதியுதவி அளிக்க கமல்ஹாசன், திரிஷா கோரிக்கை
கமல் மற்றும் த்ரிஷா ஆகியோரை பாராட்டலாம்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» உலக தமிழர்க்கு மே 17 இயக்கம் கோரிக்கை [VIDEO]
» "வாட்' இழப்பீடு ரூ.3,800 கோடி நிலுவை: விரைந்து அளிக்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
» விளம்பர படங்களில் நடிக்கும் மம்முட்டி,திரிஷா,அசின் மீது நடவடிக்கை.
» நடிகை திரிஷா-தொழில் அதிபர் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது
» ஈமு கோழிகளை பராமரிக்க ரூ.1 கோடி நிதியுதவி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum