TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க அரசியல் ஒற்றுமை, துணிச்சல் தேவை: ஜெயலலிதா

Go down

பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க அரசியல் ஒற்றுமை, துணிச்சல் தேவை: ஜெயலலிதா  Empty பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க அரசியல் ஒற்றுமை, துணிச்சல் தேவை: ஜெயலலிதா

Post by piraba Wed Nov 17, 2010 8:10 am

சென்னை : "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க
எந்த விதியும் ஒரு தடையாக இல்லை; அரசியல் ஒற்றுமை மற்றும் துணிச்சல்
மட்டுமே இதற்கு தேவை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலை
பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற
எதிர்க்கட்சிகளின் உரத்த கோரிக்கை அர்த்தமற்றது, தேவையற்றது என மத்திய
அமைச்சர் சிதம்பரம் அலட்சியமாகவும், ஒட்டுமொத்தமாகவும் ஒதுக்கித்
தள்ளியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்த கருத்து தன்னுடைய
சொந்தக் கருத்து அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒட்டுமொத்த
கருத்து என்பது பார்லிமென்டுக்கு வெளியே நின்று கொண்டு சிதம்பரம் கூறி
இருப்பதிலிருந்தே புரிகிறது. கூட்டுக்குழுவின் விசாரணையை மறுத்து மத்திய
அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளதும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக
அமைந்துள்ளது.மத்திய அரசே சிக்கித் தவிக்கும் இப்பிரச்னையில்
எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்காததை பிரதிபலிக்கும்
விதமாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது.இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்
துறை தலைவரின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்னையை, பொதுக் கணக்குக் குழு
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுவது என்பது பார்லிமென்ட் நடைமுறையில்
சாதாரணமாக கடைபிடிக்கப்படும் வழக்கம்.
ஆனால், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் ஊழல் என்பது சாதாரண
ஒன்றல்ல. பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை மட்டுமே சரியானதாக
இருக்கும்.பொதுக் கணக்கு குழுவின் எல்லை சில வரையறைகளுக்கு உட்பட்டது.
கணக்கு வழக்குகளில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின், அதை மட்டுமே பொதுக்
கணக்குக் குழுவால் பரிசீலிக்க இயலும். வழக்கு தொடர்வதற்கான பரிந்துரையை
பொதுக் கணக்கு குழுவினரால் செய்ய இயலாது. முறையான மேல் நடவடிக்கைக்கு
பரிந்துரை செய்ய பார்லிமென்ட் கூட்டுக்குழுவினரால் மட்டுமே
முடியும்.பொதுக்கணக்கு குழுவை விட பார்லிமென்ட் கூட்டுக்குழு என்பது மூத்த
பார்லிமென்ட் உறுப்பினர்களையும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த
உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அதிக பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு. அரசு
அதிகாரிகளை மட்டுமல்லாமல் இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் விசாரணைக்கு
அழைக்கக் கூடிய அதிகாரம் பார்லிமென்ட் கூட்டுக் குழுவிற்கு மட்டுமே உண்டு.
பிரச்னையின் முக்கியத்துவத்தையும், ஊழலின் அளவையும் வைத்துப்
பார்க்கும் போது, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க எந்த விதியும் தடையாக
இல்லை. அரசியல் ஒற்றுமை மற்றும் துணிச்சல் ஆகியவை மட்டுமே இதற்குத் தேவை.
இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை குறித்து
பொதுக்கணக்குக் குழு விசாரித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை
காத்திருப்பது என்பது தாமதப்படுத்தும் செயல்.தி.மு.க.,வை தவிர, ஐக்கிய
முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும்
தங்களுடைய கைகள் சுத்தம் என்பதில் தெளிவாக இருந்தால், ஏன் பார்லிமென்ட்
கூட்டுக்குழு விசாரணைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?
பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு
தெரிவிப்பார்களேயானால், அவர்களுக்கும் இந்த சுரண்டலில் பங்கு இருக்கிறது
என்ற முடிவுக்குத்தான் மக்கள் வர வேண்டியிருக்கும். அம்மாதிரி இருக்கும்
பட்சத்தில் இந்த ஆபத்து தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்திற்கும்
கூட.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் வற்புறுத்துவது ஏன்?
» பார்லிமென்ட் கூட்டுக்குழு என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரணாப் மீண்டும் உறுதி
» கூட்டுக்குழு அமைக்க அரசு முன்வருகிறது? ஆலோசனை கூட்டத்தில் திருப்பம்
» 7 மாவட்டங்களில் கோழிப் பண்ணை அமைக்க ரூ.20 கோடி: ஜெயலலிதா
» தமிழகத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி தேவை: ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum