TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காங்கிரசுக்கு ஜெ., ஆதரவு: தலைவர்கள் கருத்து என்ன?

2 posters

Go down

காங்கிரசுக்கு ஜெ., ஆதரவு: தலைவர்கள் கருத்து என்ன? Empty காங்கிரசுக்கு ஜெ., ஆதரவு: தலைவர்கள் கருத்து என்ன?

Post by logu Sun Nov 14, 2010 9:27 am

"ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அப்படி நீக்கும்பட்சத்தில் மத்திய அரசிலிருந்து தி.மு.க., விலகினால்,
மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அ.தி.மு.க., அளிக்கும்' என
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா சில தினங்களுக்கு முன் அதிரடியாக
அறிவித்தது, தமிழகம் மற்றுமின்றி தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி
விட்டது.
அவரது அதிரடி பேச்சு குறித்து சில தலைவர்களிடம் கருத்து கேட்ட போது அவர்கள் அளித்த பதில்:
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்: ஜெயலலிதா தெளிவாக அவரது
கருத்தை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு
குற்றச்சாட்டுகள் கூறும்போது உதாசீனப்படுத்துவது கூட்டணிக்கு அழகல்ல.
காங்கிரசை பொருத்தவரை, சுதந்திரம் பெற்ற முதல் இன்று வரை காங்கிரஸ்
தலைவர்கள் மீதும், காங்கிரஸ் அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டு
கூறும்போது கூட ராஜினாமா செய்துள்ளனர். உதாரணத்திற்கு, அரியலூர் ரயில்
விபத்துக்கு சம்பந்தம் இல்லாத டில்லியில் இருந்த லால்பகதூர் சாஸ்திரி
ராஜினாமா செய்தார். சமீபத்தில் கூட சசிதரூர், அசோக்சவான், சுரேஷ் கல்மாடி
போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டவுடன் விசாரணை துவங்கும்
முன், விசாரணை தீர்ப்பு வெளிவரும் முன் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா
செய்தனர். காங்கிரஸ் தயவால் தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும்
கட்சியின் டில்லி அமைச்சர் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள
வேண்டும். காங்கிரஸ் தலைமையில் இருக்கிறோம் என்று சொல்லும் அவர்கள் இதை
முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார்:
ஜெயலலிதாவை பொருத்தவரையில் காங்கிரஸ் பல நேரங்களில் இப்படிப்பட்ட
வார்த்தைகளை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளது. கடந்த காலங்களில் அ.தி.மு.க.,
வுடன் கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கசப்பான
அனுபவங்களை மறக்க நாங்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தேவை
நம்பகத்தன்மை. அது அ.தி.மு.க., தலைமையைவிட தி.மு.க., தலைமையிடம் அதிகமாகவே
உள்ளது. அரசியல் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி 126 ஆண்டுகளை கண்ட
பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை குழப்பி விட முடியாது. ஸ்பெக்ட்ரம்
அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசு சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளது என
மத்திய அரசு கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது. அரசியல் ரீதியாக கர்நாடக
முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் நட்பு உள்ளது. அதனால்
தான் ஜெயலலிதாவின் கருத்தை குமாரசாமி பிரதிபலித்துள்ளார்.
தமிழக தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி:
காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஜெயலலிதா அறிவிக்கவில்லை. மத்திய
அமைச்சர் பதவியிலிருந்து ராஜா பதவி விலகினால் நிபந்தனையற்ற ஆதரவு தருவேன்
என்று தான் ஜெயலலிதா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி மிஸ்டர் கிளீன் இல்லை
என்பதை அகில இந்திய அளவில் தோல் உரித்துக் காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் ஒரு அமைச்சர் தவறு செய்தாலும் எல்லாரும் பதில் சொல்லி தான்
ஆக வேண்டும். லஞ்ச ஊழலுக்கு எதிரான ஆட்சியாக காங்கிரஸ் செயல்படவில்லை
என்பதை தோலுரித்து காட்டுவதற்கு ஜெயலலிதாவின் ராஜதந்திர நடவடிக்கையாக
இருக்கலாம். ஆடிட்டர் ஜெனரல் குற்றசாட்டிற்கு ஆளான மத்திய அமைச்சர்கள்
தங்களது பதவிகளை ராஜினாமா செய்த வரலாறு உண்டு.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., வசந்தகுமார்: காங்கிரசுக்கு தி.மு.க.,
நம்பிக்கையான கூட்டணி கட்சி. கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் மீறாது.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் தவறு செய்தவர்களை கண்டிப்பதற்கு என்றும்
தயங்கியது இல்லை. குற்றச்சாட்டுக்கு ஆளானதும் மகாராஷ்டிரா முதல்வர் அசோக்
சவானின் பதவியை ராஜினாமா செய்ய வைத்தோம். சசிதரூர், சுரேஷ் கல்மாடியின்
பதவிகளை பறித்தோம். தி.மு.க., காங்கிரஸ் உறவு நன்றாக உள்ளது. எங்கள் உறவை
கெடுக்க பலர் முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி பலிக்காது. மற்ற
மாநிலங்களின் எம்.பி.,களின் ஆதரவை பெற்றுத் தருகிறேன் என ஜெயலலிதா
கூறியுள்ளார். தனது சட்டைப் பையில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுக்க
உரிமை உண்டு. அடுத்தவரின் சட்டைப் பையிலிருந்து பணத்தை எப்படி எடுத்துக்
கொடுக்க முடியும். அ.தி.மு.க.,விடம் 9 எம்.பி.,க்கள் தான் உள்ளனர்.
அவர்களால் 18 எம்.பி.,க்களை எப்படி கொண்டு வர முடியும். இந்த
பேச்சையெல்லாம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

காங்கிரசுக்கு ஜெ., ஆதரவு: தலைவர்கள் கருத்து என்ன? Empty Re: காங்கிரசுக்கு ஜெ., ஆதரவு: தலைவர்கள் கருத்து என்ன?

Post by kalairaja Mon Nov 15, 2010 6:41 am

பதவிக்கா எதுவும் சொல்ல்வோம் ,செய்வோம் .
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜி-20 நாட்டு தலைவர்கள் கருத்து வேறுபாடு : ஒருமித்த கருத்து ஏற்படுத்த பெரும் திணறல்
» காங்கிரசுக்கு ஆதரவு என காலையில் அறிவித்து விட்டு மாலையில் பல்டி அடித்த சமாஜ்வாடி முலாயம் சிங்
» ஈழப் பிரச்சினையில் மக்களின் மனநிலை என்ன? மாணவர்கள் கருத்து கேட்பு
» காங்கிரசுக்கு "கடுக்காய்' கொடுத்த தி.மு.க.,: பா.ம.க., தொகுதி உடன்பாட்டின் பின்னணி
» தே.மு.தி.க.,- காங்கிரசுக்கு தலா 2 மாநகராட்சிகள்: விரைவில் பேச்சு துவக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum