Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!
Page 1 of 1
மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!
மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!
நமது
ரத்தத்தில் பிலிருபின் என்ற நிறமி பொருள் அதிகரிப்பதே மஞ்சள் காமாலை
ஆகும் . ஜுரம் எப்படி ஒரு பொதுபடையான அறிகுறியோ அதுபோலவே ம.கா வும்
ஒரு அறிகுறியே தவிர வியாதி அதுவல்ல . (Latin bīlis, bile + ruber, red )
முன்னுரை : நமது உடலில் கோடிகணக்கான ரத்த சிவப்பு அணுக்கள் உள்ளன . இவற்றின் வாழ் நாள் தோரயமாக 120 நாட்கள் .
வயதான அணுக்கள் மண் ஈரலில்
போய் இறந்துவிடுகின்றன . RBC யின் உள்ளே ஹீமோக்ளோபின்
என்ற வஸ்து பொருள் உள்ளது . இது HEME மற்றும்
GLOBIN என்று இருபகுதியாக உடைக்க படுகிறது .
HEME என்ற பகுதி சில பல வேதி வினை மாற்றங்களுக்கு உட்பட்டு BILIRUBIN என்ற மஞ்சள் நிறமியாக மாறுகிறது .
பிளிருபின் ரத்தத்தில்
சுற்றிக்கொண்டு இருக்கும் . இதனை கல் ஈரல் ரத்தத்தில் இருந்து
பிரித்து பித்தநீரோடு சேர்த்து நீரில் கரையும் பொருளாக மாற்றுகிறது .
பின் இது பித்த பை வழியாக குடலை அடைந்து இரு வேறு பொருள்களாக மாறுகிறது .
STERCOBILIN அண்ட் UROBILINOGEN
STERCOBILIN - மலத்தின் மூலம் வெளியேறும் . மலத்தின் நிறத்திற்கு (BROWNISH YELLOW ) இதுவே காரணம் .
UROBILIN - இது நிறம் அற்றது , சிறுநீரில் வெளியேறும் . டெஸ்ட் செய்து பார்த்தால் தான் இது தெரியும் .
மேலே சொன்ன அனைத்தும் சாதாரணமாக
தினமும் நடக்கும் செயல்கள் . இதில் ஏதேனும் ஒரு இடத்தில தவறு
நேர்ந்தாலும் மஞ்சள் காமாலை அறிகுறி தெரியலாம் .
எங்கே நடக்கலாம் தவறு ?
I . அதிகபடியான RBC அணுக்கள் உருவாதல் மற்றும் அதிகபடியான RBC சிதைவு அடைதல் ( HEMOLYTIC JAUNDICE )
II .கல்லீரல் செயல் இழப்பது (HEPATIC JAUNDICE )
III . கல்லீரலில் இருந்து வெளியேறும் பிளிருபின் குடலை அடையமுடியாமல் ஏற்படும் அடைப்பினால் வரும் மஞ்சள் காமாலை (OBSTRUCTIVE JAUNDICE )
பொதுவாக CBD எனப்படும் COMMON BILE DUCT எனப்படும் இடத்தில அடைப்பு ஏற்படும் .

ரத்த சிவப்பு அணுக்கள் |

Re: மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!
HEMOLYTIC JAUNDICE :
ரத்த சிவப்பு அணுக்கள் அதிகமாக
சேதம் அடைவதனால் அதிகமாக bilrubin உற்பத்தி ஆகிறது . கலீரலால் அதனை
சுத்தம் செய்ய கால தாமதம் ஆவதால் பிளிருபின் அளவு அதிகரிக்கிறது . இங்கு கல்லீரல் நன்றாகவே உள்ளது .
காரணங்கள் :
I . NEONATAL JAUNDICE : பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை .
பிறந்த
குழந்தையின் உடலில் பொதுவாக ரத்த அணுக்கள் அதிகமாக இருக்கும் . மேலும்
கருவில் இருக்கும் போது உள்ள ஹீமோ க்லோபின் F எனப்படும் . பிறந்தவுடன்
இந்த F குறைந்து ஹீமோக்ளோபின் A உற்பத்தி ஆகும் . கலாவதி ஆனா HB F
சிதைவு அடைந்து வெளியேற்ற படும். இதனால் பிளிருபின் அளவு கூடி
குழந்தை பிறந்த 24 மணி நேரம் கழித்து உடலில் மஞ்சள் நிறம் தோன்றும் .
இது படிப்படியாக அதிகரித்து ஒரு வாரத்திற்குள் தானாக குறைய
ஆரம்பிக்கும் .
இது சாதாரணமாக எல்லா குழந்தைகளுக்கும் நடக்க கூடியதே . எனவே இதற்கு PHYSIOLOGICAL JAUNDICE என்று பெயர் .
எப்பொழுது கவலை படவேண்டும் ?
I . பிறந்த 24 மணிக்கு முன்பாகவே
மஞ்சள் நிறம் தோன்றுதல் - இதற்கு அசாதாரண மஞ்சள் காமாலை -PATHOLOGICAL
JAUNDICE என்று பெயர் .
II .தாயின் ரத்த க்ரூப் நெகடிவ் ஆக இருந்தால் . -
தாய்க்கு நெகடிவ்
க்ரூப்பும் பிள்ளைக்கு பாசிடிவ் இருந்தால் தாயின் உடலில் பாசிடிவ்
க்ரூபிற்கு எதிராக ANTI BODIES உற்பத்தி ஆகும் . இது முதல் குழந்தையை
பாதிக்காது . ஆனால் அடுத்த பிரசவத்தின் போது உள்ள குழதையை பாதிக்கும்
தன்மை உள்ளது .
எனவேதான் NEGATIVE க்ரூப் உள்ள தாய்க்கு முதல் குழந்தை பிறந்தவுடன் தடுப்பு ஊசி (ANTI D ) கட்டாயம் போடவேண்டும் .
மேலே சொன்ன நிலைக்கு RH INCOMPATIBILTY என்று பெயர் .
இன்னும் ஒரு நிலை உள்ளது . அதற்க்கு ABO
INCOMPATIBILITY என்று பெயர் . தாய்க்கு O க்ரூப்பும் பிறந்த
குழந்தைக்கு A , B ,AB ஏதேனும் ஒன்று இருக்கும் பட்சத்தில் வரும் மஞ்சள்
காமாலை .
RH INCOMPATIBILTY நெகடிவ் மஞ்சள்
காமாலை இரண்டாவது குழந்தையை மட்டும் பாதிக்கும் ஆனால் ABO
INCOMPATIBILITY முதல் குழந்த்யில் இருந்தே தனது பாதிப்பை தொடங்கிவிடும்
.
PHOTOTHERAPY |
PHOTOTHERAPY என்ற கண்ணாடி பெட்டியில் வைத்தால் உடலில் உள்ள பிளிருபின் அளவு குறைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும் .
GARDENAL என்ற மருந்து கல்லீரலின் பணியை துரிதம் செய்து பில்ருபினை வெளியேற்றும் .
EXCHANGE TRANSFUSION |
குழந்தயின் ரத்தத்தை தொப்புள் கொடி மூலம் வெளியே எடுத்துவிட்டு பின் சுத்த ரத்தத்தை ஏற்றும் முறை .
மேலே சொன்ன இரண்டும் தான் பொதுவாக
பார்க்கும் HEMOLYTIC JAUNDICE : இது தவிர மலேரியா ,இரத்த சிவப்பு
அணுக்களின் உற்பத்தி குறைபாடு போன்ற இதர அரிதான காரணங்களும் உள்ளன .
Similar topics
» மஞ்சள் காமாலை
» மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்
» மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!
» மஞ்சள் காமாலை என்பது நோயா?
» மஞ்சள் காமாலை தடுக்க வழிகள்!
» மஞ்சள் காமாலை பற்றிய சந்தேகமும் அதன் விளக்கமும்
» மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!
» மஞ்சள் காமாலை என்பது நோயா?
» மஞ்சள் காமாலை தடுக்க வழிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum