Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விடுவிக்கபட்ட போராளிகள் இராணுவ முகாமில் கையெழுத்திடவேண்டும் என வற்புறுத்து
Page 1 of 1

புதன்கிழமை, நவம்பர் 10, 2010
தம்மை விடுவித்த போதும் வீட்டிற்கு சென்றவுடன் ஒரு கிழமைக்குள் அந்த பகுதி இராணுவ முகாமிலும் கூடவே சிவில் நிர்வாக அலுவலகத்திலும் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளின் சுதந்திரமான நடமாட்டம் தொடர்பில் அமைச்சர்களும், அதிகாரிகளும் வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் போராளிகளை சமூகத்தில் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கு மதத் தலைவர்களுக்கும் இராணுவம் பாடம் நடத்தி வருகையில் இந்த முரண்பாடு வெளிவந்துள்ளது. மட்டுமன்றி விடுவிக்கப்படும் போராளிகளும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப் பட்ட பின்னர் சமூகத்தில் சுதந்திரமாக வாழ முடியும் என்றும் இவர்களுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால், யாழ். நகரில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் நாளாந்தம் அல்லது வாராந்தம் அச்செழு, ஊரெழு இராணுவ முகாம்களில் கைச்சாத்திடவேண்டும் என இராணுவத்தினர் வற்புறுத்துகின்றனர் என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்கவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இராணுவ முகாமில் கைச்சாத்திடவேண்டும். இது அவர்களின் நலன் கருதியே மேற்கொள்ளப்படுகின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய முறையில் புனர்வாழ்வளித்து அவர்களை விடுவித்தோம். எனினும், சமூகத்தில் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. என இராணுவத்தினர் நொண்டிசாட்டை கூறுகின்ரனர்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பின்னர் இந்நடவடிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். எனினும், முன்னாள் போராளிகளுக்குத் தொழில்வாய்ப்பு எதுவும் கிட்டினால் பொலிஸ் சான்றிதழ் ஒன்றை பெற்றுக்கொண்டு அவர்கள் தொழிலுக்குச் செல்லமுடியும். இந்தப் பொலிஸ் சான்றிதழும் அவர்களின் பாதுகாப்புக் கருதியே வழங்கப்படும். இவ்வாறு படைத்தரப்பு கூறபப்டுகின்றது. ஆனால் போராளிகளைப்பொறுத்தவரை அவர்கள் நான்குமாதமாகியும் கையெழுத்து போடுவதற்காக அழைக்கபடுகின்றனர்.
இதில் பெண்போராளிகள் கையெழுத்து வைக்க செல்லும் போது சீண்டும் சம்பவமும் நடக்கின்றது. திருமணமான பெண்களும் விதிவிலக்கல்ல.
அதேவேளை, முன்னாள் போராளிகளை விடுவிக்கும்போதெல்லாம் அவர்கள் சமூகத்தில் இனி எதுவித தடையுமின்றி வாழலாம். அவர்களுக்கு எவரும் நிபந்தனைகளை விதிக்க முடியாது. அவ்வாறு விதித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீங்கள் தெரிவித்தீர்கள். எனினும், தற்போது முகாம்களில் அவர்கள் கைச்சாத்திடவேண்டும் என்று நிபந்தனை போடுகின்றீர்களே என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகரவிடம் கேட்டபோது, இவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெறவில்லை. அது குறித்து இன்னும் எனக்கு எவரும் அறிவிக்கவில்லை. அவ்வாறு இடம்பெற்றால் அது குறித்து கவனம் செலுத்தப்படும்என்றார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மின்னேறிய இராணுவ முகாமில் வதைக்க படும் புலிகள் தளபதிகள் ..!
» இந்திராக காந்தி - எம்.ஜி.ஆர். - ஈழப் போராளிகள்
» சிங்கள ஒப்பந்தகாரர்களுக்கு கல்லுடைக்கும் ஊனமுற்ற போராளிகள்
» அடையாளம் காணப்படும் போராளிகள்
» கொரியாவின் சிறுவர் போராளிகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|