Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பீகார் தேர்தலில் அனல் அதிகம்: ராகுல் மீது நிதிஷ் பாய்ச்சல்
Page 1 of 1

பாட்னா : பீகாரில் நான்கு கட்ட தேர்தல் நடந்து
முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தல் பிரசாரத்தில் அனல்
பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர்
கடுமையாகியுள்ளது. "காங்., பொதுச் செயலர் ராகுல், பிரதமராவதற்கு முன்,
ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து, நிர்வாகம் என்றால் என்ன என்பதை
முதலில் தெரிந்து கொள்ளட்டும்' என, பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
காட்டமாக பேசியுள்ளார்.
பீகார் சட்டசபைக்கான நான்கு கட்ட தேர்தல்கள் நேற்றுடன் முடிந்து
விட்டன. மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தலுக்கான பிரசாரம் உச்சக் கட்டத்தை
அடைந்துள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொகுதிகளை
முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். தலைவர்களுக்கு இடையே
வார்த்தைப் போரும் வெடித்துள்ளது. இந்நிலையில், பக்தியார்பூர் தொகுதியில்
அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், முதல்வர் நிதிஷ் குமார் நேற்று
ஓட்டளித்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பீகாரில் வளர்ச்சி
திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை என, காங்., பொதுச் செயலர் ராகுல்
கடுமையாக விமர்சித்துள்ளார். முதலில் அவர், ஏதாவது ஒரு மாநில முதல்வராக
பொறுப்பேற்கட்டும். மாநிலத்தின் நிர்வாக பணி என்றால் என்ன என்பதை அவர்
முதலில் தெரிந்து கொள்ளட்டும். அதற்கு பின், அவர் பிரதமர் பதவிக்கு
ஆசைப்படட்டும்.எங்களைப் பற்றிய ராகுலின் விமர்சனங்களை, நாங்கள் ஒருபோதும்
பொருட்படுத்துவது இல்லை. எங்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை
காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். ஊழலின் ஊற்றுக் கண், காங்கிரஸ்
தான். போபர்ஸ் ஆயுத பேரம், காமன்வெல்த் முறைகேடு, ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ்
கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் என, இன்றயை தேதி வரை, காங்கிரசின் ஊழல்
பட்டியல் தொடர்கிறது.அவர்கள் எங்கள் மீது புகார் கூறுவது ஆச்சர்யம்
அளிக்கிறது. பீகாரில் வளர்ச்சிப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால்,
ஏராளமான மக்கள் வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்வதாக காங்கிரஸ் தலைவர்கள்
கூறி வருகின்றனர். பீகார் மாநிலத்தை காங்கிரஸ் 40 ஆண்டுகள் ஆட்சி
புரிந்துள்ளது.
அப்போது தான், ஏராளமான மக்கள் குடிபெயர்ந்தனர்.தற்போது எங்கள் அரசு
மேற்கொண்ட நடவடிக்கையால், இடம் பெயர்வது குறைந்துள்ளது. தங்களது 40 ஆண்டு
ஆட்சியில், மக்கள் இடம் பெயர்வதை தடுக்க, காங்கிரஸ் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.லாலு மீது புகார்: லாலு பிரசாத் யாதவ், எப்போதுமே குற்றச்
செயல்களில் ஈடுபடும் வழக்கம் உடையவர். சட்ட திட்டங்களையும்,
விதிமுறைகளையும் அவர் மதிப்பது இல்லை. சட்டத்தை மீறுவதன் மூலம், மகிழ்ச்சி
அடைபவர் அவர்.இந்த விஷயத்தில் அவர் ஒருபோதும் முன்னேற மாட்டார். பீகார்
மாநிலத்தை ஆட்சி செய்வதற்கு அவர், 20 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த
ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஒருபோதும் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர
முடியாது.எனது ஆட்சி காலத்தில் மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு
மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு தேவை.இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.
இதற்கிடையே, "விதிமுறைகளை மீறி, ஓட்டுச் சாவடிகளுக்கு அருகே,
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர்
சுஷில் குமார் மோடி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
காங்கிரஸ் சார்பில், தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
லாலு மீது வழக்கு பதிவு : நேற்றைய தேர்தலில் ஓட்டுப்
போடுவதற்காக, திகா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச் சாவடிக்கு லாலு
பிரசாத் யாதவ் காரில் வந்தார். அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜபிரதாப்,
மகள் ராகிணி ஆகியோரும் வந்தனர்.ஓட்டுச் சாவடிக்குள் லாலு சென்றபோது, அவரது
பாதுகாப்பு படையினரும் உடன் சென்றனர். இதுகுறித்து அங்கு பணியில் இருந்த
தேர்தல் அதிகாரி, போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து, தேர்தல்
விதிமுறைகளை மீறி, பாதுகாப்பு படையினரையும் ஓட்டுச் சாவடிக்குள் அழைத்துச்
சென்றதாக லாலு மற்றும் ரப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்யப்பட்டது

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சி கிடையாது : நிதிஷ் வெற்றி ரகசியம்
» மோடியுடன் சேர்த்து என் படத்தை வெளியிடுவதா? பீகார் முதல்வர் நிதிஷ் கோபம்: விருந்தும் ரத்து
» பீகாரில் பிரசாரம் : நிதிஷ் மீது சோனியா தாக்கு
» ஆளுநரை நீக்கமுடியாது: கூட்டமைப்பு மீது மகிந்த பாய்ச்சல் !
» மேற்குவங்கத்தவர் பிச்சைக்காரர்கள் அல்ல: மத்திய அரசு மீது மம்தா பாய்ச்சல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|