TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கட்சி விவரங்களை எனக்கு தினமும் தெரிவிக்க வேண்டும்: ஜெ.,

Go down

கட்சி விவரங்களை எனக்கு தினமும் தெரிவிக்க வேண்டும்: ஜெ.,  Empty கட்சி விவரங்களை எனக்கு தினமும் தெரிவிக்க வேண்டும்: ஜெ.,

Post by மாலதி Wed Oct 27, 2010 11:28 am

சென்னை : ""வரும் 1ம்தேதியிலிருந்து கட்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் எனக்கு தெரிவிக்க வேண்டும்,'' என மாவட்டச்செயலர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று மாலை நடந்தது. அக்கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது.
கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:மேலவை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். நவம்பர் 9ம் தேதி வாக்காளர்கள் மனுக்கள் கொடுப்பதற்குரிய கடைசி நாள் என்பதால் மாவட்டச் செயலர்கள் அந்தந்த மாவட்டங்களில் விடுப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் பணியை நிறைவேற்ற வேண்டும். சட்டசபை தேர்தலில் பணியாற்றக் கூடிய பூத் கமிட்டி பட்டியல்களையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். கடந்த 3 மாதங்களாக இளைஞர் பாசறையிலிருந்து பூத் கமிட்டி பட்டியல் கேட்டிருந்தேன். அந்த பட்டியலும் சில மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை.அ.தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கு முக்கிய கட்சிகள் தயாராகவுள்ளது.
கூட்டணி குறித்த முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. மாவட்டத்தில் கோஷ்டி பூசல் இல்லாமல் கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியை வளர்ப்பதை விட கோஷ்டி பூசலையே வளர்த்துள்ளீர்கள். கோஷ்டி பூசல் காரணமாக சேகர்பாபுவிடமிருந்து மாவட்டச் செயலர் பதவியை எடுத்தேன். சில மாவட்டச் செயலர்களின் செயல்பாடுகள் அதிருப்தியாக உள்ளது. செயல்பட முடியாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் யார், யார் என்பது எனக்கு தெரியும்.வேலை செய்யாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் தானாகவே முன் வந்து என்னிடம் அவர்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லலாம். மற்றவர்கள் பணியாற்றுவதற்கு வழி விடலாம்.
அப்படி செய்யாமல் இருப்பவர்கள் மீது நானே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்கட்சி மாவட்டச்செயலராக பணியாற்ற விட்டு, கடைசி நேரத்தில் பதவியிலிருந்து எடுத்து விட்டீர்கள் என நீங்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக நான் பொறுமையாக இருக்கிறேன்.கட்சி நிர்வாகிகளை எப்படி நியமிக்க வேண்டும் என முதலில் ஒரு திட்டத்தை வைத்திருந்தேன். அந்ததிட்டம் மீதும் குறை சொல்லப்பட்டது. பின் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமித்தேன்.
ஆனால், அவர்களும் கட்சியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இன்னும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் வரவுள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி வழங்கவும், வேண்டப்படாதவர்களை நீக்கவும் பரிந்துரை செய்கின்றனர். உண்மையாக கட்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சில மாதங்களாக உங்களை நான் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறேன்.மாவட்டச் செயலர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கும் கட்சி பணிகள் தொடர்பான தகவலை வரும் 1ம் தேதி முதல் தினமும் எனக்கு தெரிவிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "மழைச் சேத விவரங்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை"
» ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெளிநாட்டு நிதி விவரங்களை ஆய்வு செய்கிறது மத்திய அரசு
» முஸ்லீம்கள் ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனா -மோடிஜியின் பங்காளிக் கட்சி
» தமிழகத்துக்கு தினமும் 9 ஆயிரம் கன அடி நீர்: உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
» இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிச கட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum