TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில்

Go down

நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் Empty நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில்

Post by மாலதி Mon Oct 25, 2010 3:10 pm

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நம் அருமை நண்பர் மின்னஞ்சல் வழியாக அவருடைய
தளத்தில் அவர் விரும்பும் தளங்களை அவருடைய தளத்தில் காண்பிக்க
விரும்புவதாகவும் அவர் இனைத்திருக்கும் தளங்கள் அவருடைய நண்பர் தளங்கள்
புதிதாக பதிவு எழுதினால் தானாகவே அப்டேட் ஆக வேண்டும் என்பதாக
கேட்டிருந்தார். நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்ததால் அவரின் பெயரை இங்கு
இனைக்கவில்லை(உங்கள் பெயரை வெளியிட ஏதாவது ஆட்சேபம் இருக்கும் என நினைத்து
தான் வெளியிடவில்லை மாற்றுக்கருத்து இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்
நண்பரே.)

நண்பர் கொஞ்சம் அவர் தளத்தை Add Gadget என்பதை திறந்து
பார்த்திருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டி வந்திருக்காது அதனால் என்ன
நமக்கும் ஒரு பதிவு எழுத வாய்ப்பு கிடைத்ததே!

சரி நண்பர்களே இந்த
விஷயம் நிறைய நபர்களுக்கு தெரிந்திருக்கும் ஆனாலும் என்னைப்போல,
நண்பரைப்போல புதிதாக வந்தவர்களுக்கு தெரிந்துகொள்ள இந்த பதிவு உதவும்
உண்மையை சொல்லப்போனால் நண்பர்களுடைய தளத்தையும் நம் தளத்தில் இனைப்பது
நல்ல விஷயம் தான் ஆனால் நீங்கள் விரும்பும் நபர்கள் கூட இந்த மாதிரியான
செயல்களை செய்வதில்லை. இனி நீங்கள் Dash Board சென்று அங்கு இருக்கும்
Design என்பதி கிளிக்கி பின்னர் அங்கிருக்கும் Add a Gadget என்பதை
கிளிக்கினால் கீழிருக்கும் பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் Blog
List என்பதன் அருகில் இருக்கும் பிளஸ் அடையாளத்தை எலியால் அழுத்தவும்.

நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் Blog+List+01

இப்போது
உங்களுக்கு கீழிருக்கும் பாப் அப் விண்டோ வந்திருக்கும் அதில் Title
என்பதில் தலைப்பு அதாவது நீங்கள் வரிசை படுத்தபோகும் தளங்களுக்கான பெயர்
உதாரணமாக “ நான் விரும்பும் தளங்கள்” அல்லது “இதையும் பாருங்கள்” எல்லாம்
உங்கள் ரசனைக்கேற்ப கொடுத்து விடுங்கள் அடுத்த்தாக உங்களுக்கு பதிவின்
தலைப்பு மட்டும் வேண்டுமா இல்லை நேரம் தேதி பதிவின் அவதார் வேண்டுமா
என்பதை உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்யுங்கள் நான் எல்லாவற்றையும்
தெரிவு செய்திருக்கிறேன் அடுத்ததாக Add a blog to your list என்பதை
கிளிக்கவும்.

நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் Blog+List+02

இப்போது
இப்படியாக ஒரு பாப் அப் வந்திருக்கும் அதில் நீங்கள் இனைக்க விரும்பும்
தளத்தின் பெயரை கொடுத்து ADD என்பதை கிளிக்கவும் அல்லது நீங்கள்
பின்பற்றும் வலைத்தளம் மொத்தமாக உங்கள் பதிவில் தெரிய Blogs I’m Following
என்பதை கிளிக்கினால் நீங்கள் பின்பற்றும் மொத்த தளமும் உங்கள் பதிவில்
தெரியும்.

நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் Blog+List+03

நீங்கள்
சேர்த்த பின்பு இனி இப்படியாக இருக்கும் எல்லாம் சரியாய் செய்து விட்டால்
SAVE கொடுத்து விடவும் இனிமேல் நீங்கள் விரும்பும் தளங்கள் உங்கள் பதிவில்
தெரியும்.

நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் Blog+List+04

எல்லாம் முடிந்ததும் கீழிருக்கும் படம் போல உங்கள் தளத்தில் இருக்கும் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.

நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் Blog+List+05

ஏதோ
காரணத்தால் நீங்கள் சில தளங்களை நீக்க விரும்பினால் அதை நீக்கவும் வசதி
இருக்கிறது வேண்டுமானல் பெயரை மாற்றும் வசதியும் இருக்கிறது.

நீங்கள் விரும்பும் தளம் உங்கள் வலைப்பூவில் Blog+List+06

நண்பர்களே
இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம்
எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால்,
உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும்
பதிந்து செல்லவும். ஒரு சந்தேகம் இருக்கிறது நண்பர்களே நம் தளத்தில்
நண்பர்கள் பட்டியலில் இனைந்திருக்கும் நண்பர்களுக்கு நன்றி அதே நேரத்தில்
இது வரை 15 நபர்களுக்கு மேல் வெளியேறி இருக்கிறார்கள் இது எதனால் என்பதை
என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை சரியான புரிதல் இல்லாமையா? இல்லை வேறு
ஏதேனும் காரணம் இருக்கிறதா நம் தளத்தில் வெளியேறிய நண்பர்கள் அறிய
வேண்டியது நீங்கள் நம் தளத்தில் இனைவதால் உங்களுக்கு எந்த வித
பிரச்சினையும் ஏற்படாது மாறாக நீங்கள் இனைவதால் நீங்கள் என்னை
அங்கீகரிக்கிறீர்கள் என்பது மட்டுமே நீங்கள் எனக்கு வழங்கும் ஆதரவு
மட்டுமே மற்றபடி இதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரி என்னால்
தெரிந்துகொள்ள முடியாது.

குறிப்பு:
சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல
மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை
கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


வாழ்க வளமுடன்



என்றும் அன்புடன்
ஞானசேகர்

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் வலைப்பூவில் நீங்கள் ஒரு பதிவை பதிந்ததும் தன்னியக்க முறையில் எப்படி Facebook இல் பகிர்வது ?
» உங்கள் கணினி திரையின் TASKBAR இனி நீங்கள் விரும்பும் நிறத்தில்...
» உங்கள் வலைப்பூவில் மவுஸ் கர்ஸரை மாற்ற...!!!
» பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.
» BSNL நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணை பெற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum