Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தி.மு.க. கூட்டணிக்கு திருமாவளவன் துரோகம்: கே.வீ.தங்கபாலு
Page 1 of 1
தி.மு.க. கூட்டணிக்கு திருமாவளவன் துரோகம்: கே.வீ.தங்கபாலு
சென்னை,
அக். 24: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு துரோகம் இழைக்கும் வகையில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் நடவடிக்கைகள் உள்ளன
என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு
குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ்
கட்சிக்கு எதிராகவும், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவும் திருமாவளவன் பல
கருத்துகளைக் கூறியிருக்கிறார். அத்துமீறிய அரசியல் விமர்சனங்களை
திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். அவர் அவ்வாறு பேச வரம்பு உண்டு என்பதை ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 70
ஆண்டு கால அரசியல் அனுபவம் உடையவரும், இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில்
ஒருவருமான முதல்வர் கருணாநிதிக்கே திருமாவளவன் அறிவுரை கூறியிருக்கிறார்.அரசியல்
கூட்டணியை போற்றி மதிக்கும் கட்சி காங்கிரஸ். தான் ஆதரிக்கும் கட்சி
ஆட்சியில் இருப்பதற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு உறுதுணையாக இருக்கும் கட்சி
காங்கிரஸ். இத்தகைய பெருமைக்குரிய கட்சியின் தலைவரான சோனியா காந்தியை தியாகத்தின் திருவிளக்கு என முதல்வர் கருணாநிதி பலமுறை போற்றியுள்ளார். இந்நிலையில்,
திருமாவளவன் தனது தரம் தாழ்ந்த பேச்சால் சோனியாவுக்கும், காங்கிரஸ்
கட்சிக்கும் எந்த களங்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.இலங்கைத்
தமிழர்களுக்காக யாராலும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தவர் ராஜீவ்
காந்தி. இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு இலங்கைத்
தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு உதவி செய்துள்ளது.
மத்தியில் வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இலங்கைத்
தமிழர்களுக்கு இவ்வளவு உதவி கிடைத்திருக்காது. தமிழகத்தில்
காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் தலித் இனத்தைச் சேர்ந்த கக்கன் உள்துறை
அமைச்சராக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். மரகதம்
சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவர் ஆகிய பொறுப்புகளைப் பெற்றார். தென்காசி அருணாசலம்
நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றார். ஒன்பது முறை
சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர் நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள். அதேபோல்
தேசிய அளவில் டாக்டர் அம்பேத்கர், கே.ஆர். நாராயணன், ஜெகஜீவன் ராம்,
பூட்டா சிங், மீரா குமார் என ஏராளமான தலித் தலைவர்களை உயர்ந்த பதவிகளில்
அமர்த்தி அழகு பார்த்த கட்சி காங்கிரஸ். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க
காங்கிரஸ் கட்சியை நேற்று அரசியலுக்கு வந்த திருமாவளவன் விமர்சிக்கலாமா?
அதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. காங்கிரஸ் கட்சி யார்
தோளிலாவது சவாரி செய்யும் கட்சி என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி வெற்றி, தோல்விகளைக் கண்டு துவண்டு போனதில்லை.1967-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் அமைந்த பெரும்பாலான அரசுகளின் அச்சாணியாக இருந்து, மக்கள் தொண்டாற்றி வருகிறது காங்கிரஸ். இன்று தமிழகத்தில் 71 லட்சம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், 14 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில்,
காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரால் அறிமுகப்படுத்தப்பட்டு,
அரவணைக்கப்பட்ட திருமாவளவன் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், கூட்டணி
தர்மத்துக்கு விரோதமாகவும் பேசுவது நல்லதல்ல. திருமாவளவனின் நடவடிக்கைகள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு துரோகம் இழைப்பதாக உள்ளன. தி.மு.க.
- காங்கிரஸ் கூட்டணியால் பதவியைப் பெற்ற திருமாவளவன், அந்தக் கூட்டணியை
கெடுக்கிற வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வது
நாகரிகம் ஆகாது.இதுபோன்ற நடவடிக்கைகளை திருமாவளவன் இனி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» திருமாவளவன் சொத்து விபரம்
» கொலைவெறியன் ராஜபக்சே : திருமாவளவன் ஆவேசம்
» அடம்பிடிக்காமல் விட்டுக் கொடுத்துள்ளோம்: திருமாவளவன்
» மயிலாப்பூரில் தங்கபாலு தோல்வி
» திருமாவளவன் மீது போலீஸிடம் பெண் புகார்!
» கொலைவெறியன் ராஜபக்சே : திருமாவளவன் ஆவேசம்
» அடம்பிடிக்காமல் விட்டுக் கொடுத்துள்ளோம்: திருமாவளவன்
» மயிலாப்பூரில் தங்கபாலு தோல்வி
» திருமாவளவன் மீது போலீஸிடம் பெண் புகார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum